CATEGORIES

இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்
Tamil Mirror

இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்கும்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் நுழைந்தால் அவர்களை துப்பாக்கியால் சுடுவோம் என கூறியிருந்தார். எனவே தற்போது, அவரால் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்மானத்துக்கு வரமுடியும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 07, 2022
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டமாக்க அரசாங்கம் இணங்கவில்லை
Tamil Mirror

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டமாக்க அரசாங்கம் இணங்கவில்லை

கஞ்சா பயிர்ச் செய்கைகளை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்குள் எந்த விதமான இணக்கப்பாடுகளும் இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவிக்கும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிரஜயகொடி, ஆயுர்வேத மருத்துவத்துக்கு கஞ்சாவைப் பயன்படுத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 07, 2022
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒருங்கிணைந்த உதவி இலங்கைக்கு அவசியம்
Tamil Mirror

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒருங்கிணைந்த உதவி இலங்கைக்கு அவசியம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
December 07, 2022
இலங்கையை காப்பாற்ற அனைவரும் இணைவர் நாடுகள், நிதி நிறுவனங்கள் மீது சீனா நம்பிக்கை
Tamil Mirror

இலங்கையை காப்பாற்ற அனைவரும் இணைவர் நாடுகள், நிதி நிறுவனங்கள் மீது சீனா நம்பிக்கை

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என்றும் சீனா நம்புவதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனமான 'சின்ஹுவா’ தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 07, 2022
13ஐ பலப்படுத்துவதே ஆரம்பத் தீர்வு  மெல்வதற்கு அவல் கொடுக்க கூடாது என்கிறார் டக்ளஸ்
Tamil Mirror

13ஐ பலப்படுத்துவதே ஆரம்பத் தீர்வு மெல்வதற்கு அவல் கொடுக்க கூடாது என்கிறார் டக்ளஸ்

13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம் என்றும் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

time-read
1 min  |
December 07, 2022
மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் முழுநாடும் இருளில் மூழ்கும் அமைச்சர் காஞ்சன சபையில் அறிவிப்பு
Tamil Mirror

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் முழுநாடும் இருளில் மூழ்கும் அமைச்சர் காஞ்சன சபையில் அறிவிப்பு

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அடுத்த வருடத்தில் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமல்படுத்த வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபை மாதாந்தம் 423 பில்லியன் ரூபாயை வருமானத்துக்கு மேலதிகமாக செலவிடுகிறது என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (06), மின் கட்டணம் குறித்த விசேட அறிவித்தலை விடுத்து தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

time-read
1 min  |
December 07, 2022
மனித முளையில் 'சிப்' எலோன் அதிரடி
Tamil Mirror

மனித முளையில் 'சிப்' எலோன் அதிரடி

உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரான எலோன் மஸ்க் குறித்து அதிரடித் தகவலொன்று வெளியாகியுள்ளது. உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரான எலோன் மஸ்க் குறித்து அதிரடித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
December 06, 2022
இலங்கை எஸபக்தக்ரோ அணியில் இரட்டைச் சகோதரிகள்
Tamil Mirror

இலங்கை எஸபக்தக்ரோ அணியில் இரட்டைச் சகோதரிகள்

இலங்கை ஸெபக்தக்ரோ தேசிய அணியில் இரட்டைச் சகோதரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 06, 2022
பிரித்தானியாவில் குறைவடையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை
Tamil Mirror

பிரித்தானியாவில் குறைவடையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் அண்மையில் வெளியானது.

time-read
1 min  |
December 06, 2022
உலகக் கிண்ணம்: போலந்தை வீழ்த்தி காலிறுதியில் பிரான்ஸ்
Tamil Mirror

உலகக் கிண்ணம்: போலந்தை வீழ்த்தி காலிறுதியில் பிரான்ஸ்

செனகலை வென்று காலிறுதியில் இங்கிலாந்து

time-read
1 min  |
December 06, 2022
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளா?
Tamil Mirror

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளா?

