CATEGORIES
Categorías
புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை
மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நக்ஸலைட்டு களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளம் குறித்த மகாராஷ்டிர அமைச்சரின் சர்ச்சை பேச்சு: முதல்வர் பினராயி கண்டனம்
கேரளத்தை சிறிய பாகிஸ்தான் என்று குறிப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சர் நிதீஷ் ராணே கருத்துக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்
கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அரசு பேச்சுக்கு உடன்பட்டால் சிகிச்சைக்கு தலீவால் ஒப்புக்கொள்வார்
உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்
பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீது வன்கொடுமை அதிகரிப்பு
சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு எதிரான மனநிலையுடன் மத்திய-மாநில பாஜக அரசுகள் செயல்படுகின்றன; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பாகிஸ்தான்: லாகூர் பூஞ்ச் மாளிகையில் பகத் சிங் கண்காட்சி அரங்கு திறப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் மாளிகையில் சுதந்திரப்போரட்ட வீரர் பகத் சிங் நினைவு கண்காட்சியை அந்த மாகாண அரசு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துள்ளது.
2024-இல் 210 பேர் கைது; 100 சதவீத தண்டனை விகிதம்: என்ஐஏ
நிகழாண்டில் குற்றஞ்சாட்டப்பட்ட 210 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: மத்திய, தமிழக அரசுகளுக்கு என்ஜிடி நோட்டீஸ்
ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் நச்சு நுரை ஏற்படுவது தொடர்பாக மத்திய-தமிழக அரசுகளிடம் விளக்கம் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறவுள்ள பயனாளிகளுக்கு வரும் 3-ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த எஸ்பி அந்தஸ்து
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த (சீனியர்) எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் 100-ஆவது ராக்கெட் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தகவல்
யேமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை உத்தரவு
அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு உறுதி
மணிப்பூர் வன்முறை: மன்னிப்பு கோரினார் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதல்வர் பிரேன் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அரசுப் பணிகளுக்கு ஒரே ஆண்டில் 10,701 பேர் தேர்வு
ஒரே ஆண்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 10,701 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
யாரைக் காப்பாற்ற முயற்சி?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
அண்ணா பல்கலை. விவகாரத்தில் விரைவான நீதி
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் விரைவான நீதியை தமிழக அரசு பெற்றுத் தரும் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் கைது
மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
கட்டட விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
விதிமீறல் செய்து சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுள்ளது.
விலையில்லா நோட்டு புத்தகங்கள்; கல்வித் துறை அறிவுறுத்தல்
வரும் கல்வி யாண்டில் (2025-2026) 1-8 வகுப்பு களுக்கு முதல் பருவத்துக்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவதை கருத்தில் கொண்டு, 'எமிஸ்' தளத்தில் மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஞானசேகரன்
காவல் துறை விசாரணையில் தகவல்
பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊக்கத் தொகை
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ஜனவரி மாதம் முதல் அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜன. 2) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திமுக அரசு தடுக்கிறது
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களை திமுக அரசு காவல் துறையை வைத்து தடுக்கிறது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு நிதி பயன்பாடு முறையாக நடந்துள்ளதா? ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வு
முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை, துறை ரீதியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னெடுத்ததுள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவை: புதிய அட்டவணை வெளியீடு
சென்னை புறந கர் மின்சார ரயில் சேவை அட்ட வணை வியாழக்கிழமை (ஜன.2) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கண்காணிப்பு கேமரா தொடர் ஆய்வு; வெளி நபர்களுக்கு கட்டுப்பாடு
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மகளிர் ஆணையக் குழு பரிந்துரை
சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, சென்னை மக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் டிசம்பரில் ‘திருக்குறள் வாரம்’
ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.