CATEGORIES
Categorías
தொடர் விபத்து பகுதிகளில் ரூ. 90 கோடியில் மேம்பாட்டுப் பணி
போக்குவரத்துத் துறை தகவல்
புத்தாண்டில் இந்திய பொருளாதாரம் உயரும்
ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை
40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்
கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
பாலியல் வன்முறை: மீண்டும் மீண்டும்..!
சட்டங்கள் மட்டும் போதாது. சமுதாயமும் மாற வேண்டும். பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு பரவலாக வேண்டும். பெண்கள் துணிவு கொள்ள வேண்டும். தொடர் போராட்டங்கள் வேண்டும்.
மனித உரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்
\"மனித உரிமைகளை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்\" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) புதிய தலைவராக திங்கள்கிழமை பதவியேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் கூறினார்.
மறந்துபோன பழக்க வழக்கங்கள்!
சமூகத்தில் நாகரிக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மக்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறிவருகின்றன.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்ப் பல்கலை.யில் போலீஸ் பாதுகாப்புடன் புதிய பதிவாளர் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் பொறுப்பு துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட புதிய பதிவாளர் (பொ) காவல் துறை பாதுகாப்புடன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
மாமியார் இறந்த துக்கத்தில் மருமகனும் உயிரிழப்பு
தோகைமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மாமியார் இறந்த துக்கத்தில் மருமகனும் உயிரிழந்தார்.
பொங்கல் தொகுப்புடன் ரொக்கம்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு வழக்கு 3 பேரை காவலில் விசாரிக்க அனுமதி
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெண் காவலரின் கணவர் தற்கொலை
சென்னையில் பெண் காவலரின் கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
130 அரங்குகளில் 80 நிகழ்வுகளுடன் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா
மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா ஜன.3-ஆம் தேதி முதல் ஜன.7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மின் ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு
மின்வாரிய ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
500 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிப்.22-இல் என்.எம்.எம்.எஸ். தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) செவ்வாய்க்கிழமை (டிச.31) முதல் ஜன.24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தாம்பரம் மாநகராட்சி வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
கால்வாய்களின் குறுக்கே சிறுபாலங்கள் சீரமைப்பு
விருகம்பாக்கம், பக்கிங்ஹாம், ஓட்டேரி கால்வாய்களின் குறுக்கே உள்ள சிறுபாலங்களை இடித்து அகற்றிவிட்டு உயர்த்தி கட்ட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை ஆஞ்சனேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் எடுத்தாளப்படும் குறுந்தொகை!
சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்பும் தற்போது படைப்பாளிகளால் எடுத்தாளப்படும் தாக்கத்தை ஏற்படுத்துவது வியப்புக்குரியது என எழுத்தாளர் மாலன் கூறினார்.
புத்தகக் காட்சிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள்
புத்தகக் காட்சிக்கு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ரயில் முன் தள்ளி மாணவி கொலை: இளைஞருக்கு மரண தண்டனை
சென்னை பரங்கிமலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரயில் முன் கல்லூரி மாணவியைத் தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரியில் கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு
கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தார்.
விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனை
விண்கலன்கள் ஒருங்கிணைப்பு முயற்சி
தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் மினி டைடல் பூங்கா
தூத்துக்குடியில் ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.