CATEGORIES

முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை
Tamil Mirror

முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி ஒருவரை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 17, 2023
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை வெள்ளையடித்த இந்தியா
Tamil Mirror

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை வெள்ளையடித்த இந்தியா

இலங்கையை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியா வெள்ளையடித்துள்ளது.

time-read
1 min  |
January 17, 2023
மீண்டும் டைட்டானிக்
Tamil Mirror

மீண்டும் டைட்டானிக்

ஹொலிவுட் திரை உலகில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

time-read
1 min  |
January 17, 2023
வாரிசு நடிகை மூன்றாவது திருமணமா?
Tamil Mirror

வாரிசு நடிகை மூன்றாவது திருமணமா?

இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெயசுதா. இவர் வம்சி இயக்கத்தில் கார்த்திக்கு அம்மாவாக தோழா படத்தில் நடித்து இருந்தார்.

time-read
1 min  |
January 17, 2023
'ஜப்பான்' கார்த்தி
Tamil Mirror

'ஜப்பான்' கார்த்தி

கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஜப்பான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
January 17, 2023
நடிகைக்கு சோதனை
Tamil Mirror

நடிகைக்கு சோதனை

விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பிறகு அவர் 'குசேலன்' 'குரு என் ஆளு' ’தடையறத் தாக்க' 'எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

time-read
1 min  |
January 17, 2023
அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு’ நடிகை
Tamil Mirror

அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு’ நடிகை

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியார் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெரும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தார்.

time-read
1 min  |
January 17, 2023
ஜெய்சங்கரிடம் ‘சாதகமான' செய்தியை இந்தியா அனுப்பும்
Tamil Mirror

ஜெய்சங்கரிடம் ‘சாதகமான' செய்தியை இந்தியா அனுப்பும்

இரு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சு

time-read
1 min  |
January 17, 2023
நேபாளம் விமான விபத்து 40 உடல்கள் மீட்பு
Tamil Mirror

நேபாளம் விமான விபத்து 40 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
January 16, 2023
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சிற்றியை வென்ற யுனைட்டெட்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சிற்றியை வென்ற யுனைட்டெட்

தோற்ற லிவர்பூல், லெய்செஸ்டர், எவெர்ற்றன்

time-read
1 min  |
January 16, 2023
வந்தே பாரத் ரயில் சேவை ஆரம்பம்
Tamil Mirror

வந்தே பாரத் ரயில் சேவை ஆரம்பம்

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக 'வந்தே பாரத் விரைவு ரயிலை' பிரதமர் நரேந்திர மோடி நேற்றை தினம் (15) காணொளி காட்சியின் வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
January 16, 2023
பா.ஜ.கவுக்கு எதிராக காயத்ரி நடைபயணம்
Tamil Mirror

பா.ஜ.கவுக்கு எதிராக காயத்ரி நடைபயணம்

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் காயத்ரி ரகுராம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.

time-read
1 min  |
January 16, 2023
உதயநிதியின் தந்தையாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்
Tamil Mirror

உதயநிதியின் தந்தையாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

“உதயநிதியின் தந்தையாக இருப்பதற்கு மகிழ்ச்சி என தமிழக அடைகிறேன்\" முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 16, 2023
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு பதவி விலகுமாறு மைத்திரிக்கு நெருக்கடி
Tamil Mirror

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு பதவி விலகுமாறு மைத்திரிக்கு நெருக்கடி

ஹெலியில் போட்டியிடுவது குறித்து ஆராய்கிறது கை

time-read
1 min  |
January 16, 2023
பொங்கல் தினத்தன்று போராட்டம்
Tamil Mirror

பொங்கல் தினத்தன்று போராட்டம்

ஜனாதிபதியின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்பு | அரசடி சந்தியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

time-read
1 min  |
January 16, 2023
900 விமானங்கள் இரத்து
Tamil Mirror

900 விமானங்கள் இரத்து

900 விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 13, 2023
இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
Tamil Mirror

இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கராச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

time-read
1 min  |
January 13, 2023
பெண்கள், சிறுமிகள் கல்வி கற்க நிரந்தரத் தடை?
Tamil Mirror

பெண்கள், சிறுமிகள் கல்வி கற்க நிரந்தரத் தடை?

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் தலிபான்கள் ஆட்சியைக்  கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

time-read
1 min  |
January 13, 2023
ஆம்புலன்ஸ் சாரதிகள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
Tamil Mirror

ஆம்புலன்ஸ் சாரதிகள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் சாரதிகள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
January 13, 2023
இந்திய முட்டைக்கு அஞ்சி வர்த்தகர்கள்
Tamil Mirror

இந்திய முட்டைக்கு அஞ்சி வர்த்தகர்கள்

முட்டை மாஃபியாவை ஒழிக்கலாம் என்கின்றனர் நுகர்வோர்

time-read
1 min  |
January 13, 2023
ஈஸ்டர் தின தாக்குதலை தடுக்கத் தவறிய மைத்திரி உள்ளிட்ட ஐவரும் குற்றவாளிகள்
Tamil Mirror

ஈஸ்டர் தின தாக்குதலை தடுக்கத் தவறிய மைத்திரி உள்ளிட்ட ஐவரும் குற்றவாளிகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு ரூ.310 மில்லியன் நட்டஈடு செலுத்துமாறு ஐவருக்கும் உத்தரவு பாதிக்கப்பட்டோர் நிதியத்தை உருவாக்குமாறு கட்டளை

time-read
1 min  |
January 13, 2023
எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது
Tamil Mirror

எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் அனைத்து கட்சிகளையும் அமைப்புகளையும் தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேஜர் கடந்த நான்கு நாள்களாக முன்னெடுத்து வந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து நேற்று (12) கைவிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 13, 2023
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற இந்தியா
Tamil Mirror

முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற இந்தியா

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கௌஹாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
January 12, 2023
கின்னஸில் இடம் பிடித்த எலோன் மஸ்க்
Tamil Mirror

கின்னஸில் இடம் பிடித்த எலோன் மஸ்க்

உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க், டுவிட்டரை அண்மையில் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.

time-read
1 min  |
January 12, 2023
மனைவியின் ஆபாசப் படத்தால் அதிர்ச்சி
Tamil Mirror

மனைவியின் ஆபாசப் படத்தால் அதிர்ச்சி

பிகரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகன் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

time-read
1 min  |
January 12, 2023
அப்பிள் உடன் கைகோர்க்கும் டாட்டா
Tamil Mirror

அப்பிள் உடன் கைகோர்க்கும் டாட்டா

128 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய டாட்டா குழுமம் ஐ போன் உற்பத்தி செய்ய தாய்வான் விஸ்ட்ரன் கோர்ப்பரேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
January 12, 2023
உயிர்களைக் காவு கொல்லும் ரம்மி
Tamil Mirror

உயிர்களைக் காவு கொல்லும் ரம்மி

நெ ல்லை மாவட்டம், ஸ்ரீரெகுநா தபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். 34 வயதான இவர், கடந்த சில மாதங்களாக 'ஒன்லைனில் ரம்மி விளையாட்டில்‘ ஈடுபட்டு வந்துள்ளார்.

time-read
1 min  |
January 12, 2023
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2023 இலும் வீழ்ச்சியடையும்
Tamil Mirror

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2023 இலும் வீழ்ச்சியடையும்

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு, மருந்து, எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
January 12, 2023
கோட்டா, மஹிந்தவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு கனடாவை அழைத்து வருத்தம் தெரிவிப்பு
Tamil Mirror

கோட்டா, மஹிந்தவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு கனடாவை அழைத்து வருத்தம் தெரிவிப்பு

புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் முயற்சி என்கிறார் சப்ரி

time-read
1 min  |
January 12, 2023
போராட்டத்தில் 34 பேர் உயிரிழப்பு
Tamil Mirror

போராட்டத்தில் 34 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கெதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 34பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
January 11, 2023