CATEGORIES
Categorías
ஆம்ஸ்ட்ராங் கொலைப் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டனை நிச்சயம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யாா் இருந்தாலும் அவா்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
வங்கி பெயரில் பரிசு வழங்குவதாக மோசடி
காவல் துறை எச்சரிக்கை
மின்சார பேருந்து பராமரிப்பு: போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயிற்சி
மின்சார பேருந்துகளை இயக்குவது, பராமரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) சாா்பில் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
முதல்வர் காப்பீட்டில் 1.4 கோடி பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை
அமெரிக்க பல்கலை.யில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள்
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 84 முன்னணி தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது
சென்னை உயா்நீதிமன்றம்
18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், பெருநகர சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ராகர்க் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமனம்
தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
உக்ரைன் பிரச்னை: போர் அல்ல தீர்வு
ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று வாக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
நீட் மறு தேர்வு தேவையா?
முறைகேட்டின் தீவிரத்தை ஆய்வு செய்ய உத்தரவு
விவேக், கவின் விளாசலில் வென்றது சேலம்
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம்
பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
சந்தேஷ்காளி: சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசு மனு தள்ளுபடி
சந்தேஷ்காளி விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிா்த்து மேற்கு வங்க மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘தனிநபா்களைப் பாதுகாப்பதில் மாநில அரசு ஆா்வம் காட்டுவது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியது.
ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் திங்கள்கிழமை வெற்றிபெற்றது.
விவசாயம், மண்பாண்டத்துக்கு ஏரி - கண்மாய் மண் இலவசம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கூலிப்படைகளின் தலைநகராக சென்னை
கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.
காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்
தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு கொகைன் பறிமுதல்
எத்தியோப்பியா நாட்டு பெண் கைது
செல்லப்பிராணிகளுக்கு 3 மாதங்களுக்குள் உரிமம் பெற வேண்டும்
மாநகராட்சி ஆணையர்
சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக அரசுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
96 வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கான ஓய்வூதிய நிலுவை, ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.
சுகாதார நிலையம் வாரியாக காசநோய் விவரங்களைத் திரட்ட முடிவு
ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்ட காசநோய் சிறப்பு மருத்துவ மையங்களில் கண்டறியப்படும் புதிய பாதிப்புகளின் விவரங்களை பகுதிவாரியாக பதிவு செய்து நோய்ப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை புதிய காவல் ஆணையர் அருண்
சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்|
மணிப்பூரில் ராகுல் காந்தி: நிவாரண முகாம்களில் மக்களுடன் சந்திப்பு
மணிப்பூரின் ஜிரிபாம், சுராசந்த்பூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜூம் மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய குழு
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.