CATEGORIES
Categorías
சென்னையில் வெறிச்சோடிய வளாகங்கள், திரையரங்குகள்
கோவிட் 19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை எதிரொலி
கோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதி
எச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது கோவிட்-19 காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை
• நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் ஜி.வேல்குமார் அறிவுரை
இந்தியாவில் இதுவரை 142 பேருக்கு பாதிப்பு
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது
செல்ஃபி மோகத்திலிருந்து விடுபட வேண்டும்
பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் 13-ம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
எழுத்தாளர் கி.ரா.வுக்கு நோயல் பரிச தர வேண்டும்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் “கி.ரா. 97 - நூற்றாண்டை நோக்க என்றதலைப் பில் எழுத்தாளர் கி.ராஜநாரா யணனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் பருக் அப்துல்லா கைது
காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சித் தலைவரு மான பரூக் அப்துல்லா பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் நேற்று கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் மாற்றம்
மொழிப்பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்த இருப்பதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்ட வணையில் மாற்றம் செய்து அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மின் வாகனங்களுக்கு 3 ஆண்டூக்கு 100% வரிவிலக்கு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை - 2019' வெளியீடு
போராட்டத்தில் பங்கேற்கவிருந்த சந்திரபாபு நாயுடூவுக்கு வீட்டுக்காவல்
ஆந்திராவில் “சலோ ஆத்மகூர்' போராட்டத்தில் பங்கேற்கவிருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் உள்ளிட்டோர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்