CATEGORIES
Categorías
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்
சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.
கலை-அறிவியல் கல்லூரிகளின் கட்டணம்: இணையதளத்தில் வெளியிட உத்தரவு
தனியாா் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளும், மாணவா்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடுமாறு உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் - பிஜாபூா் மாவட்டங்களின் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.
இன்று உருவாகிறது ‘ரீமெல்' புயல்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுபகுதி வெள்ளிக்கிழமை (மே 24) ‘ரீமெல் ’ புயலாக உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
58 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு -நாளை வாக்குப் பதிவு
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் வியாழக்கிழமை (மே 23) பிரசாரம் நிறைவடைந்தது.
சிலந்தியாற்றில் தடுப்பணை கூடாது
கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்
பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க. மகாதேவன்
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி அரங்க.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.
அதானி குழும நிலக்கரி ஊழல்: 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை-காங்கிரஸ் உறுதி
‘மிகப் பெரிய அளவிலான நிலக்கரி ஊழல் மூலமாக அதானி குழுமம் பல கோடி ரூபாய் பலன் பெற்ற விவகாரம் தொடா்பாக மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தப்படும்.
'ஜாதி, மதம் சார்ந்து பிரசாரம் செய்யக் கூடாது'
பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்கம்: 37 பிரிவினருக்கு ஓபிசி அந்தஸ்துரத்து-உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னா் 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) அந்தஸ்தை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.