CATEGORIES

FIFA உலகக் கோப்பை; பொலிஸாரைத் தாக்கிய ரசிகர்கள்
Tamil Mirror

FIFA உலகக் கோப்பை; பொலிஸாரைத் தாக்கிய ரசிகர்கள்

காற்பந்து ரசிகர்களின் அபிமானத்தை வென்ற FIFA 2022 உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகி விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.

time-read
1 min  |
December 16, 2022
உடற்பயிற்சி செய்தால் அது இலவசம்
Tamil Mirror

உடற்பயிற்சி செய்தால் அது இலவசம்

ருமேனியாவில் குறிப்பிட்ட உடற்பயிற்சியைச் செய்து முடிப்போருக்கு இலவசமாக பஸ் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 16, 2022
8 பதக்கங்களை வென்றார் துரைசாமி விஜிந்த்
Tamil Mirror

8 பதக்கங்களை வென்றார் துரைசாமி விஜிந்த்

தெற்காசிய போட்டியில்

time-read
1 min  |
December 16, 2022
மொரோக்கோவை வென்று இறுதி போட்டியில் பிரான்ஸ்
Tamil Mirror

மொரோக்கோவை வென்று இறுதி போட்டியில் பிரான்ஸ்

உலகக் கிண்ணம்

time-read
1 min  |
December 16, 2022
180 கிலோ கிராம் கஞ்சா குருநகரில் சிக்கியது
Tamil Mirror

180 கிலோ கிராம் கஞ்சா குருநகரில் சிக்கியது

இந்தியாவில் இருந்து கடல்வழியாக கடத்தி வரப்பட்ட 180 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா, யாழ். குருநகர்ப் பகுதியில் வைத்து கடற்படையினரால் வியாழக்கிழமை (15) கைப்பற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 16, 2022
தலைமன்னார் துறைமுகத்தில் இருபக்க ஆய்வு செய்யவம்
Tamil Mirror

தலைமன்னார் துறைமுகத்தில் இருபக்க ஆய்வு செய்யவம்

செந்திலுக்கு ஜனாதிபதி பணிப்பு

time-read
1 min  |
December 16, 2022
"காரணங்கள் தேவையில்லை"
Tamil Mirror

"காரணங்கள் தேவையில்லை"

பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

time-read
1 min  |
December 16, 2022
தாய்வான் எல்லையில் போர் பதற்றம்
Tamil Mirror

தாய்வான் எல்லையில் போர் பதற்றம்

தாய்வானில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதியான சாய்இங் வென் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து சீனா -தாய்வான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time-read
1 min  |
December 15, 2022
எல்.பி.எல்: கோல் கிளாடியேட்டர்ஸை வென்ற கொழும்பு ஸ்டார்ஸ்
Tamil Mirror

எல்.பி.எல்: கோல் கிளாடியேட்டர்ஸை வென்ற கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), பல்லேகலவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் வென்றது.

time-read
1 min  |
December 15, 2022
சிநேகபூர்வ போட்டியில் ஏ.சி மிலனை வென்ற ஆர்சனல்
Tamil Mirror

சிநேகபூர்வ போட்டியில் ஏ.சி மிலனை வென்ற ஆர்சனல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுடனான சிநேகபூர்வப் போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வென்றது.

time-read
1 min  |
December 15, 2022
புகை பிடிப்பதற்கு வாழ்நாள் தடை
Tamil Mirror

புகை பிடிப்பதற்கு வாழ்நாள் தடை

2025ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகை பிடித்தல் அற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்நாட்டு அரசு கொண்டுள்ளது.

time-read
1 min  |
December 15, 2022
கட்டாரிடம் கை நீட்டியதால் கைது
Tamil Mirror

கட்டாரிடம் கை நீட்டியதால் கைது

கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இவ்விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

time-read
1 min  |
December 15, 2022
உலகக் கிண்ணம்: குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா
Tamil Mirror

உலகக் கிண்ணம்: குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 15, 2022
அமெரிக்காவில் தமிழ்ப் பெண் சாதனை
Tamil Mirror

அமெரிக்காவில் தமிழ்ப் பெண் சாதனை

அண்மையில் இடம்பெற்ற ' மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்‘ அழகி போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 'பிளாரன்ஸ் ஹெலன் நளினி' வெற்றி வாகை சூடியிருந்தார்.

