CATEGORIES
Categorías
தமிழ்ப் பல்கலை.யில் துணைவேந்தர் - பதிவாளரின் ‘பொறுப்பு நீக்கம்’ கடிதங்களால் குழப்பம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் ஒருவருக்கொருவர் அனுப்பிய பொறுப்பு நீக்கம் குறித்த கடிதங்களால் பேராசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
புகாருக்கு இடமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
உள்கட்சி பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம்: அன்புமணி
பாமகவின் உள் கட்சி பிரச்னைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் 8 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் 88.07 சதவீதம் நிரம்பின.
காவல் துறையினருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்: வழிகாட்டுதல் வெளியீடு
அரசுப் பேருந்துகளில் காவல் துறையினருக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவது தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியுடன் சமூக ஆர்வலர் மேதா பட்கர் சந்திப்பு
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை சமூக ஆர்வலர் மேதா பட்கர் சென்னையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வாழ்நாள் சான்று: ஓய்வூதியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்
இ-சேவை என்பதால் ஆயுள் சான்றிதழை மையங்கள் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் நள்ளிரவில் காவல் ஆணையர் தீவிர ரோந்துப் பணி
ஆவடி, செங்குன்றம் பகுதிகளில் மருத்துவமனைகள், பள்ளிகள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் ஆணையர் கி.சங்கர் சனிக்கிழமை நள்ளிரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
மாணவி வன்கொடுமை வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பூட்டிய வீட்டில் திருடியவர் கைது: 29 பவுன் தங்க நாணயங்கள் பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை 24 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 29 பவுன் தங்க நாணயங்களையும், ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
துணிக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு: 3 பேர் கைது
சென்னையில் துணிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1,363 பேருந்து நிறுத்தங்களில் இன்று தீவிர தூய்மைப் பணி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் திங்கள்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
உலக கேரம் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா
உலக கேரம் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு வேலம்மாள் நெக்சஸ் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தென்கொரியா: விமான விபத்தில் 179 பேர் உயிரிழப்பு
தரையிறங்கியபோது தீப்பிடித்தது
தேடிச் சுவைத்த தேன்!
பிரபல தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலை தேடிப்பிடித்து படித்தது இனிமையான அனுபவம்.
புத்தகக் காட்சியில் புதியவை
தமிழ்நாட்டுச் சமணம் எனும் தலைப்பில் ஏற்கெனவே அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.11,650 கோடி கடனை திருப்பி செலுத்திய வோடஃபோன் குழுமம்
இந்திய தகவல் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவுக் காக வாங்கிய சுமார் ரூ.11,650 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் குழுமம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகள்
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,439 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,439.1 கோடி டாலராக சரிந்துள்ளது.
21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை
இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 21 சதவீதம் குறையும் என்று சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்
தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.
வங்கதேசம்: வாக்களிக்கும் வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிர்ப்பு
வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை (4-2)
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி.
மன்னிப்பு கோரினார் விளாதிமீர் புதின்
பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மன்னிப்பு கோரினார்.
ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
அகில இந்திய பல்கலைக்கழக ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை
கிழக்கு லடாக் கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரை யில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
புரோகபடி லீக்: இறுதி ஆட்டத்தில் இன்று ஹரியாணா-பாட்னா மோதல்
புணே, டிச. 28: புரோ கபடி லீக் தொடர் 11-ஆவது சீசனின் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டார்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதல் டி20: இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் பனி படர்ந்து காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.