CATEGORIES
Categorías
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றியமைப்பு-பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவிப்பு
புதுச்சேரியில் இந்தாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பள்ளி களாக மாற்றப்பட்டுள்ளன.
புதுவையில் அமைதியான வகையில் தேர்தல் : தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு
புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள், சீனியர் எஸ்.பி.,களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி தேர் திருவிழா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சன திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் நடைபெற்ற முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று 11ஆம் தேதி நடைபெற்றது.
ரஷியா, ஆஸ்திரியா சுற்றுப்பயணம் நிறைவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார்.
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கனிமொழி எம்பி கலந்துரையாடல்
தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாடு ஊராட்சியில் உள்ள தூத்துக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு கனிமொழி எம்.பி பதில் அளித்தார்.
புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு கோரிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சபாநாயகர் செல்வம் கோரிக்கை
சபாநாயகர் செல்வம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் சீதாராமனை சந்தித்து, மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு கோரி உள்ள நிதியை ஒதுக்கி ஒப்புதல் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.
மூளைக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுகவும்
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்
3வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம் ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 560க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. c
டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் இன்று வேலைநிறுத்தம்
பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
கப்பலூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அ.தி.மு.க. 'திடீர்' முற்றுகை போராட்டம்
தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குப்பதிவு
புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் கல்வித்துறையில் அதிக புத்தகம் வாங்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் பேச்சு
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகவளாக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு 7வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் செயற்கைக்கோள் அனுப்பி சோதனை செய்த தரவுகள் சமர்ப்பிப்பு
சேலத்தில் இயங்கி வரும் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் கடந்த மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 9 வகையான தரவுகள் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி சார்ந்து சிறிய ரக செயற்கைக் கோள் வடிவமைத்து கோயம்புத்தூர் அன்னூரில் இருந்து 26/05/24 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்: பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மாஸ்கோவில் ரஷிய வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மலர் தாவி மரியாதை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டும். நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி.இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6ந்தேதி மரணம் அடைந்தார்.
மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
விக்கிரவாண்டி இடை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருவாமத்தூர் காணை பனமலைபேட்டை அன்னியூர் ஆகிய இடங்களில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
மூளையை தின்னும் அமீபா: தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொறுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீன்களுக்கு போதிய விலையை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
இந்தியாரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது.
திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதலமைச்சர் பெருமிதம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் \"எல்லோருக்கும் எல்லாம்\" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்.
பாஜக எம்எல்ஏக்கள் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் - முதலமைச்சர் ரங்கசாமி பதில்
புதுச்சேரி பாஜக எம்.எல் ஏ.,க்கள் கட்சித் தலைமையை சந்திப்பது அவர்களின் விருப்பம் என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
மக்களை தேடி கலெக்டர் திட்டம் விரைவில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும்: கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு
மக்களை தேடி கலெக்டர் திட்டம், விரைவில் காரைக்காலில் மற்ற கிராமங்களிலும் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன், பொதுச் செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சட்டப்பேரவையில் சந்தித்தனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.