CATEGORIES

தமிழரின் குறை வளர்ச்சிக்கு “3 அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்" மலையக மாற்றம் நிகழ்வில் மனோ கணேசன் மலையக
Tamil Mirror

தமிழரின் குறை வளர்ச்சிக்கு “3 அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்" மலையக மாற்றம் நிகழ்வில் மனோ கணேசன் மலையக

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டுத் தார்மீக பொறுப்பேற்க வேண்டுமென என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 27, 2023
வழிநடத்தி வரும் 30 பேரை கொண்டுவர துரித ஏற்பாடு
Tamil Mirror

வழிநடத்தி வரும் 30 பேரை கொண்டுவர துரித ஏற்பாடு

வெளிநாடுகள் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தி வரும் 30 பேரை கைது செய்து, நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 27, 2023
30,000 மின் வாடிக்கையாளர்கள் ஓர் அலகேனும் பாவிக்கவில்லை
Tamil Mirror

30,000 மின் வாடிக்கையாளர்கள் ஓர் அலகேனும் பாவிக்கவில்லை

கடந்த மூன்று மாதங்களாக ஒரு மின்சார அலகேனும் பயன்படுத்தாத 30,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 27, 2023
"எமது போராட்டங்களால் எங்களுக்கு உதவிகள் மறுப்பு”
Tamil Mirror

"எமது போராட்டங்களால் எங்களுக்கு உதவிகள் மறுப்பு”

சுண்ணக்கல் அகழ்விற்கு எதிராகப் போராட்டம் நடாத்துவதன் காரணமாக ஐந்து கிராமங்களுக்கான வெள்ளப் பாதிப்புகள் உட்பட  அனைத்து உதவிகளும் கிடைப்பதில்லை என அனைத்து மக்கள் ஒன்றியத் தலைவர் வல்லிபுரம் சிறிபாஸ்கரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 27, 2023
கடத்திச் சென்று தாக்கி, அபகரித்த மூவர் கைது
Tamil Mirror

கடத்திச் சென்று தாக்கி, அபகரித்த மூவர் கைது

புத்தளம், வனாத்தவில்லு எழுவன்குளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்த கும்பலொன்றினைச் சேர்ந்த மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 27, 2023
யாழில் கைதானவர்களில் 70 சதவீதம் போதைக்கு அடிமை
Tamil Mirror

யாழில் கைதானவர்களில் 70 சதவீதம் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 சதவீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 27, 2023
குழந்தையை கொன்றது டெங்கு; ஒரேநாளில் 40 பேர் அனுமதி
Tamil Mirror

குழந்தையை கொன்றது டெங்கு; ஒரேநாளில் 40 பேர் அனுமதி

யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் குழந்தை ஒன்று திங்கட்கிழமை (25) உயிரிழந்துள்ளது.

time-read
1 min  |
December 27, 2023
‘கொவிட்' பரிசோதனையில் திருப்தியே இல்லை
Tamil Mirror

‘கொவிட்' பரிசோதனையில் திருப்தியே இல்லை

'கொவிட்' வைரஸ் தொடர்பாக தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மருத்துவமனை மட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பு திருப்திகரமாக இல்லை என்று சுகாதார தொழில்வ ல்லுனர்கள் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 27, 2023
கெஹலியவிடம் சி.ஐ.டி விசாரணை
Tamil Mirror

கெஹலியவிடம் சி.ஐ.டி விசாரணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 27, 2023
Tamil Mirror

“யுக்தியா”வில் 13,666 பேர்

\"யுக்தியா\" என்ற தேடுதல் நடவடிக்கையின் ஊடாக, கடந்த ஒரு வாரத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் 13, 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

time-read
1 min  |
December 27, 2023
திரிபோஷாவில் வேதிப்பொருளை இரு மடங்கில் அதிகரிக்க முடிவு
Tamil Mirror

திரிபோஷாவில் வேதிப்பொருளை இரு மடங்கில் அதிகரிக்க முடிவு

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போஷாக்கான உணவாக உட்கொள்ளும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை (அஃப்லாடெக்சிக்சின்) இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
December 27, 2023
ஜனாதிபதி தேர்தலுக்கு வருவீர்களா? இல்லையா?
Tamil Mirror

ஜனாதிபதி தேர்தலுக்கு வருவீர்களா? இல்லையா?

அமைச்சரின் கேள்விக்கு ஜனாதிபதி அளித்த பதில்

time-read
1 min  |
December 27, 2023
காலிஸ்தான் ஆதரவு வாசகம் அமெரிக்கா கடும் கண்டனம்
Tamil Mirror

காலிஸ்தான் ஆதரவு வாசகம் அமெரிக்கா கடும் கண்டனம்

கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் சுவாமிநாராயண் கோயில் உள்ளது. அதில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ஸ்பிரே பெயிண்ட் மூலம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன

time-read
1 min  |
December 26, 2023
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
Tamil Mirror

இந்தியா எதிர் தென்னாபிரிக்கா: இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையிலான தெ த செஞ்சூரியனில் இன்று (26) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

time-read
1 min  |
December 26, 2023
மலைய தோட்ட தொழிலாளர்களுக்கு "அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தருவோம்”
Tamil Mirror

மலைய தோட்ட தொழிலாளர்களுக்கு "அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தருவோம்”

