CATEGORIES

141 எம்.பிக்கள் இடை நீக்கம்
Tamil Mirror

141 எம்.பிக்கள் இடை நீக்கம்

பாராளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை (13) மக்களவையில் மதியம் நடந்த பூஜ்யநேர விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து சிலர் அவைக்குள் குதித்து வண்ணப்புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
December 21, 2023
தகுதி இழந்தார் டிரம்ப்
Tamil Mirror

தகுதி இழந்தார் டிரம்ப்

கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதிக்கான போட்டியில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

time-read
1 min  |
December 21, 2023
பங்களாதேஷுக்கெதிரான-தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
Tamil Mirror

பங்களாதேஷுக்கெதிரான-தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து  கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
December 21, 2023
"இருப்பியலை சீர்குலைக்கும்”
Tamil Mirror

"இருப்பியலை சீர்குலைக்கும்”

காற்றாலையும் கனிய மண் அகழ்வும்

time-read
1 min  |
December 21, 2023
கனமழையால் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிப்பு
Tamil Mirror

கனமழையால் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிப்பு

சண்முகம் தவசிலன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களைச் சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 21, 2023
18 ஆயிரம் போதை வில்லைகள் சிக்கின
Tamil Mirror

18 ஆயிரம் போதை வில்லைகள் சிக்கின

லெம்பேட் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் புதன்கிழமை (20) மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 21, 2023
ஹலி-எலயில் மண்சரிவு 10 குடும்பங்கள் இடம்பெயர்வு
Tamil Mirror

ஹலி-எலயில் மண்சரிவு 10 குடும்பங்கள் இடம்பெயர்வு

பதுளை, ஹலி-எல ஸ்பிரின்வெளிவத்த 5 பிரிவில் புதன்கிழமை (20) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்கள் பாதுகாப்பு முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 21, 2023
CEB ஊழியர்களுக்கு நான்கு ‘ஷொக்'
Tamil Mirror

CEB ஊழியர்களுக்கு நான்கு ‘ஷொக்'

இலங்கை மின்சார சபையில் எந்தவோர் ஊழியர்களுக்கும் (CEB) 2023ஆம் ஆண்டிற்கான எந்தவொரு ஊக்க ஊதியம் (போனஸ்), கொடுப்பனவுகள் அல்லது முந்திய வருடத்திற்கான செலுத்தப்படாத வருடாந்திர ஊக்க ஊதியம் (போனஸ்) மற்றும் பிற ஊக்கத்தொகைகள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துள்ளார்.

time-read
1 min  |
December 21, 2023
யாழில் டெங்கு தலைவிரித்தாடுகிறது
Tamil Mirror

யாழில் டெங்கு தலைவிரித்தாடுகிறது

எம்.ஹொசாந்த் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக உச்சநிலையை அடைந்துள்ளது.

time-read
1 min  |
December 21, 2023
பள்ளிவாசல் ஊழியரை கொன்றவர் சிக்கினார்
Tamil Mirror

பள்ளிவாசல் ஊழியரை கொன்றவர் சிக்கினார்

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
December 21, 2023
“பரேட் சட்டத்தை நிறுத்துங்கள்"
Tamil Mirror

“பரேட் சட்டத்தை நிறுத்துங்கள்"

இதன் காரணமாக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், மூளைசாலிகளின் வெளியேற்றம் போன்றவை அதிகரிப்பதுடன் அரசாங்க வரி வருமானமும் அதிகரிக்கும்

time-read
1 min  |
December 21, 2023
வயம்ப பல்கலைக்கழக கராத்தே: புத்தள மாணவர் பிரகாசிப்பு
Tamil Mirror

வயம்ப பல்கலைக்கழக கராத்தே: புத்தள மாணவர் பிரகாசிப்பு

வயம்ப பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

ஜனாதிபதி தேர்தலில் அல்-சிசி மீண்டும் வெற்றி

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

time-read
1 min  |
December 20, 2023
ஐ.பி.எல்: வரலாற்றில் இல்லாதளவு 24.75 கோடி  இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போன ஸ்டார்க்
Tamil Mirror

ஐ.பி.எல்: வரலாற்றில் இல்லாதளவு 24.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு ஏலம் போன ஸ்டார்க்

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) அடுத்தாண்டுத் தொடருக்கான ஏலமானது நேற்று நடைபெற்ற நிலையில், வரலாற்றில் இல்லாத வகையில் 24.75 கோடி இந்திய ரூபாய்களுக்கு அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் றைடர்ஸ் ஏலமெடுத்தது.

time-read
1 min  |
December 20, 2023
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 111 பேர் பலி
Tamil Mirror

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 111 பேர் பலி

சீனாவின் கன்சுகிங்காய் எல்லைப்  திங்கட்கிழமை (19) ஏற்ப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நால்வருக்கு பிணை
Tamil Mirror

மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

புலம்பெயர்ந்தோர் என்பதால் மட்டும் இனவாதிகள் என்றோ இலங்கை எதிர்ப்பாளர்கள் என்றோ அர்த்தப்படாது

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஒருவர் இனவாதியாகவோ இலங்கைக்கு எதிரானவராகவோ இருக்கப்போவதில்லை என தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
December 20, 2023
10,000 வேலைவாய்ப்புகள் 50 பேர் இஸ்ரேல் பயணமாகினர்
Tamil Mirror

10,000 வேலைவாய்ப்புகள் 50 பேர் இஸ்ரேல் பயணமாகினர்

இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு திங்கட்கிழமை (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
35 பவுண் மாயம் சுட்டி க்புவா கைது
Tamil Mirror

35 பவுண் மாயம் சுட்டி க்புவா கைது

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் விகாரைக்கு காணிக்கையாக வைக்கப்பட்டிருந்த 38 பவுண் தங்கத் தகடுகளைத் தவறவிட்டமைக்காக ஆலயத்தின் பாதுகாவலராக இருந்த சுட்டி கபுவா கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

தம்மிக்க செய்தியை மறுத்தது மொட்டு

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவை இணைக்கும் செய்திகளை முற்றாக மறுத்துள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
"போதகர் விடயத்தில் CID ஒழுங்கீனம்”
Tamil Mirror

"போதகர் விடயத்தில் CID ஒழுங்கீனம்”

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளில் 12.26 பில்லியன் ரூபாய் உள்ளதுடன் பௌத்தம் மற்றும் பிற மதங்களுக்குக் களங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் CID சட்டவிரோதமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திங்கட்கிழமை (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 20, 2023
சீனக் கப்பல் நுழைய மறுப்பு
Tamil Mirror

சீனக் கப்பல் நுழைய மறுப்பு

இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை தரப்பில் அனுமதி மறுத்துள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

தேர்தல் கருத்துக்களை பெறுவது பொங்கலுக்கு ஒத்திவைப்பு

தேர்தல் சட்டத் திருத்தத்திற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, மக்கள் கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

ID புகைப்படம் ரூ.400

தேசிய அடையாள அட்டை புகைப்படங்களைச் செயலாக்குவதற்கான கட்டணத்தைத் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானியை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

‘டீஜே’ இசைக்குப் பின்னர் தள்ளாடிய இருவருக்கு எச்சரிக்கை

இராகலையில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் இராகலை பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 20, 2023
டெங்கை ஒழிப்பதற்கு ‘வொல்பெக்கியா' வருகிறது
Tamil Mirror

டெங்கை ஒழிப்பதற்கு ‘வொல்பெக்கியா' வருகிறது

கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துமாறு தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமா சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

time-read
1 min  |
December 20, 2023
Tamil Mirror

ஓரினச்சேர்க்கையால் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 13, 2023
Tamil Mirror

மட்டக்களப்பிலும் மீண்டும் பொலிஸ் பதிவு

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 75ஆவது பிரிவிற்கு அமைவாக விண்ணப்பபடிவம்

time-read
1 min  |
December 13, 2023
விமலுக்கு நோட்டீஸ்
Tamil Mirror

விமலுக்கு நோட்டீஸ்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பிணையாளர்களை புதன்கிழமை (13) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நோட்டீஸ் அனுப்ப கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
December 13, 2023
எங்கள் இலக்கு முடியும் வரை “உக்ரேனில் அமைதி திரும்பாது"
Tamil Mirror

எங்கள் இலக்கு முடியும் வரை “உக்ரேனில் அமைதி திரும்பாது"

உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

time-read
1 min  |
December 19, 2023