சாணக்கியன் கேள்வி

time-read
1 min  |
December 06, 2022
PTAவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்க
Tamil Mirror

PTAவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்க

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பல வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

time-read
1 min  |
December 06, 2022
திருமலையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸிக்கு பயணித்த 20 பேர் கைது
Tamil Mirror

திருமலையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸிக்கு பயணித்த 20 பேர் கைது

திருகோணமலையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து, திங்கட்கிழமை (05) அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 06, 2022
மீண்டும் விலையை உயர்த்தியது லிட்ரோ
Tamil Mirror

மீண்டும் விலையை உயர்த்தியது லிட்ரோ

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்தது.

time-read
1 min  |
December 06, 2022
2023 ஆம் ஆண்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க அலகுக்கு ரூ.56.90 குறை வருமானம் பெறுவோருக்கு பணம்
Tamil Mirror

2023 ஆம் ஆண்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க அலகுக்கு ரூ.56.90 குறை வருமானம் பெறுவோருக்கு பணம்

2023ஆம் ஆண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு, 1 அலகு மின்சாரத்துக்கு 56.90 ரூபாய் செலவாகும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

time-read
1 min  |
December 06, 2022
சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் நாடு பிளவடையாது
Tamil Mirror

சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வால் நாடு பிளவடையாது

நீதி அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

time-read
1 min  |
December 06, 2022
உலகக் கிண்ணம்: காலிறுதியில் ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து
Tamil Mirror

உலகக் கிண்ணம்: காலிறுதியில் ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்  தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனாவும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

time-read
1 min  |
December 05, 2022
சிறுவயதில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டேன்
Tamil Mirror

சிறுவயதில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டேன்

\"எனது சிறுவயதில் நான் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டேன்\" எனப் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 05, 2022
சுந்தர் பிச்சைக்கு 'பத்ம பூஷன்' விருது
Tamil Mirror

சுந்தர் பிச்சைக்கு 'பத்ம பூஷன்' விருது

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியான (CEO) சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 05, 2022
ரஷ்யாவுக்கு உதவிக் கரம் நீட்டும் இந்தியா
Tamil Mirror

ரஷ்யாவுக்கு உதவிக் கரம் நீட்டும் இந்தியா

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
December 05, 2022
பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாயை நெருங்கும்
Tamil Mirror

பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாயை நெருங்கும்

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு இல்லை.

time-read
1 min  |
December 05, 2022
மருந்து இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை
Tamil Mirror

மருந்து இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை

மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கவில்லை என மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்ஷன தெரிவித்தார்.

time-read
1 min  |
December 05, 2022
இந்தியாவிலிருந்து வடமாகாணத்துக்கு மீண்டும் கப்பல் சேவை பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
Tamil Mirror

இந்தியாவிலிருந்து வடமாகாணத்துக்கு மீண்டும் கப்பல் சேவை பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

வட மாகாணத்துக்கும் இந்தியாவின் தமிழ்நாடுக்கும் இடையில் மீள கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

time-read
1 min  |
December 05, 2022
5 தசாப்தங்கள் பூர்த்தி...
Tamil Mirror

5 தசாப்தங்கள் பூர்த்தி...

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
December 05, 2022
இல்லாது ஒழிக்கவும்
Tamil Mirror

இல்லாது ஒழிக்கவும்

மறுசீரமைப்பு குழுவால் அரசாங்கத்துக்குப் பரிந்துரை. எட்டு அரச நிறுவனங்களை புதிதாக நிறுவுமாறும் பரிந்துரை

time-read
1 min  |
December 05, 2022
வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்படமாட்டாது
Tamil Mirror

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்படமாட்டாது

வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படும் அல்லது வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற ஊகம் பொய்யானது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 05, 2022
உலகக் கிண்ணம்: இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் ஆர்ஜென்டீனா, போலந்து
Tamil Mirror

உலகக் கிண்ணம்: இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் ஆர்ஜென்டீனா, போலந்து

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஆர்ஜென்டீனா, போலந்து, அவுஸ்திரேலியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.

time-read
1 min  |
December 02, 2022
சம்பியனான களுவாஞ்சிக்குடி மக்ஸ் வி.க
Tamil Mirror

சம்பியனான களுவாஞ்சிக்குடி மக்ஸ் வி.க

குறுமன்வெளி-றொபின் விளையாட்டுக் கழகத் தொடர்:

time-read
1 min  |
December 02, 2022
ரயிலுடன் ஓட்டோ மோதியதில் பெண் உட்பட இருவர் பலி
Tamil Mirror

ரயிலுடன் ஓட்டோ மோதியதில் பெண் உட்பட இருவர் பலி

உனவட்டுனவில் ரயிலுடன் ஓட்டோ நேற்று (01) மோதி விபத்துக்கு உள்ளானதில், வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

time-read
1 min  |
December 02, 2022
வரலாற்றில் முதல் தடவையாக...
Tamil Mirror

வரலாற்றில் முதல் தடவையாக...

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

time-read
1 min  |
December 02, 2022