CATEGORIES
Kategorier
"ஐம்பதைத் தொட்டாலும் அறிவுத்தேடல் அடங்கவில்லை!"
ஹல்ல்லோ ... அட்டைப்பட அழகிப் போட்டியோட முதல் வின்னர் யார்னு நீங்களே பார்த்திருப்பீங்க. பார்த்தா மட்டும் போதுமா? அவங்க பேர தெரிஞ்சுக்க வேண்டாமா? அந்த மாயவரத்துப் பைங்கிளி பெயர், சுதா நாராயணன்.
கபடி கபடி...கபடி கபடி!
கபடி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரசு விளையாட்டும் கூட என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. கபடி விளையாட்டில் ‘கபடி... கபடி...' என்று ‘மூச்சுப்பிடித்தல்' தான் முக்கிய அம்சம்.
கிடுக்கிப்பிடி போடும் போக்சோ
'பாலியல் அத்துமீறல்' என்ற ஒற்றை தாக்குதல் ஒன்றுமறியாத குழந்தைகளின் திறமையையும், வளர்ச்சியையும் முடக்கி விடுகிறது. சிலசமயம் உயிர் பலியும் கேட்கிறது. தற்போது இதுபோன்ற செய்திகளைத்தான் நாம் நாள்தோறும் கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம்.
உத்ரா-உன்னி உன்னத உறவு!
பிரபல கர்நாடக இசைப் பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா, சாஸ்த்ரீய இசையிலும், திரையிசையிலும் தேர்ச்சி பெற்று வரும் இளம் பாடகி.
அக்கினி வளையத்துக்குள் அழகான நியூசிலாந்து!
உலகின் தென் கோடியில், அண்டார்டிகாவுக்கு சற்று மேலே பசிஃபிக் கடலின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் தேசம். வடக்கு தெற்கு என இரண்டு நிலப் பகுதிகளும், சுற்றி 600 குட்டித் தீவுகள் கொண்ட தீவுக் கூட்டம்.
அவசர சிகிச்சை!
இரவு முழுவதும், இமைகள் மூடி, இருள் பரப்பி, ஓய்வெடுத்த சூரியன், தன் கதிர்க்கரங்களை நீட்டி, நெட்டி முறித்து, எழுந்து கிழக்கு வானிலிருந்து பூமியை எட்டிப் பார்த்தான்.
"நாடகமே என் உலகம்!"
மேடை நாடகங்களில் நடிப்பதற்கு பெண்கள் ஆர்வத்துடன் முன்வருவது அரிதாகி வருகிறது.
வேளாண் மகளிரின் வெற்றிப் பயணம்
“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல, அது வாழ்க்கை முறை” - வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
வாசிப்பை நேசிப்போம்!
புத்தகங்களை வாசிக்கும்போது நம்மை அறியாமல் நம் இதயம் விரிவடைகிறது. சில நூல்கள் நாம் விண்ணில் பறக்க சிறகுகளையும், சில நூல்கள் மண்ணில் கால் பதிக்க வீரியத்தையும் வழங்க வல்லன.
பழமொழி தாத்தா!
அந்தக் காலத்துப் பெரியவர்கள் மிகப்பெரிய படிப்பாளிகளோ, மேதைகளோ இல்லா விட்டாலும்கூட தங்கள் அனுபவங்களை வைத்து பல அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
விரக்தியில் ஜெயித்தேன்
கடந்த வருடம் ஜனவரி முதல் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைக்க அரசு எடுத்த முயற்சியில் கடைகளில் பிளாஸ்டிக் கவர் உபயோகம் குறைந்தது. வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்களைக் கூட இல்லத்தரசிகள் மாற்றினர்.
நன்னானே நானேநன்னே
காணும் பொங்கலுக்கான கும்மிப் பாட்டு...
டீன் ஏஜ் முடிந்தது
செழுமை சிறப்பிதழ் - நாளைய சமுதாயம்
காவிரி நீர் செழுமை தமிழ்நாட்டின் பெருமை!
நடந்தாய் வாழி காவிரி
ஆசைப்பட்டது பெண்; பிறந்தது ஆண்!
