CATEGORIES

“உண்மை முகம் அம்பலமாகும்”
Tamil Mirror

“உண்மை முகம் அம்பலமாகும்”

சம்பிக்க தெரிவிப்பு: 70,000 கோடி ரூபாவை அரச வங்கிகள் அறவிட வேண்டியுள்ளது என்கிறார்

time-read
1 min  |
November 30, 2023
Tamil Mirror

வீதியில் மண் சரிவு மாணவர்கள் அவதி

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்றில் இயங்கும் மஸ்கெலிய மாமா/ஹவ் மொக்கா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் பாதையில் பாரிய மண்மேடு சரிந்து சுமார் இருபது அடி வரை மண் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 29, 2023
Tamil Mirror

யுனைட்டெட் செல்லும் திமோ வேர்னர்?

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரரான திமோ வேர்னரைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்பார்த்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2023
விளம்பரத்தால் வந்த வினை
Tamil Mirror

விளம்பரத்தால் வந்த வினை

இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்பு விளம்பரங்கள் போன்றவற்றை பார்த்துவிட்டு சென்னையை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது காதில் உள்ள துவாரத்தை அடைக்க அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2023
Tamil Mirror

கடும் சரிவை சந்திக்கும் குழந்தை பிறப்பு வீதம்

பிறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை அளவிடும் முறையாகும்.

time-read
1 min  |
November 29, 2023
போர் நிறுத்தம் நீடிப்பு
Tamil Mirror

போர் நிறுத்தம் நீடிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான போர் சுமார் 46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (24) நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

time-read
1 min  |
November 29, 2023
இம்ரானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
Tamil Mirror

இம்ரானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

கடந்த 2019இல் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, அல்-காதர் டிரஸ்ட் மூலம் கணக்கு காட்டாமல் முறைகேடாக நன்கொடைகளை பெற்றமை உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் கடந்த 2022இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

time-read
1 min  |
November 29, 2023
வவுனியா மாவட்டத்தில் 'போகஸ்வேவா' குடியேற்றம்
Tamil Mirror

வவுனியா மாவட்டத்தில் 'போகஸ்வேவா' குடியேற்றம்

அத்துடன், போகஸ்வேவா என்ற குடியேற்றத்திட்டத்தின் மூலம் வவுனியா மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

time-read
1 min  |
November 29, 2023
கண்ணிவெடி அகற்ற ஜப்பான் ஆதரவு
Tamil Mirror

கண்ணிவெடி அகற்ற ஜப்பான் ஆதரவு

இ ரு கண்ணிவெடி அகற்றும் செயற்றிட்டங்களுக்கான நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் Mines Advisory Group (MAG) இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் மற்றும் HALO Trust இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோருடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, கைச்சாத்திட்டுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2023
“இணைந்தால் தேர்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்”
Tamil Mirror

“இணைந்தால் தேர்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்”

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுவதன் மூலம், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2023
நாணய பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் மாயம்
Tamil Mirror

நாணய பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் 'நாணய வழங்கல் பெட்டகத்தில்' வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தீவிர புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2023
பொருளாதார குற்றவாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா?
Tamil Mirror

பொருளாதார குற்றவாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா?

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோரை பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நிரோஷன் பெரேரா கேள்வியெழுப்பினார்.

time-read
1 min  |
November 29, 2023
Tamil Mirror

“சஜித்தை சந்தித்து பேசியது உண்மை”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்னை அழைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கு, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவும் இருந்தார்.

time-read
1 min  |
November 29, 2023
தொழிலாளர்களுக்கு ரூ.2,500 வழங்கவும்
Tamil Mirror

தொழிலாளர்களுக்கு ரூ.2,500 வழங்கவும்

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க ஒரு மாதத்துக்கு 133 பில்லியன் ரூபாவை செலவழித்து விட்டு, அரச சேவையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த சேவை தரப்பினரிடமிருந்து மாதாந்தம் 1094 பில்லியன் ரூபாவை வரி வருமானம் ஊடாக பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதென ஜே.வி.பி.எம்.பி.யான விஜித ஹேரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2023
Tamil Mirror

