CATEGORIES
Categories
கோவை கார் வெடிப்பு சம்பவம்: 45 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை!
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி நடவடிக்கை!!
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: அ.ம.மு.க.வினருக்கு தினகரன் வேண்டுகோள்!
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது தி.மு.க. அரசு!
ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!!
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நிறுத்தமா? இயக்குனர் விளக்கம்!
பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ''மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கரின் 'வேள்பாரி' யில் ரன்வீர் சிங்?
பிரமாண்ட படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஷங்கர் தற்போது உலகநாயகன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
பெரும் சவால்களை சிறப்பாக கையாண்ட தமிழக காவல்துறையினருக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபு பாராட்டு!
வீரத்துடனும், விவேகத்துடனும் பணியாற்ற அறிவுரை!!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது!
நாளை முதல் கனமழை பெய்யும்!!
வரைவுப்பட்டியல் இன்று வெளியீடு: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்!
ஆண்களை விட பெண்கள் அதிகம்!!
'கே.ஜி.எப்.3' படப்பிடிப்பு எப்போது? நடிகர் யஷ் அதிரடி அறிவிப்பு!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எப்.' மற்றும் 'கே.ஜி.எப். 2' ஆகிய படங்கள், பான் இந்திய படங்களாக இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
'வாத்தி' படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய பாடல்!
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வந்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அரை இறுதிப்போட்டி நெருங்கும் நிலையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது ரோகித் சர்மாவுக்கு கையில் காயம்!
குணமடைந்துவிடுவார் என்று அறிவிப்பு!!
360 டிகிரியில் சுழற்றியடிக்கும் சூர்ய குமார் யாதவின் ரன் குவிக்கும் ரகசியம்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவின் ஆட்டத்தை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் மனதார புகழ்ந்து வருகின்றனர்.
எடப்பாடியின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்துவேன்!
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!
அரசாணை 115-ஐ திரும்பப் பெற வேண்டும்: இளைஞர்களின் ‘அரசு வேலை’ கனவில் தி.மு.க. அரசு மண்ணை வாரிப் போடுகிறது!
எடப்பாடி பழனிசாமி சாடல்!!
அரைஇறுதியில் இங்கிலாந்துடன்போதல்: அடிலெய்டு மைதானத்தில் அதிரடி காட்டுமா இந்தியா ?
ஒருவழியாக சூப்பர் 12 சுற்று முடிந்ததையடுத்து இந்திய அணி குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து கம்பீரமாக உள்ளது.
கோவை கார் வெடிப்பு: இதயத்தில் ஆணி பாய்ந்ததால் ஜமேஷா முபின் உடனடி மரணம்!
பிரேத பரிசோதனையில் தகவல்!!
தொழிற்துறையில் முன்னோக்கிய பாய்ச்சல்: முதலீடுகளைப் பெறுவதில் உலகின் கவனத்தை தமிழகம் ஈர்த்துள்ளது!
சென்னை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
தென் ஆப்பிரிக்காவால் நடந்த மாற்றம்: இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் மோத வாய்ப்பு!
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு!!
கோவை சம்பவத்தால் மீண்டும் மோதல் வலுக்கிறது: தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் வீடியோ வெளியீடு!
தரம் தாழ்ந்த அரசியல்வாதிபோல் செயல்படுவதாக தி.மு.க. கண்டனம்!!
இன்று 68–வது பிறந்தநாள்: தொண்டர்களுடன் கமல் கொண்டாட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
சென்னை-மைசூர் இடையே வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது!
பிரதமர் மோடி 11-ஆம் தேதி முறையான பயணத்தை தொடங்கி வைக்கிறார்!!
10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும்!
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
'ரஜினி 170' படத்தில் வடிவேலு!
தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தியே இயக்குவார் என்றும், இப்படத்தில் நடிகர் வடிவேலு, ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
மீண்டும் சிம்புவுடன் ஜோடிசேரும் திரிஷா!
சிம்புவின் கொரோனா குமார் படமும் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்!
விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டத் தேர்தல்!
டிசம்பர் 8-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை; தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!
'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து உருவான நகைச்சுவை திரைப்படம்!
சென்னையை சுற்றி ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்
'ஓங்காரம்' நடிகருக்கு தேடி வந்த ஹாலிவுட் பட வாய்ப்பு!
இந்தப் படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது
தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு: கவர்னரை திரும்பப்பெற ஜனாதிபதியிடம் மனு!
கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுக்கு தி.மு.க. அழைப்பு!!