CATEGORIES

“வேறு வழியில்லை”
Tamil Mirror

“வேறு வழியில்லை”

கயிற்றுப் பாலத்தை கடக்க என்னை அர்ப்பணிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

time-read
1 min  |
December 14, 2023
உலக தடகள் விருதுகளில் நோவா லைல்ஸ், டுப்லாண்டிஸ் தெரிவு
Tamil Mirror

உலக தடகள் விருதுகளில் நோவா லைல்ஸ், டுப்லாண்டிஸ் தெரிவு

ஆண்டின் உலகத் தடகள வீரராக நெடுந்தூர ஓட்ட வீராங்கனை பெய்த் கிப்யெகொன், குறுந்தூர ஓட்ட வீரர் நோவா லைல்ஸ், கோலூன்றிப் பாய்தல் வீரரான அர்மன்ட் மொன்டோ டுப்லாண்டிஸ், மரதனோட்ட வீராங்கனை டிஜிஸ்ட் அசீஃபா, மரதனோட்ட வீரர் கெல்வின் கிப்டும், முப்பாய்தல் வீராங்கனை யுலிமார் றோஜாஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பெயரிடப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 13, 2023
இந்தியாவுக்கெதிரான இங்கிலாந்து குழாமில் புதுமுக வீரர்
Tamil Mirror

இந்தியாவுக்கெதிரான இங்கிலாந்து குழாமில் புதுமுக வீரர்

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் ஷொய்ப் பஷிர் என்ற 20 வயதான புதுமுக சுழற்பந்துவீச்சாளர் இடம்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
December 13, 2023
மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வர் மோகன் யாதவ்
Tamil Mirror

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வர் மோகன் யாதவ்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 13, 2023
விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத் தொடர்களில் திருக்கோவில், பொத்துவில் சம்பியன்களாகின
Tamil Mirror

விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத் தொடர்களில் திருக்கோவில், பொத்துவில் சம்பியன்களாகின

நாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பொத்துவில் பிறீ லயன்ஸும், கால்பந்தாட்டத் தொடரில் திருக்கோவில் குட்நிக்கும் சம்பியனாகின.

time-read
1 min  |
December 13, 2023
புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே
Tamil Mirror

புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே

அர்ஜென்டினா நாட்டில் நவம்பர் 19ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

time-read
1 min  |
December 13, 2023
திண்மக் கழிவு முகாமைத்துவம் 2024இல் ஆரம்பமாகும்
Tamil Mirror

திண்மக் கழிவு முகாமைத்துவம் 2024இல் ஆரம்பமாகும்

கொழும்பு பெருநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 13, 2023
“பாதியில் நிறுத்தியுள்ள திட்டங்களை பூர்த்தி செய்க”
Tamil Mirror

“பாதியில் நிறுத்தியுள்ள திட்டங்களை பூர்த்தி செய்க”

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஒருங்கிணைந்த (I Road செயற்திட்டங்கள்) வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தியுள்ள அனைத்து கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களையும்  உடனடியாக முடிக்க வேண்டும் என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 13, 2023
Tamil Mirror

“DJ Night க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்க”

இரவு நேர இசை நிகழ்வு (DJ Night) என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்,

time-read
1 min  |
December 13, 2023
புலம்பெயர் அமைப்புகளை வரவேற்க தயார்
Tamil Mirror

புலம்பெயர் அமைப்புகளை வரவேற்க தயார்

உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்குத் தடையாக இருக்கலாம்.

time-read
1 min  |
December 13, 2023
"படுகொலையாளிகளுக்கு எதிராக நடவடிக்கை இல்லை”
Tamil Mirror

"படுகொலையாளிகளுக்கு எதிராக நடவடிக்கை இல்லை”

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் சட்டவாட்சிக் கோட்பாடு மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாக்க பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
December 13, 2023
போலி ஸ்டிக்கர்: சி.ஐ.டி விசாரணை
Tamil Mirror

போலி ஸ்டிக்கர்: சி.ஐ.டி விசாரணை

அரசாங்கம் இழந்து வந்துள்ள வருமானத்தை உச்ச அளவில் அறவிடும் யுகம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

time-read
1 min  |
December 13, 2023
அதிகாரிகள் சிலரை சாடினார் ஜனாதிபதி
Tamil Mirror

அதிகாரிகள் சிலரை சாடினார் ஜனாதிபதி

அமைச்சர்கள் மாத்திரமல்ல ஒருசில அரச அதிகாரிகளும் பணம் சம்பாதிப்பதற்காக முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
December 13, 2023
இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்கவும்
Tamil Mirror