வடிவேல் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2023
நீருக்கு சூத்திரம்
Tamil Mirror

நீருக்கு சூத்திரம்

நீர் கட்டணங்களுக்கான சூத்திரத்தைத் தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2023
“அழிவுக்கான ஆரம்ப புள்ளி”
Tamil Mirror

“அழிவுக்கான ஆரம்ப புள்ளி”

என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கினார்.அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது முதல் ஆரம்பமாகியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2023
மக்கள் ஆணை கிடைத்தவரை “கிடைக்காதவரே நீக்கினார்" சஜித் விசனம், சதி செய்யவில்லை என்கிறார்
Tamil Mirror

மக்கள் ஆணை கிடைத்தவரை “கிடைக்காதவரே நீக்கினார்" சஜித் விசனம், சதி செய்யவில்லை என்கிறார்

மக்கள் ஆணை கிடைக்காத ஜனாதிபதியால், மக்கள் ஆணை கிடைத்த எம்.பி. அமைச்சுப் பதவியில் இருந்து முதல் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் ரொஷான் ரணசிங்கவுடன் இணைந்து அரசியல் சதி செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.

time-read
1 min  |
November 29, 2023
இலட்சாதிபதியாக்கும் கீரி மீன்கள்
Tamil Mirror

இலட்சாதிபதியாக்கும் கீரி மீன்கள்

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

time-read
1 min  |
November 28, 2023
மின் வடத்தில் தீ
Tamil Mirror

மின் வடத்தில் தீ

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் அப்பகுதிக்கான மின்சாரம் சில மணி நேரம் தடைப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2023
“மலையக விடயங்களை விரைவாக செயற்படுத்த ஜனாதிபதி செயலணியை நியமிக்கவும்”
Tamil Mirror

“மலையக விடயங்களை விரைவாக செயற்படுத்த ஜனாதிபதி செயலணியை நியமிக்கவும்”

வசரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மலையகம் தொடர்பான விடயங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 28, 2023
இளையோர் அணியை வென்றது இளையோர் அணி
Tamil Mirror

இளையோர் அணியை வென்றது இளையோர் அணி

சாய்ந்தமருது பிரதேசத்தில் இளையோரை கிரிக்கெட் துறையில் மேம்படுத்தும் வகையில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம், கிரிக்கெட் பயிற்சிப் போட்டியொன்று கழக வீரர்களுக்கிடையில் ஒழுங்குசெய்திருந்தது.

time-read
1 min  |
November 28, 2023
"புதிய ரத்தம் வேண்டும்"
Tamil Mirror

"புதிய ரத்தம் வேண்டும்"

அமெரிக்காவில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய  ஜனாதிபதியான ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார்.

time-read
1 min  |
November 28, 2023
“நம்மை எதுவும் தடுக்காது”
Tamil Mirror

“நம்மை எதுவும் தடுக்காது”

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது.

time-read
1 min  |
November 28, 2023
மேலும் ஒரு நாடு இந்தியாவுக்கு சலுகை
Tamil Mirror

மேலும் ஒரு நாடு இந்தியாவுக்கு சலுகை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கியச் சுற்றுலாத் தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம்.

time-read
1 min  |
November 28, 2023
இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
Tamil Mirror

இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் இந்தியா வென்றது.

time-read
1 min  |
November 28, 2023
“வெளிநாடுகளில் அது வேண்டாமே”
Tamil Mirror

“வெளிநாடுகளில் அது வேண்டாமே”

ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.

time-read
1 min  |
November 28, 2023
கிழக்கு ஆளுநர் விவகார தகவலில் உண்மையில்லை
Tamil Mirror

கிழக்கு ஆளுநர் விவகார தகவலில் உண்மையில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண, ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
November 28, 2023
1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்
Tamil Mirror

1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

time-read
1 min  |
November 28, 2023
சிவப்பு-மஞ்சள் கொடிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார்
Tamil Mirror

சிவப்பு-மஞ்சள் கொடிகளை பலவந்தமாக அகற்றிய பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு- மஞ்சள் கொடிகளை பொலிஸார் அகற்றினர்.

time-read
1 min  |
November 28, 2023