CATEGORIES
Categorías
பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிர ஆய்வு
அமைச்சர் கோவி. செழியன்
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்
தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவர காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மன்மோகன் சிங் என்றொரு மாமனிதர்!
துவாக ஒரு பிரபலமான மனிதரோ, உயர் பதவியில் இருக்கிற அல்லது இருந்த ஒருவரோ மறைந்து விட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வது சம்பிரதாயம். ஆனால், டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு மாத்திரமல்லாமல், இந்திய தேசத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டால், அது சம்பிரதாயத்திற்காக அல்ல - முற்றிலும் உண்மையான கூற்று.
என்னதான் இவர்களது ரசனையோ?
இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நவநாகரிகம் அல்லது 'ஸ்டைல்' என்ற பெயரில் தங்களது நடை, உடை, பாவனைகளில் புதிது புதிதாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்ததுதான்.
தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினர் மீது வழக்கு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினர், பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
900 அரங்குகளுடன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
பரங்கிமலையில் மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி
மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
தனக்குத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்
அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சாட்டையால் தனக்குத் தானே அடித்துக் கொண்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
சீமான் மீது திருச்சி எஸ்.பி. வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டது.
ஜன.17-இல் அரசு விடுமுறை அளிக்கக் கோரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன. 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்
ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 'விஜய் ஆண்டனி 3.0' இசைக் கச்சேரிக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சி சென்னையில் தொடங்கியது
சென்னையில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் தொடர்பான 'சௌமெக்ஸ்' கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பழங்குடி மாணவர்களுக்கான ஆயத்த ஆடை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அமைச்சர் மு.மதிவேந்தன் தொடங்கிவைத்தார்
கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை குறைந்தது
பண்டிகை தினங்கள் முடிவடைந்ததால், கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை சற்று குறைந்தது.
வாகன இரைச்சல்: போக்குவரத்து போலீஸாருக்கு நவீன ‘இயர்பட்ஸ்’
சென்னை போக்குவரத்து போலீஸார் வாகன இரைச்சலில் இருந்து பாதுகாக்க நவீன ‘இயர்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது.
இளைஞர் கொலை: சிறுவன் கைது
எழும்பூரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டார்.
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 5 பேர் கைது
வருமான வரித்துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பூண்டி ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்காவாதி மாரடைப்பால் மாணம்
மும்பையில் 2008-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் உறவினரும், தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணைத் தலைவருமான ஹஃபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, பாகிஸ்தானில் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
இன்று மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு தில்லியில் சனிக்கிழமை (டிச.28) நடைபெறுகிறது.
கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.