CATEGORIES
Categorías
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதற்கான “ஏற்பாடுகள் பூர்த்தி"
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“13க்கு அஞ்சேன்” தமிழ் எம்.பிக்கள் மூவரிடம் சஜித் தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதாக தெரிவித்தார்
புத்தளம் ஜெயா பார்ம் கால்பந்தாட்டத் தொடர்: அடுத்த சுற்றில் அல் அஷ்ரக்
புத்தளத்தில் புத்தளம் கால்பந்தாட்ட லீக் தொடராக நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஐந்தாவது போட்டி ஒன்றில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சமய வைபவ நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
பீஹார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அமெரிக்கா முதலிடம்
பரிஸ் 2024: பதக்கப் பட்டியலில்
அமெரிகாவின் மீது-ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
பங்களாதேசில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினார்.
உதய சூரியன், தங்கம் வெள்ளி வழங்கி கௌரவிப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிடேகி Mizukoshi Hideaki, ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாச்சார சங்கத்தின் (JASTECA) முன்னாள் தலைவர் அதுல்ல எதிரிசிங்கவுக்கு \"உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளிக் கதிர்களின் ஒழுங்கு” The Order of the Rising Sun, Gold and Silver Rays\" வழங்கி கெளரவித்தார்.
அரிசியில் உறைந்த ஆபத்துகள் அதிகம்
சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
வெவெல்தெனிய விபத்தில் மூவர் பலி: மூவர் படுகாயம்
கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையின் வெவெல்தெனிய பகுதியில் திங்கட்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“சவாலை ஏற்க நாம் தயார்"
பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது.
செந்திலின் கூட்டத்தில் பதற்றம்
திருக்கோணேஸ்வர் ஆலய விவகாரம்:
விலங்குகள்,பழங்கள் தேர்தல் சின்னங்களாகின
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“ஏமாற்றும் உடன்படிக்கை
சம்பள நிர்ணய சபையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ், இது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் சம்பள உடன்படிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு-ரூ.1,700 வழங்க தீர்மானம்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருந்த நிலையில், சம்பள நிர்ணய சபையில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இந்திய எல்லைகளில் குவியும் பங்களாதேஷ் இந்துக்கள்
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
பிரிட்டனில் செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறை நஷ்ட ஈட்டில் 'கோடி' கழிந்தது
ரிட்டனைச் சேர்ந்த பி பி ஆண்ட்ரூ மலிக்சன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2003ஆம் ஆண்டில், சிறையில் அடைக்கப்பட்டார்.
கொமியுனிட்டி ஷீல்ட்: பெனால்டியில் யுனைட்ட்ெடை வென்று சம்பியனானது சிற்றி
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.
பரிஸ் 2024: பெண்களுக்கான மரதனில் தங்கம் வென்றார் சிஃபான் ஹஸன்
பிரான்ஸில் நடைபெற்று வந்த பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான மரதனோட்டப் போட்டியில் நெதர்லாந்தின் சிஃபான் ஹஸன் தங்கப் பதக்கம் வென்றார்.
“பந்தை வீசுகின்றனர்”
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதற்காக தற்போது பந்தை என் பக்கம் வீசுகின்றனர் என தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தவறான பாதையில் ஏறியவர் மரணம்
தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்து அம்புலுவாவ மலையில் தவறான பாதையில் ஏறச்சென்ற நபரொருவர் மீது பாரிய கல் விழுந்ததில் அந்நபர் ஞாயிற்றுக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சஜித்துடன் சுதர்ஷனி சங்கமம்
பாராளுமன்ற உறுப்பினரான விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு, ஞாயிற்றுக்கிழமை (11) இணைந்து கொண்டார்.
வியாழனன்று விசேட பாதுகாப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரூ.1,700 குறித்து இன்று பேச்சு
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பை வழங்குவதாக 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், தொழில் அமைச்சர், திங்கட்கிழமை (12) அது குறித்து சம்பள நிர்வாகச் சபையுடன் பேசவிருப்பதாகவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நல்லூரில் ஒழுங்கை அத்துமீறிய பிக்குகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் சனிக்கிழமை (10) உள்நுழைந்துள்ளன.
ராஜபக்ஷ அணிக்குள் கருத்து முரண்பாடு
ஸ்ரீ பொதுஜன பெரமுன, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ஷ குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சஜித் "ராஜபக்ஷக்ஷ்” ஆகிவிட்டது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி தேர்தல் கூட்டு நடவடிக்கை குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.
“சஜித்தை வீழ்த்துவதே நால்வரின் இலக்கு”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுகின்றார் என குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை வீழ்த்துவதே நால்வரின் ஒரே இலக்காகும் என்றார்.
தாலி கொள்ளையா? மறுத்தது நிர்வாகம்
திருகோணமலை, திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரணிலின் அழைப்பை அரியநேத்திரன் அணி மறுத்தது
காரணத்த்தை எமக்கு அறிவித்திருக்கவில்லை. ஒரு திட்டமிடப்படாமல் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் அர்த்தம் இல்லை
இங்கிலாந்துக்கு எதிரான குழாமில் வன்டர்சே, நிஸங்க
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வன்டர்சேயும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பதும் நிஸங்கவும் இடம்பிடித்துள்ளனர்.