CATEGORIES

இலங்கையணியின் தேர்வாளர்களாக தரங்க, மென்டிஸ்
Tamil Mirror

இலங்கையணியின் தேர்வாளர்களாக தரங்க, மென்டிஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வாளர் குழுத் தலைவராக இலங்கையணியின் முன்னாள் தலைவரான உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபை உறுதிப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 15, 2023
"கல்லறைக்கான இடம் தெரிவு செய்து விட்டேன்”
Tamil Mirror

"கல்லறைக்கான இடம் தெரிவு செய்து விட்டேன்”

போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தெரிவு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல.

time-read
1 min  |
December 15, 2023
அன்ட்வெர்ப்பிடம் தோற்ற பார்சிலோனா
Tamil Mirror

அன்ட்வெர்ப்பிடம் தோற்ற பார்சிலோனா

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பெல்ஜியக் கழகமான றோயல் அன்ட்வெர்ப்பின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது.

time-read
1 min  |
December 15, 2023
8 பேர் பணியிடை நீக்கம்
Tamil Mirror

8 பேர் பணியிடை நீக்கம்

மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருவர் அத்துமீறி புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் 8 பாதுகாப்பு அதிகாரிகளை இந்திய மக்களவை செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.

time-read
1 min  |
December 15, 2023
எலிக்காய்ச்சலில் விவசாயி மரணம்
Tamil Mirror

எலிக்காய்ச்சலில் விவசாயி மரணம்

மொனராகல - கொவிந்துபுர பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய களுவாகே றொபின் என்ற விவசாயி, எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
December 15, 2023
கால்நடைகளை கொல்லுவோருக்கு வலை
Tamil Mirror

கால்நடைகளை கொல்லுவோருக்கு வலை

மட்டு. மேச்சல் தரை மயலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடி கொலை செய்பவர்களைத் தேடி மேச்சல் தரை பகுதியை 50 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் விசேட தேடல் நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை (13) முன்னெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
December 15, 2023
பன்மைத்துவ நாடு என்பது ஆரம்ப புள்ளியாக வேண்டும்
Tamil Mirror

பன்மைத்துவ நாடு என்பது ஆரம்ப புள்ளியாக வேண்டும்

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு \"சிங்கள பௌத்த நாடு\" என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான \"தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும்.

time-read
1 min  |
December 15, 2023
Tamil Mirror

தாயுடன் வந்த மகள் ஓட்டோவில் கடத்தல்

பிரத்தியேக வகுப்பை முடித்துக்கொண்டு தனது தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார்.

time-read
1 min  |
December 15, 2023
600 நாட்களுக்கு பின் கவிஞர் விடுவிப்பு
Tamil Mirror

600 நாட்களுக்கு பின் கவிஞர் விடுவிப்பு

தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் 600 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
December 15, 2023
முட்டை இறக்குமதி அதிகரிப்பு
Tamil Mirror

முட்டை இறக்குமதி அதிகரிப்பு

சதொச நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை புதன்கிழமை (13) முதல் 20 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 15, 2023
Tamil Mirror

ஜனாதிபதி-தமிழ் எம்.பி.க்களுக்கு இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) நடத்த விருந்த சந்திப்பு திகதி குறிப்பிடப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 15, 2023
"தெற்குக்கு கொண்டுவந்த வடக்கு தங்கங்கள் எங்கே”?
Tamil Mirror

"தெற்குக்கு கொண்டுவந்த வடக்கு தங்கங்கள் எங்கே”?