இராணுவத்தினரிடம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்கவும்

மட்டக்களப்பு-காயன்கேணி 66 பிரதேசத்தில் புதிதாக ஒரு காணியினை இராணுவம் தன் வசப்படுத்த திட்டம்

time-read
1 min  |
December 13, 2023
தப்பியோடிய 102 கைதிகளும் கைது
Tamil Mirror

தப்பியோடிய 102 கைதிகளும் கைது

வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 13, 2023
"தாண்டவம் ஆடுகின்றது"
Tamil Mirror

"தாண்டவம் ஆடுகின்றது"

அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கையில் அச்சத்தை உருவாக்காதீர்கள்  பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரசினால் முடியவில்லை

time-read
2 mins  |
December 13, 2023
சிநேகபூர்வ போட்டியில் அர் ரஸாத்தை வென்ற காவத்தைமுனை மில்லத்
Tamil Mirror

சிநேகபூர்வ போட்டியில் அர் ரஸாத்தை வென்ற காவத்தைமுனை மில்லத்

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற அர் ரஸாத் விளையாட்டுக் கழகத்துடனான சிநேகபூர்வ இருபதுக்கு-20 போட்டியில் வாழைச்சேனை, காவத்தைமுனை மில்லத் விளையாட்டுக் கழகம் வென்றது.

time-read
1 min  |
December 12, 2023
‘சட்டப்பிரிவு 370 இரத்து' செல்லும்
Tamil Mirror

‘சட்டப்பிரிவு 370 இரத்து' செல்லும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ 2019 ஆண்டு மத்திய அரசு இரத்து செய்தது.

time-read
1 min  |
December 12, 2023
Tamil Mirror

"ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கி விட்டது"

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2023
'பறக்கும் ஹோட்டல்'
Tamil Mirror

'பறக்கும் ஹோட்டல்'

வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலை தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. அதாவது க்ரூஸ் எனப்படும் சொகுசுக் கப்பல்களை போன்று ஸ்கை க்ரூஸை உருவாக்கி உள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2023
Tamil Mirror

‘சேனா’வின் படையெடுப்பால் மடியும் மக்காச்சோளம்

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அடைமழை, பெய்யுமென ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு, தற்போது பெய்துகொண்டிருக்கும் அடைமழை, பெரும் சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கின்றது.

time-read
1 min  |
December 12, 2023
Tamil Mirror

பொதுமக்கள் தினம் மீண்டும் ஆரம்பம்

கொவிட் பெருந்தொற்று காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் பொதுமக்கள் நிவாரண தினத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குப் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2023
Tamil Mirror

தனி நபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது

கிளிநொச்சியில் வசித்துவரும் நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கியிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2023
கவனயீர்ப்பு போராட்டம்
Tamil Mirror

கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் திங்கட்கிழமை (11) காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
December 12, 2023
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது மீன்
Tamil Mirror

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது மீன்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2023
இராணுவ பேருந்தில் மோதி தாயும் மகளும் காயம்
Tamil Mirror

இராணுவ பேருந்தில் மோதி தாயும் மகளும் காயம்

முல்லைத்தீவு - சிலாவத்தை வீதியில் இராணுவ பேருந்துடன் மோதி இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2023
பெண் யானையின் சடலம் மீட்பு
Tamil Mirror

பெண் யானையின் சடலம் மீட்பு

திருகோணமலை- கிண்ணியாவில் வான்-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2023
பாடசாலைகளில் ஆபத்தான கட்டிடங்கள் அகற்றப்படும்
Tamil Mirror

பாடசாலைகளில் ஆபத்தான கட்டிடங்கள் அகற்றப்படும்

பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.,

time-read
1 min  |
December 12, 2023
ஒரு நாடு இரு தேசங்களுக்கு புது அர்த்தம் கற்பித்த டக்ளஸ்
Tamil Mirror

ஒரு நாடு இரு தேசங்களுக்கு புது அர்த்தம் கற்பித்த டக்ளஸ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் “ஒரு நாடு இரு தேசங்கள்” என்ற கோஷத்துக்கு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா \"புது அர்த்தம்” ஒன்றை சபைக்கு கூறினார்.

time-read
1 min  |
December 12, 2023
1,500 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணிக்கு ஏற்பாடு
Tamil Mirror

1,500 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணிக்கு ஏற்பாடு

மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

time-read
1 min  |
December 12, 2023