CATEGORIES
Categories
மழைநீர் வடிகால் பணி: கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு!
வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!!
பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை; 6-ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!
சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் 2-ஆவது நாளாக விடிய விடிய கனமழை பெய்தது.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய்! ஆறுதல் கூறிய முன்னாள் கணவரின் தம்பி!!
பிரபல ஜோடியான சமந்தா-நாக சைதன்யா தம்பதி, கடந்த 2021 அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனடாவில் நடந்த கார் விபத்தில் நடிகை ரம்பா காயம்!
மருத்துவமனையில் குழந்தை அனுமதி!!
ஊழலில் ஊறித்திளைக்கும் சந்திர சேகரராவுடன் காங்.கூட்டு சேராது!
ராகுல் திட்டவட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும்!!
செங்குன்றத்தில் 13 செ.மீ. பதிவு: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும்!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னையில் விடிய விடிய மழை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர்பலி
25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன!
கோவையில் பா.ஜ.க. போராட்டம்: அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி!
கே.எஸ்.அழகிரி அறிக்கை!!
சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்தது!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தனுசுடன் இணைந்து நடிப்பது ஏன்?
சிவராஜ்குமார் சுவாரசிய தகவல்!
இந்தியாவின் சிறந்த தேசபக்தர்: வெளியுறவுக் கொள்கை முடிவு எடுப்பதில் மோடி சிறந்தவர்!
ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!!
உள்துறை மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!
அரியானாவில் உள்ள சுரஜ் குண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் டி.ஜி.பி.க்கள் மற்றும் பங்கேற்கும் 2 நாள் சிந்தனை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் உரையாற்றினார்.
101 ரன்களில் வங்கதேசம் சுருண்டது: 104 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!
ரூசோவ் சதம் விளாசி அசத்தல்!!
சென்னையில் அம்பேத்கர் சிலை திறப்பு!
ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
பா.ஜ.க.வில் சேர்ப்பதற்காக சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.400 கோடி பேரம்!
3 தரகர்கள் கையும் களவுமாக சிக்கினர்; தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்!!
கோவையில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி: அண்ணாமலையையும் விசாரிக்க வேண்டும்!
24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!!
போலீஸ் அதிரடி நடவடிக்கை!!!
கோவைகோட்டை மேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ந் தேதி அதி காலையில் வந்த கார் வெடித்து சிதறியது.
திருவாரூர் மாவட்ட கோவிலில் மாயமான சோழர் கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்கால சிலைகளை படத்தில் காணலாம்.
இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர்!
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவி எற்றுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஏனென்றால் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர் இவர் தான்.
டெல்லி தலைமையகத்தில் விழா: காங்கிரஸ் தலைவராக கார்கே பதவியேற்பு!
சோனியா, ராகுல் வாழ்த்து!!
திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டம்: புதிய அபராதம் இன்று முதல் வசூல்!
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 செலுத்த வேண்டும்!!
சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர்!!
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
பாகிஸ்தானை தோற்கடித்த விராட் கோலியின் வெற்றி ரகசியம்!
மூத்த வீரர்கள் பாராட்டு மழை!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாடினார்!
வெள்ளை மாளிகையில் குதூகலம்!!
22 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சைனிக்’ பள்ளி மாணவனை ராணுவ மேஜர் ஆக சந்தித்த மோடி!
கார்கில் தீபாவளி விழாவில் உணர்ச்சிமயம்!!
தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் அரசு டிஸ்மிஸ் ஆகியிருக்கும்: என்.ஐ.ஏ. விசாரணை கேட்டு அமித்ஷாவுக்கு கடிதம்!
தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மன்னர் சார்லஸ் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்!!
உலக அரங்கில் சூரியனே அஸ்தமிக்காத அரசாக இங்கிலாந்து விளங்கியது.
மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் கவுண்டமணி?
தமிழ் சினிமா செய்திகள்
4 கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா!
சிறுத்தை சிவா இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.