CATEGORIES
Categorías
ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே “மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு”
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் மேடையில் இருந்து இந்த நாட்டு மக்களுக்குப் பல எதிர்பார்ப்புகளை வழங்கியிருந்தாலும், அது எதையும் அவரால் இன்று சாதிக்க முடியாது போயுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பின் அதிர்ச்சி தரும் மறு பிரவேசம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவுக்கு ‘இது பொற்காலம்'
வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்
செல்சியிலிருந்து வெளியேறும் என்ஸோ பெர்ணாண்டஸ்?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான என்ஸோ பெர்ணாண்டஸ் தனதிடத்தை அணியில் இழந்துள்ள நிலையில் அவரைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இங்கிலாந்து?
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பார்படோஸில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது.
62 பேருக்கு சிவப்பு அறிவித்தல்
சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்த 62 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர். எஸ்.ஐ.எம்.கபீர் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.
வாகன விபத்தில் ஒருவர் காயம்
ஹொரணை களுத்துறை வீதி 16ஆவது கிலோ மீற்றர் மைல்கல் பகுதியில் திங்கட்கிழமை(04) இரவு கார் ஒன்று எதிர்த்திசையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதிகாயமடைந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு சந்தர்ப்பம் உண்டு
தபால் வாக்குகளை அளிக்கமுடியாத அரசு ஊழியர்கள் இருந்தால், எதிர்வரும் 7ஆம் 8ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தபால் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (5) தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ட்ரையல்-அட்-பார் தொடரும்
உயர் நீதிமன்றம் உத்தரவு; பிரதிவாதிகளுக்கும் அழைப்பு
“அரசின் இலக்குகளை அடைய, மாற்றப்பட வேண்டும்”
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து, கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் மனைவியின் கார் இலக்கமே இதுவாம்
சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்துப் பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது என்பது தெளிவாகிறது.
"ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார் திசாநாயக்க கூறியதையும், அவர் என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
காணிகள் தொடர்பில் பிரதமரிடம் மகஜர்
முல்லைத்தீவுகேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்த மாதம் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"விருப்பு வாக்கு போட்டியை புரிந்து கொள்ள வேண்டும்”
இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம்.
"பிரிந்து நிற்பதால் நாமும் போட்டி”
ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த காலங்களின் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந்த நிலையில், தற்போது தமிழ்த் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற நிலையில் மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.
புலிகளின் சீருடையை தேடி கொழும்பு வீட்டில் சோதனை
பாணந்துறை வலன ஊழல் எதிர்ப்புப் படையின் அதிகாரிகள், சமகி ஜன பலவேகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்கவின் கொள்ளுப்பிட்டி-மல் வீதி வீட்டில் சோதனையை மேற்கொண்டுள்ளார்.
ஜெரோமால் கடும் பதற்றம்
மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு வந்த போதகர் ஜெரோமினுக்கும்பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எரிமலை வெடித்ததில் 9 பேர் பலி
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (3) இரவு, திடீரென வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்ப பாடசாலைகளுக்குப் பூட்டு
வவ பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில், காற்றிரன் தரம் மோசமடைந்துள்ளதால், ஒரு வாரத்திற்கு ஆரம்பப்பாடசாலைகளை மூடுவதற்கு, அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாப்போலியை வீழ்த்திய அத்லாண்டா
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது.
28 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், திங்கட்கிழமை (4) காலை 9 மணியளவில், சுமார் 40 பேருடன், சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
"போராடியே பெற்றோம்; போராடியே பெற வேண்டும்"
மலையக மக்களுக்காகக் கடந்த காலங்களிலும் கிடைத்த அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்றோம்.
“வாக்குகளை வீணடிக்க வேண்டாம்”
மக்கள் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து அவ்வாறான வாக்குகளை வீணடித்து விடாமல் நேர்மையாக அரசியல் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்காளர்கள் முன்வர வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் அஸ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
"அமைச்சுப் பதவிகளுக்காக வாக்களித் தேவையில்லை”
தமிழரசுக் கட்சியை தந்தை செல்வா, அமைச்சுப் பதவிகளுக்காக உருவாக்கவில்லை, அமைச்சுப் பதவிகளுக்காக தமிழர் விடுதலை கூட்டணி உருவாகவில்லை, அமைச்சுப் பதவிகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் ஆரம்பிக்கவில்லை.
தங்க இரசாயனத்தை குடித்த குழந்தை பலி
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்லவிருந்த இரண்டு வயதும் பதினொரு மாதங்களேயான ஆண் குழந்தையொன்று தனது தந்தைக்குச் சொந்தமான தங்கத்தை மெருகூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘அஸ்வசும' நன்மைகளை இழந்தோர் உள்ளனர்
சமுர்த்திப் பயனாளர்களாகப் பயன்பெற்றுவருகின்ற, 'அஸ்வசும’நலன்புரித்திட்ட நன்மைகளை இழந்த, ஆனால், உண்மையிலேயே பயனடையவேண்டிய பெரும் எண்ணிக்கையிலானோர் இருப்பதாக, கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் கோரிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கருணா- பிள்ளையான் ஆதரவாளர்கள் கைகலப்பு
மூவர் படுகாயம்; 4 பேர் கைது
லொஹானின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு
உதிரிபாகங்களைக் கொண்டுவந்து, அவற்றின் ஊடாக தயாரித்த பல கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு வாகனத்தை சட்டவிரோதமான முறையில் வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பாபா ரத்வத்த, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
"சுமந்திரனுக்கு அடிமையாகி அரசியல் செய்ய மாட்டேன்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்குப் புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.