மலையக மக்களுக்கான பிரஜாவுரிமையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வழங்கினார் என்பதை இங்கு நான் கூற விரும்புகிறேன்.

time-read
1 min  |
December 26, 2023
டெல்லி கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகள்
Tamil Mirror

டெல்லி கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகள்

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் 27ஆம் திகதி புதன்கிழமை (27.12.2023) மாலை 5.00 மணிக்கு 'தமிழ் இளம் சமுதாயம் தத்தளிக்கக் காரணமாய் அமைவது சினிமா போதையே/ டிஜிட்டல் போதையே (சமூக ஊடகம்)' எனும் பட்டிமன்ற நிகழ்வில் நடுவராகக் கலந்துகொள்ள வழக்கறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளரும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரும், தமிழ்த்தென்றல் முனைவர் எஸ்.டி கலையமுதன் (சேலம்) இலங்கை வருகின்றார்.

time-read
1 min  |
December 26, 2023
“கொரோனா அச்சம் வடக்கில் இல்லை"
Tamil Mirror

“கொரோனா அச்சம் வடக்கில் இல்லை"

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை. ஆனால், டெங்கின் தாக்கம் அதிகரித்துச் செல்வதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 26, 2023
சிவனொளிபாதமலை பருவக்காலம் இன்று ஆரம்பம்
Tamil Mirror

சிவனொளிபாதமலை பருவக்காலம் இன்று ஆரம்பம்

வருடத்தின் இறுதி போயா தினமான இன்று (26) காலை சுப வேளையில் கல் பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து சிவனொளிபாத மலைக்கு மூன்று வழிகளில் சுவாமிகளைக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

time-read
1 min  |
December 26, 2023
‘மன்ன ரொஷான்', 'சுபுன்' சுட்டுப் படுகொலை
Tamil Mirror

‘மன்ன ரொஷான்', 'சுபுன்' சுட்டுப் படுகொலை

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 26, 2023
ஜனாதிபதித் தேர்தலிலே “வடக்கு, கிழக்கில் நன்கறிந்த தமிழரை களமிறக்க வேண்டும்”
Tamil Mirror

ஜனாதிபதித் தேர்தலிலே “வடக்கு, கிழக்கில் நன்கறிந்த தமிழரை களமிறக்க வேண்டும்”

வடக்கு, கிழக்கிலே மக்கள் நன்கு அறிந்த ஒரு தமிழரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி அனைத்து தமிழரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

time-read
1 min  |
December 26, 2023
1,004 கைதிகளுக்கு 'நத்தார்' மன்னிப்பு
Tamil Mirror

1,004 கைதிகளுக்கு 'நத்தார்' மன்னிப்பு

சிறு, சிறு குற்றங்களைப் புரிந்து தண்டப்பணத்தைச் செலுத்த முடியாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளில், 1,004 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நத்தார் தினமான திங்கட்கிழமை (25) விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 26, 2023
மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்றவர் கைது
Tamil Mirror

மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்றவர் கைது

அப்துல்சலாம் யாசீம்

time-read
1 min  |
December 26, 2023
வங்கி ஊழியர் விழுந்து மரணம்
Tamil Mirror

வங்கி ஊழியர் விழுந்து மரணம்

யாழில் உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
December 26, 2023
2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும்
Tamil Mirror

2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும்

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் (டிசெம்பர் 26) ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

time-read
1 min  |
December 26, 2023
இன்குபேட்டரில் குழந்தை இயேசு
Tamil Mirror

இன்குபேட்டரில் குழந்தை இயேசு

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் சிசுக்கள் இறந்தது குறித்து ஆழ்ந்த வருத்தமும் கவலையும் கொண்ட பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, கிறிஸ்மஸ் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டார்.

time-read
1 min  |
December 26, 2023
குதிக்க முயன்ற 14 பேரும் விமானம் மூலம் திரும்பினர்
Tamil Mirror

குதிக்க முயன்ற 14 பேரும் விமானம் மூலம் திரும்பினர்

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில், பிரான்ஸுக்கு சொந்தமான தீவுக்குச் சென்று, அங்கிருந்து அந்த நாட்டுக்குள் குதிக்க முயன்றனர் என குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 14 பேரும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 26, 2023
“அமைதிக்கான ஆண்டாய் மலரட்டும்”
Tamil Mirror

“அமைதிக்கான ஆண்டாய் மலரட்டும்”

2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
December 26, 2023
நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்
Tamil Mirror

நாளை ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது மெல்பேணில் செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
December 25, 2023
2024 பொது தேர்தலில் போட்டியிடும் இம்ரான் கான்
Tamil Mirror

2024 பொது தேர்தலில் போட்டியிடும் இம்ரான் கான்

பாலிதிகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
December 25, 2023
கலாநிதி பட்டம் பெற்றார் சீ.வை.பி.ராம்
Tamil Mirror

கலாநிதி பட்டம் பெற்றார் சீ.வை.பி.ராம்

மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளருமான சீ.வை.பி.ராம் ஐக்கிய இராச்சியத்தின் லின்கன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவ (எம்.பி.ஏ) துறையில் 3 வருடகால கல்வியை முடித்துக்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

time-read
1 min  |
December 25, 2023