2019 முடிந்து 2020 பிறந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி பிறக்கும் (சுகப்பிரசவத்தில்) குழந்தையை நம் மங்கையர் மலரில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு விசிட் செய்தோம். 2020 ஜனவரி முதல் தேதி குழந்தை பெற்ற கிருத்திகா சங்கரை நமக்கு அறிமுகப்படுத்தினர்.
'அக்னி ஹோத்ரி' பாபா!
ஷிர்டி சாயிபாபா சர்வஞானமும், வல்லமையும் உடையவராக, பக்தர்களுக்குப் பலன் தரும் காமதேனுவாக இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் ஷிர்டியில் அவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தார். கோடீஸ்வரனை பிச்சைக்காரனாகவும், பிச்சைக்காரனை கோடீஸ்வரனாகவும் ஆக்கும் அற்புதப் பேராற்றல் பெற்றிருந்த பாபா, ஷிர்டியில் அசல் பிச்சைக்காரனைப் போலவே வாழ்ந்து வந்தார்.
இம்மாத இல்லத்தரசி!
பொருள்: சோளம் - போட்டி - 23ல் தேர்வான ரெசிபிக்கள்
கார்ன் வித் கோன்
கார்ன் வித் கோன்
ரவை இட்லி - ஆப்பிள் அல்வா
ரவை இட்லி - ஆப்பிள் அல்வா
வாங்க! வாசிக்கலாம்!
சென்னையில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி, உலக அளவில் பிரசித்தி பெற்றது.
வெஜிடபிள் கட்லெட் - லவங்கலதா
வெஜிடபிள் கட்லெட் - லவங்கலதா
மஞ்சள் பூசணி பராத்தா ஸ்பிரௌட்டடு மூங்க் தால்
மஞ்சள் பூசணி பராத்தா ஸ்பிரௌட்டடு மூங்க் தால்
வெஜிடபிள் கறி
வெஜிடபிள் கறி
வேஸ்ட்டிலிருந்து வியத்தகு பொருட்கள்!
ஐ. டி. வேலையை விட்டுட்டு ஊனமுற்றோருக்காகப் பணிபுரியணும்ற எண்ணத்தில் ஆரம்பிச்சது கவிதா நரசிம்மனின் பயணம். இப்போ அந்தப் பயணம் வந்தடஞ்சுருக்குற பாதை சாதாரணமான தில்லை
முனியோதரன் பொங்கல்!
பாரத தேசத்தில், வடமேற்கில் பஞ்ச துவாரகை என்று கூறப்படும் ஐந்து கிருஷ்ண க்ஷேத்ரங்கள் உள்ளன. அவற்றில் துவாரகா மட்டுமே மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலமாகும்.
பொங்கலுக்கு மட்டுமே திறக்கும் பொதுவுடையார் கோயில்!
கோயில் என்றால் காலையில் திறந்து இரவிலோ அல்லது மாலையிலே நடை மூடுவதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், வருடத்தில் ஒரே ஒரு நாள், அதுவும் தை மாதப் பிறப்பான பொங்கல் திருநாள் அன்று மட்டும் கோயிலைத் திறந்து வழிபடும் வித்தியாசமான திருக்கோயில் ஒன்று உண்டு.
பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்ன வித்தியாசம்?
அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து நம் வீட்டில் உள்ள பெண்மணிகள் செய்யும் எளிய வைத்திய முறையே பாட்டி வைத்தியம்.நாட்டு வைத்தியம் என்பது நம் நாட்டில் கிடைக்கக் கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி அனுபவம் மிக்கவர்களும், மருத்துவர்களும் செய்யும் மருத்துவ முறையே ஆகும்.
நெய்முந்திரி பக்கோடா
நெய்முந்திரி பக்கோடா
தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம்!
தளர்ந்துவிட்ட யோனியை மீண்டும் பழைய நிலை அடையச் செய்து, செயல்படக்கூடிய புத்துயிர்ப்பு கொடுத்து அளிக்கப்படும் முறையில் தேர்ச்சி பெற்றவர் அழகியல் கைனகலாஜிஸ்ட் மற்றும் Laprascopy / மலட்டுத் தன்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் மாலா ராஜ்.
நெய் அப்பம் - நெய் முறுக்கு
நெய் அப்பம் - நெய் முறுக்கு