CATEGORIES
Categorías
பருவநிலை மாற்றம்: நோய் பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை
பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கோடை மழையால் தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், மின்தேவை குறைந்துள்ளது.
மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு காவிரி நீர்
கர்நாடகம் திட்டவட்டம்
போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு
தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
லாரி - பேருந்துகள் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மற்றும் அரசு விரைவுப் பேருந்து மோதியதில் பெண் உள்பட 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை
ஜாமீன் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம்
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு
துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 பேர் இடப்பெயர்வு
சர்வதேச கண்காணிப்பு மையம் தகவல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாக: 'நியூஸ்கிளிக்' நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்
‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் இப்போது பாஜக அரசால் வழங்கப்படும் இலவச உணவு தானியம் (5 கிலோ), இரு மடங்காக (10 கிலோ) உயா்த்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வாக்குறுதி அளித்தாா்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்
அமித்ஷா
தென்னிந்தியாவில் பாஜக படுதோல்வி அடையும்: காங்கிரஸ்
தென்னிந்தியாவில் ஓரிடத்தில் கூட வெல்லாமல் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் தேசியச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். ராஞ்சியில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?
உத்தர பிரதேசத்தில் கோயில் நகரமாக விளங்கும் அயோத்தி, ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இத்தொகுதியில் \"கோயில் அரசியலே' கோலோச்சும் என நினைத்தால், அது தவறு.
பல்வேறு சிறப்பான திட்டங்களால் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழகம்
தமிழக அரசு
பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 15% நிதி ஒதுக்க காங்கிரஸ் திட்டம்
மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத நிதியை ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது; பட்ஜெட்டாக இருந்தாலும், இடஒதுக்கீடாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கை கோக்கும் மாநகர கயவர்
உலகின் உன்னத மறை நூல் திருக்குறள் என்று வானுயர போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் பார்வை படாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற அளவில் வாழ்வியலில் அத்துணை நடைமுறைகளையும் ஆராய்ந்துள்ளார். ரொளடிகளையும் விட்டு வைக்கவில்லை!
243-ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு
ஐசிஏஆர் ஆய்வறிக்கை உறுதி
விசாரணையின் போது சித்ரவதை : ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசாரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இளைஞரின் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்
சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 19.6 லட்சம்
சென்னையில் 8 மணி நேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்னை மெட்ரோ ரயிலின் பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 8 மணிநேரத்துக்கு மேலாக சென்ட்ரல்-விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
'இந்தியா' கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு
‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது திரிணமூல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறினாா்.
சிஏஏ:14 பேருக்கு இந்திய குடியுரிமை
முதல் முறையாக அளிப்பு