CATEGORIES
Kategorier
இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள்
சீனாவில் ஒரு பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அழகுக் குழந்தைக்கு ஆயிரம் நூல்கள்
உலகெங்கும் பல நாடுகளில் மொழிகள், பழக்கவழக்கங்கள், கலாசாரம், வானிலையெல்லாம் மாறலாம்; குழந்தைகள் மீது அன்பு மாறுவதில்லை; எல்லாப் பெற்றோரும் குழந்தைகளைக் கொண்டாடுகிறார்கள்; அக்கறையோடு வளர்க்கிறார்கள்; நல்ல விஷயங்களை, பழக்கங்களைச் சொல்லித் தருகிறார்கள்.
அன்பே சிவமாய் அமைந்தவர்!
சோம யாகம் பண்ணியதால் ''சோமயாஜி: என்று பெயர் பெற்றவர்தான் சோமாசி மாற நாயனார். 'சோமயாஜி சோமாசி' என்று ஆகிவிட்டது. இது ஏதோ இனிப்பின் பெயர் போல் இருக்கிறதா? இருக்கட்டுமே! இவர் கதையும் மனதுக்கு மிக இனிப்பானதுதான்.
ஏ.சி. - சில எச்சரிக்கை துளிகள்!
ஒருகாலத்தில் மின்விசிறி ஆடம்பரப் பொருளாக விளங்கியது. இன்று ஏ.சி. என்பதே பலருக்கும் அடிப்படைத் தேவையாகிவிட்டது. கடும் வெயில் காலத்தில் பகலிலும் ஏ.சி. தேவைப் படுகிறது. மற்றபடி மழைக் காலத்தில் கூட இரவு களில் ஏ.சி. இல்லாமல் பலரால் உறங்க முடிவதில்லை. பழகிவிட்டார்கள்.
ஆறு மனமே 6!
மனதை ரிலாக்ஸாகவும் அனந்தமாகவும் வைத்துக்கொள்ள ஹார்வார்ட் ப்லகலைக்கழகம் இதால்லும்: ஆறு. பயிற்சிகள்: இதோ:
APP இருக்க கவலை எதற்கு?
இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பக்கமே போக வேண்டியதில்லை. எல்லாச் சமாச்சாரங்களும் மொபைல் ஃபோனிலேயே வந்துவிட்ட தொழில் நுட்பக்காலம்.
'டி.வி. யைப் பார்த்துக் கொள்ளுங்கள்'!
உங்கள் வீட்டில் டி.வி. இருக்கிறதா என்று கேட்டால் இதென்ன கேள்வி என்று நீங்கள் கோபப்படக்கூடும். அந்த அளவுக்கு அது நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கும் நீங்கள் டி.வி. பராமரிப்புப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள்? இதோ சில தகவல்கள்: