CATEGORIES

நினைத்துப் பார்க்காத வெற்றி நிச்சயம்
Tamil Mirror

நினைத்துப் பார்க்காத வெற்றி நிச்சயம்

எவரும் நினைத்துப் பார்க்காத வெற்றி, மேலவை இலங்கை கூட்டணிக்குக் கிடைக்கும் என தெரிவிக்கும் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் நடக்குமா என்கிற உறுதியற்ற நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 11, 2023
பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்
Tamil Mirror

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்

17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

time-read
1 min  |
January 11, 2023
மொட்டும் யானையும் ஒன்றாகக் கலந்தன
Tamil Mirror

மொட்டும் யானையும் ஒன்றாகக் கலந்தன

பொதுச் சின்னத்திலும் தனிச் சின்னங்களிலும் குதிக்கின்றன

time-read
1 min  |
January 11, 2023
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகள் தனிவழி
Tamil Mirror

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகள் தனிவழி

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்

time-read
1 min  |
January 11, 2023
இலங்கை எதிர் இந்தியா: ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது
Tamil Mirror

இலங்கை எதிர் இந்தியா: ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரானது கௌகாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

time-read
1 min  |
January 10, 2023
பாராளுமன்றத்தில் கலவரம்
Tamil Mirror

பாராளுமன்றத்தில் கலவரம்

பிரேஸில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

time-read
1 min  |
January 10, 2023
வங்கி வட்டி மீதான வரி அறவீடு ஆரம்பம்
Tamil Mirror

வங்கி வட்டி மீதான வரி அறவீடு ஆரம்பம்

வாடிக்கையாளர்களால் வங்கிகளில் பேணப்படும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளின் மீது வங்கிகளால் மாதாந்தம் வழங்கப்படும் வட்டித் தொகைக்கு பிடித்து வைக்கும் வரி அறவீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 10, 2023
ஓட்டோவில் கைவிடப்பட்ட சிசு
Tamil Mirror

ஓட்டோவில் கைவிடப்பட்ட சிசு

லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைப்பு

time-read
1 min  |
January 10, 2023
பொருளாதார நெருக்கடி விவகாரம்: கணக்காய்வாளருக்கு மார்ச் வரை காலக்கெடு
Tamil Mirror

பொருளாதார நெருக்கடி விவகாரம்: கணக்காய்வாளருக்கு மார்ச் வரை காலக்கெடு

ஐஎம்எப் உதவி தாமதம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்

time-read
1 min  |
January 10, 2023
காணொளியை வெளியிட்டது நாசா
Tamil Mirror

காணொளியை வெளியிட்டது நாசா

தொடர்ந்து 133 நாட்களாக சூரியனைப் படம் பிடித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
January 09, 2023
டென்னிஸ் நட்சத்திரம் சானியா அதிரடி முடிவு
Tamil Mirror

டென்னிஸ் நட்சத்திரம் சானியா அதிரடி முடிவு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் டுபாயில் நடைபெற உள்ள துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா முடிவு செய்துள்ளார்.

time-read
1 min  |
January 09, 2023
சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் வெற்றி
Tamil Mirror

சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் வெற்றி

அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டு கழகத்துக்கும் சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையேயான போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்தது.

time-read
1 min  |
January 09, 2023
பனிமூட்டத்தால் 19 பேர் உயிரிழப்பு
Tamil Mirror

பனிமூட்டத்தால் 19 பேர் உயிரிழப்பு

சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வீதிவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2023
கொரோனா பரவினால் இலங்கையால் தாங்க முடியாத
Tamil Mirror

கொரோனா பரவினால் இலங்கையால் தாங்க முடியாத

வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

time-read
1 min  |
January 09, 2023
நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 408 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான்
Tamil Mirror

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 408 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான்

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 408 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

time-read
1 min  |
January 06, 2023
சோகத்தில் நாசா
Tamil Mirror

சோகத்தில் நாசா

நாசாவால் மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரான வால்டர் கன்னிங்ஹாம்(Walter Cunningham) தனது 90 ஆவது வயதில் காலமானார்.

time-read
1 min  |
January 06, 2023
சீனாவைப் பந்தாடும் கொரோனா; இதுதான் காரணம்
Tamil Mirror

சீனாவைப் பந்தாடும் கொரோனா; இதுதான் காரணம்

சீனாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது.

time-read
1 min  |
January 06, 2023
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா
Tamil Mirror

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா

தென்னாபிரி க்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.

time-read
1 min  |
January 06, 2023
ஆங் சாங் சூகி விடுதலை?
Tamil Mirror

ஆங் சாங் சூகி விடுதலை?

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக்கூட்டணி, 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

time-read
1 min  |
January 06, 2023
பைசருக்கு பதிலாக சினோபார்ம்
Tamil Mirror

பைசருக்கு பதிலாக சினோபார்ம்

நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், சினோபார்ம் தடுப்பூசியை நான்காம் தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
January 06, 2023
ஜனாதிபதியின் காலக்கெடுவுக்குள் தீர்வின்றேல் தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் குதிப்போம்
Tamil Mirror

ஜனாதிபதியின் காலக்கெடுவுக்குள் தீர்வின்றேல் தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் குதிப்போம்

கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

time-read
1 min  |
January 06, 2023
Tamil Mirror

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.

time-read
1 min  |
January 05, 2023
செஸ் விளையாடியதால் எச்சரிக்கை
Tamil Mirror

செஸ் விளையாடியதால் எச்சரிக்கை

செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு, \" நாடு திரும்ப கூடாது\" என எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 05, 2023
‘டெஸ்லா' நிறுவனத்துக்கு ரூ. 82 கோடி அபராதம்
Tamil Mirror

‘டெஸ்லா' நிறுவனத்துக்கு ரூ. 82 கோடி அபராதம்

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு இலங்கை மத்திப்பில் சுமார் 82 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2023
இலங்கைக்கெதிரான ODI தொடருக்கான இந்தியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட பும்ரா
Tamil Mirror

இலங்கைக்கெதிரான ODI தொடருக்கான இந்தியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட பும்ரா

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடருக்கான குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 05, 2023
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற இந்தியா
Tamil Mirror

முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற இந்தியா

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் 2 போட்டித் தொடரில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
January 05, 2023
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை
Tamil Mirror

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை

\"பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களைக் கைது செய்யவேண்டும்” என முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
January 05, 2023
சுற்றுலாப் பயணிகள் வருகை 7 இலட்சத்தை கடந்தது
Tamil Mirror

சுற்றுலாப் பயணிகள் வருகை 7 இலட்சத்தை கடந்தது

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 719, 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2023
கொரோனாவின் புதிய உபபிறழ்வு 'கிராகன்'
Tamil Mirror

கொரோனாவின் புதிய உபபிறழ்வு 'கிராகன்'

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

time-read
1 min  |
January 05, 2023
கடும் தீர்மானங்களை எடுக்கவே நேரிடும்
Tamil Mirror

கடும் தீர்மானங்களை எடுக்கவே நேரிடும்

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா தெரிவிப்பு

time-read
1 min  |
January 05, 2023