CATEGORIES
Categories
'ஆர்ஆர்ஆர்'2 ம் பாகம்: ராஜ மவுலி வெளியிட்ட தகவல்!
சினிமாவில் தனது பிரமாண்ட படைப்புகள் மூலம் ஹாலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விவாகரத்தா? பதறிப்போன நடிகை சினேகா!
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை சினேகா, பிரசன்னா மற்றும் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 13 உடல் பாகங்கள் மீட்பு!
காதலனின் வெறிச்செயல் குறித்து புதிய தகவல்கள்!!
அரசு மருத்துவமனைகளின் குறைகளை நீக்கி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்!
சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்!
அண்ணாமலை வலியுறுத்தல்!!
மின் கட்டணம் – பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் அண்ணாமலை போராட்டம்!!
ஜோ பைடன், மேக்ரோன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் முக்கிய ஆலோசனை!!
மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு: கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!
சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!
சென்னை மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர்-மாணவிகள் முற்றுகை!!
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.80 கோடி பரிசு!
பாகிஸ்தானுக்கு ரூ.6.40 கோடி; இந்தியாவுக்கு ரூ.3.20 கோடி!!
நடிகர் கார்த்தியின் முகநூல் 'திடீர்' முடக்கம்!
நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது நடிகர்,நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பட அதிபர்களின் நடவடிக்கையால் ஆந்திராவில் விஜய், அஜித் படங்களுக்கு சிக்கல்!
பண்டிகை காலங்களில் தெலுங்கு மொழி படங்களுக்கே முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
10 தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார்!!
மழை, வெள்ளச் சேதம்: கடலூர், சீர்காழியில் ஸ்டாலின் ஆய்வு!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்!!
இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இங்கிலாந்து போட்டியில் இந்திய அணி 10விக்கெட் வித்தியாசத்தில் உடனான தோல்வி அடைந்ததை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி படுதோல்விக்கு காரணம் என்ன?
பின்னணித் தகவல்கள்!
சென்னைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!
ஆண்டரியா பரபரப்பு பேட்டி!!
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு மதுரைக்கு பிரதமர் மோடி வருகை!
முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்!
பிரபல நட்சத்திர ஜோடி சானியா மிர்சா — சோயிப் மாலிக் அதிகாரபூர்வமாக விவாகரத்து!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகிறது!
வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!!
பேரறிவாளனுக்குரிய தீர்ப்பு பொருந்தும்: ராஜீவ் கொலையில் மீதமுள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
திருச்செந்தூர் விரைவு ரெயில் பாபநாசத்தில் நின்று செல்லும் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது!
ஜி.கே.வாசன் அறிக்கை!!
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஜாம் நகர் வடக்கு தொகுதியில் ஜடேஜா மனைவி போட்டி!
குஜராத் தேர்தல் களத்தில் அனல் தெறிக்கிறது!!
மணிரத்னம் அளித்த இரவு விருந்தில் அடிதடி?
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இயக்குனர் மணிரத்னம் அழைப்பின் பேரில் இரவு விருந்து நடந்தது
பிறந்தநாள் கொண்டாட்டம்: நயன்தாரா அதிரடி முடிவு!
கடந்த 6 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும், வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சேதி தான்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சித் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை!
வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து கொள்வது அனைவரின் உரிமையும், கடமையுமாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தை நோக்கி காற்றழுத்தம்: நாளை முதல் 13-ஆம் தேதி வரை மிக மிக பலத்த மழை பெய்யும்!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
ஜனாதிபதியிடம் மனு அளித்த விவகாரம்: தி.மு.க. மீது வானதி சீனிவாசன் தாக்கு!
‘அரசின் தவறுகளை கண்டுபிடிப்பதால் கவர்னரை நீக்க வலியுறுத்துகிறார்கள்’!!
கரூர் மாவட்டத்தில் நாளை அரசு விழா: 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்!
சென்னை – மைசூர் வந்தே பாரத் ரெயிலையும் தொடங்கி வைக்கிறார்!!