CATEGORIES
Categories
சீனாவில் அரசியல் திருப்பம்: பிரதமர் லீ ஹெகியாங் கட்சிப் பதவி பறிப்பு!
ஜி ஜின்பிங் அதிரடி!!
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த மத்திய அரசு தடை!
மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கத்தயார்! -சிவகார்த்திகேயன்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது
விஜய்க்காக உருவான கதையில் சிம்பு?
'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களை தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது 'பத்து தல' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது .
கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சவால் விடும் பொன்னியின்செல்வன்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் உள்பட தமிழில் குறைந்தது 4 படங்களாவது வெளியாவது வழக்கம்.
கேதார்நாத், பத்ரிநாத்தில் பிரதமர் மோடி வழிபாடு!
ரோப் கார் திட்டத்திற்கு அடிக்கல்!!
பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் விலகல்: ரிஷி சுனக், மார்டண்ட் இடையே கடும் போட்டி!
இங்கிலாந்தில் பரபரப்பு உச்சம்!!
புரட்சித் தலைவி வழி வந்தவள் நான்: என் வாயை அடைத்து விடலாம் என்றால் அது நடக்காது!
தி.மு.க. அரசுக்கு சசிகலா சவால்!!
மந்திராலயத்தில் வழிபாடு: தீபாவளிக்காக ராகுல் 3 நாள் விடுமுறை!
மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!
திருட்டுத்தனமாக வெளியான விஜய்யின் ரஞ்சிதமே' பாடல்!
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் வாரிசு. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க,இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
நவம்பர் மாதம் வெளியாகும் சமந்தாவின் யசோதா!
பான் இந்திய நடிகையாக மாறியுள்ள சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 11 தேதி வெளியாகிறது.
இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கி அரசியலுக்காகவே!
ஜி.கே.வாசன் எம்.பி. கருத்து!!
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!
ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!!
சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கைது!
முன்னாள் அமைச்சர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்!!
போக்குவரத்துக் கழகங்களுக்காக 500 மின்சாரப் பேருந்து உள்பட 4,713 புதிய பஸ்கள் வாங்கப்படும்
சட்டசபையில்110–ஆவது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கமலுக்கு போட்டியாக களமிறங்கும்ரஜினி!
ஜெயிலர் படத்தை தொடர்ந்து,ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாக நிலையில், ரஜினியின் அடுத்த 2 படங்களையும், லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
62 நாடுகள், 3 பைக்கர்கள் 18 மாதங்கள் அஜித் அதிரடி முடிவு!
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் மவுண்ட்ரோட்டில் நடத்தப்பட்டது . இதில் மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
‘சரக்கு பார்ட்டி'யில் ஜான்வி கபூர்
சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்!
தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப்படைகள் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!
ஆதாரங்கள் இல்லாமல் விளக்கம் அளித்த நயன்தாராவிடம் நேரில் விசாரணை!
வாடகைத்தாய் விவகாரத்தில் ஆதாரங்கள் இல்லாமல் விளக்கம் அளித்த நயன்தாராவிடம் நேரில் விசாரணை நடத்த மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
விரைவில் திருமணம் அப்புறம் குழந்தை!
தமன்னா அதிரடி!
சிம்புவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் மாநாடு படத்தின் போதே கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக பேசப்பட்டு அவருக்கு பதில் கல்யாணி பிரியதர்சன நடித்தார்.
காதலும் இல்லை,பிரேக் அப்பும் இல்லை. ஆளை விடுங்க!
தெறித்து ஓடிய நிவேதா தாமஸ்
விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகனன்?
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாதிரில் வெற்றி!
ராகுல், சூர்யகுமார் அரைசதம்!
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள்!
7.5 சதவிகித இட ஒதுக் கீட்டின்கீழ் மருத்துவமனை மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்கள் பட்டியல் வருமாறு.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்தன!
மெல்போர்னில் 23-ஆம் தேதி மோதல் !!
ஹாரிபாட்டரில் நடித்த பிரபல நடிகர் காலமானார்!
ஹாரிபாட்டரில் "ஹாக்ரிட்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகர் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சட்ட அமைச்சர்கள் மாநாடு!
பிரதமர் நரேந்திர மோடி உரை!!
தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்: இந்தித் திணிப்பை எதிர்த்து டெல்லிக்கு சென்று போராடத் தயார்!
இந்தி திணிப்பை தமிழ்நாடு இன்று கண்டித்து முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண் டார்.