CATEGORIES
Categories
உதவி பேராசிரியர்கள் நியமனம்: குழு அமைத்து கண்காணிக்கப்படும்!
அமைச்சர் பொன்முடி தகவல்!!
டுவிட்டர் நிறுவனத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்!
எலான் மஸ்க் கெடுபிடியால் சர்ச்சை
சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில்களை உருவாக்க திட்டம்!
ரூ.946.92 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம்!!
மத்திய மந்திரி நிதின் கட்கரி மேடையில் மயங்கி சாய்ந்தார்!
மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரிக்கு சென்றார்.
சமாஜ்வாடி தலைவர் ஆசம் கான் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
தேர்தல் அதிகாரி நடவடிக்கை!!
மறுசீராய்வு மனு தாக்கலால் 6 பேர் விடுதலைக்கு பாதிப்பு வராது!
திருமாவளவன் பேட்டி!!
தொகுதிக்கு 3 வேட்பாளர் வீதம் தேர்வு: பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க கமல் புது வியூகம்!
ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளை!!
தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்: நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை!
21,22-ஆம் தேதிகளில் மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை!!
பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளை மொத்தமாக தனிமைப்படுத்த வேண்டும்!
பிரதமர் மோடி பேச்சு!!
சென்னை வடபழனியில் 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!
செல்போனை பறித்ததால் விபரீதம்!!
சந்தோஷ் பிரதாப்புடன் ஜோடி சேர்ந்த வரலட்சுமி சரத்குமார்!
அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகிய இருவரும் முதன்மை வேடங்களில் நடித்து வரும் புதிய படம், 'கொன்றால் பாவம்'.
நிதி அகர்வாலுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த உதயநிதி!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
நடிகையாக களமிறங்கும் பின்னணி பாடகி ராஜலட்சுமி செந்தில்!
நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் \"லைசென்ஸ்\".
கைலி, வேட்டி கட்டிக்கிட்டு நடிச்ச எனக்கு சவுண்ட் என்ஜீனியர் கதாபாத்திரம்!
சசிகுமார் சுவாரசிய பேச்சு!!
ரூ.24.71 கோடியில் கட்டிடங்கள் திறப்பு: ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 வாகனங்கள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சித்தா, யுனானி ஆயுர்வேத மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்!!
மோடி, அமித்ஷாவை சந்திப்பது கட்டாயமா? எடப்பாடி கருத்துக்கு அண்ணாமலை பதில்!
\"யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்; அவர்களுடைய விருப்பத்தை பொறுத்தது”!!
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது!
20, 21-ஆம் தேதிகளில் மிக மிகக் கனமழை பெய்யும்!!
சென்னையில் மரணமடைந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், அரசுவேலை, குடியிருக்க வீடு!
முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினார்!!
அர்ஜூனா விருது: தமிழக வீரர்களுக்கு சசிகலா வாழ்த்து!
'கேல் ரத்னா விருது' மற்றும் 'அர்ஜுனா விருது' பெறும் தமிழக வீரர்கள் வீராங்கனைகளுக்கு சசிகலா வாழ்த்து தெவித்துள்ளார்.
மிகவும் முக்கியமானது-அதிகாரமிக்கது: கவர்னர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பு அல்ல!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!
நாக சைதன்யாவுடன் மோதும் அரவிந்த்சாமி!
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஆகியோரின் கூட்டணியில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதல் முறையாக தமிழில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
கார்த்தியின் "ஜப்பான்" பர்ஸ்ட்லுக் வெளியானது!
'சர்தார்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 25வது படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
செல்ல மகனிடம் கெஞ்சும் கீர்த்தி சுரேஷ்!
வைரலாக பரவும் வீடியோ!!
2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி!
ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!!
கால் பந்து வீராங்கனை சாவு: மருத்துவக்குழு அறிக்கைக்குப்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை!
இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு!!
வண்டலூர், வேலூர், சேலம் உயிரியல் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
இந்து அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
இந்தோனேசியா மாநாடு இன்றுடன் நிறைவு: ‘ஜி-20'தலைமையை இந்தியா ஏற்றது!
பிரதமர் மோடியிடம் பொறுப்பு ஒப்படைப்பு!!
5 ஆயிரம் எண்ணிக்கையில் வேடந்தாங்கலுக்கு வந்த அரிய வகை பறவைகள்!
மழை கால வரவாக வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு 5 ஆயிரம் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளன. விசில் வாத்து, கோம்ப் வாத்து உள்ளிட்ட அரிய வகையைச் பறவைகளும் சேர்ந்த வருகை தந்துள்ளன.