time-read
1 min  |
December 15, 2022
அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்
Tamil Mirror

அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக நேற்று முன்தினம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
December 15, 2022
தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமையால் இலங்கை பின்தங்கியுள்ளது
Tamil Mirror

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமையால் இலங்கை பின்தங்கியுள்ளது

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமை காரணமாக உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கடுமையாகப் பின்னடைந்துள்ளதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

time-read
1 min  |
December 15, 2022
இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்
Tamil Mirror

இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்

தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 15, 2022
நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சை துரோகம்
Tamil Mirror

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சை துரோகம்

அன்ரன் பாலசிங்கம் நினைவேந்தலில் கஜேந்திரகுமார் ஆவேசம் | சமஷ்டி குறித்து வாய் திறக்கவில்லை என்றும் தெரிவிப்பு

time-read
1 min  |
December 15, 2022
காரில் தொங்கிய மேயர்
Tamil Mirror

காரில் தொங்கிய மேயர்

'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசிமேடு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தார்.

time-read
1 min  |
December 14, 2022
டெலிகொம் மறுசீரமைப்பு தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் சபையில் அம்பலப்படுத்தினார் சஜித்
Tamil Mirror

டெலிகொம் மறுசீரமைப்பு தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் சபையில் அம்பலப்படுத்தினார் சஜித்

இலாபத்தில் இயங்கும் ‘டெலிகொம்' நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிக்கலாகவுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பது நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் வலுவான அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.

time-read
1 min  |
December 14, 2022
"மோடியைக் கொல்லத் தயாராகுங்கள்”
Tamil Mirror

"மோடியைக் கொல்லத் தயாராகுங்கள்”

\"பிரதமர் மோடியைக் கொல்ல தயாராகுங்கள்\" எனக் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராகவுள்ள ராஜா பட்டேரியா தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 14, 2022
இந்திய-சீன எல்லையில் மீண்டும் பதற்றம்
Tamil Mirror

இந்திய-சீன எல்லையில் மீண்டும் பதற்றம்

இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து வருகின்றது.

time-read
1 min  |
December 14, 2022
'சிங்கிள்ஸ்'களின் நாடு
Tamil Mirror

'சிங்கிள்ஸ்'களின் நாடு

தென்கொரியாவில் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
December 14, 2022
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: இந்தியாவை வீழ்த்துமா பங்களாதேஷ்?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: இந்தியாவை வீழ்த்துமா பங்களாதேஷ்?

பங்களாதேஷ், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, சட்டோகிராமில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

time-read
1 min  |
December 14, 2022
ஆர்சனல் செல்லும் ஜோவா பீலிக்ஸ்?
Tamil Mirror

ஆர்சனல் செல்லும் ஜோவா பீலிக்ஸ்?

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான ஜோவா பீலிக்ஸைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
December 14, 2022
உலகக் கிண்ணம்: நடப்புச் சம்பியன்களை தாண்டுமா மொரோக்கோ?
Tamil Mirror

உலகக் கிண்ணம்: நடப்புச் சம்பியன்களை தாண்டுமா மொரோக்கோ?

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் மொரோக்கோவை நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ் எதிர்கொள்கிறது.

time-read
1 min  |
December 14, 2022
இனிமேல் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை
Tamil Mirror

இனிமேல் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பிரான்ஸில் உள்ள மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 13, 2022
உக்ரேனுக்காக கண்ணீர் சிந்திய போப் ஆண்டவர்
Tamil Mirror

உக்ரேனுக்காக கண்ணீர் சிந்திய போப் ஆண்டவர்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
December 13, 2022
உலகக் கிண்ணம்: குரோஷியாவைத் தாண்டி இறுதிப் போட்டிக்குச் செல்லுமா ஆர்ஜென்டீனா?
Tamil Mirror

உலகக் கிண்ணம்: குரோஷியாவைத் தாண்டி இறுதிப் போட்டிக்குச் செல்லுமா ஆர்ஜென்டீனா?

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவும் ஆர்ஜென்டீனாவும் மோதவுள்ளன.

time-read
1 min  |
December 13, 2022
காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு.
Tamil Mirror

காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன்.

time-read
1 min  |
December 13, 2022