\"2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் வன்னி பகுதியில் இருந்து எமது தேசத்தின் அரசு ஆட்சிசெய்த பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கங்கள் அப்போதைய அரசினால் மீட்கப்பட்டு தென்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. அந்த தங்கங்கள் எங்கே?\" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
December 15, 2023
ஜப்பான் ரயில் குறித்து பேச்சு ஆரம்பம்
Tamil Mirror

ஜப்பான் ரயில் குறித்து பேச்சு ஆரம்பம்

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 15, 2023
புத்தக பைக்குள் இருந்த பாம்பு
Tamil Mirror

புத்தக பைக்குள் இருந்த பாம்பு

ஹிங்குராக்கொடை புறநகர் பாடசாலையொன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் புத்தகப் பையில் கடும் விஷமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹிகுராக்கொட கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
December 15, 2023
பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Tamil Mirror

பதில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மனுதாரருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறு உத்தரவு...தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டது

time-read
1 min  |
December 15, 2023
25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்
Tamil Mirror

25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்

பலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்து வருகிறது.

time-read
1 min  |
December 14, 2023
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட யுனைட்டெட்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட யுனைட்டெட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 14, 2023
நுவரெலியாவில் போராட்டம்
Tamil Mirror

நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா நீதிவான் குஷிகாகுமாரசிறியை இடமாற்றம் செய்வதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 14, 2023
அக்போவிடம் சேஸ்டை புரிந்தவருக்கு பலத்த காயம்
Tamil Mirror

அக்போவிடம் சேஸ்டை புரிந்தவருக்கு பலத்த காயம்

மது போதையில் இளைஞரொருவர், வீதியால் சென்ற யானையிடம் சேஸ்டை செய்ததில் அவரை காலால் உதைத்து தள்ளியதால் பலத்த காயங்களுகுள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 14, 2023
நாடு எப்படி உருப்படும்?
Tamil Mirror

நாடு எப்படி உருப்படும்?

ஒரு பிரமாண்டமான இராணுவ வலயகமாவே வடக்கு, கிழக்கை இப்போதும் வைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு வரவு- செலவுத் திட்டத்தில் 15.2 வீதம் நிதியை ஒதுக்கினால் இந்த நாடு எப்படி உருப்படும்? பொருளாதாரத்தில் எப்படி நிமிரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
December 14, 2023
“அந்த அக்கறையை இதிலும் காட்டவும்”
Tamil Mirror

“அந்த அக்கறையை இதிலும் காட்டவும்”

காலனித்துவ ஆட்சியில் 108 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறையை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும் அரசு காட்ட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
December 14, 2023
Tamil Mirror

இனிமேலும் அப்படி அழைக்காதீர்கள்

கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக் கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
December 14, 2023
Tamil Mirror

2 ஆவது கடன் தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 14, 2023
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருள் வீச்சு
Tamil Mirror

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருள் வீச்சு

இளைஞர்கள் 4 பேர் கைது: பாஸ் இடைநிறுத்தம்

time-read
1 min  |
December 14, 2023
Tamil Mirror

ஜம்மு-காஷ்மீர் தீர்ப்பை நிராகரித்தது பாகிஸ்தான்

ஜம்மு - காஷ்மீர் சர்ச்சை என்பது ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு சர்ச்சையாகும்.

time-read
1 min  |
December 14, 2023
மாத செலவு 175,000 ரூபாய்
Tamil Mirror

மாத செலவு 175,000 ரூபாய்

பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத செலவு 85,000 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது அந்த செலவுத் தொகை 175,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 14, 2023
“என்னை தள்ளுகின்றனர்”
Tamil Mirror

“என்னை தள்ளுகின்றனர்”

பியுமான ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
December 14, 2023
வாக்குறுதிகள் பலவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது
Tamil Mirror

வாக்குறுதிகள் பலவற்றை இலங்கை நிறைவேற்றியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டத்தில் வரி மற்றும் முதலீட்டு இலக்குகள் தவிர்ந்த பல வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை செயற்பாடுகளின் தலைவர் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 14, 2023
“கிளிஸாச்சி மைதானம் தேசிய அநீதியாகும்"
Tamil Mirror

“கிளிஸாச்சி மைதானம் தேசிய அநீதியாகும்"

கிளிநொச்சி விளையாட்டு மைதானம் 400 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப் பட்டது.

time-read
1 min  |
December 14, 2023
Tamil Mirror

அழித்த காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா?

மௌலவி அடிக்கடி கேட்டார் என்கிறார் சி.சி.ரி.வி தொழில்நுட்பவியலாளர்

time-read
1 min  |
December 14, 2023