CATEGORIES

ஹன்சிகாவா இது?
Tamil Mirror

ஹன்சிகாவா இது?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

time-read
1 min  |
December 13, 2022
Tamil Mirror

காதலில் விழுந்த பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.

time-read
1 min  |
December 13, 2022
இங்கெல்லாம் நீதி கிடைக்காது
Tamil Mirror

இங்கெல்லாம் நீதி கிடைக்காது

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் திரைப்பட சங்கங்களில் புகார் கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் பொலிஸாரிடம் புகார் அளியுங்கள் என்றும் பிரபல நடிகை கூறியுள்ளார்.

time-read
1 min  |
December 13, 2022
ஆண்டுதோறும் மாயமாகும் கற்கள்
Tamil Mirror

ஆண்டுதோறும் மாயமாகும் கற்கள்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ் மஹால், ஆக்ரா  நகரில் உள்ளது.

time-read
1 min  |
December 13, 2022
“அவர்கள் நலனுக்கான பேச்சாக அமையலாம்”
Tamil Mirror

“அவர்கள் நலனுக்கான பேச்சாக அமையலாம்”

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி

time-read
1 min  |
December 13, 2022
சென்னை - பலாலி விமான சேவைகள்  மீள ஆரம்பம்
Tamil Mirror

சென்னை - பலாலி விமான சேவைகள்  மீள ஆரம்பம்

கொவிட் -19 பெருந்தொற்று  காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்த, யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை, நேற்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 13, 2022
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது.

time-read
1 min  |
December 12, 2022
உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வென்று அரையிறுதியில் பிரான்ஸ்
Tamil Mirror

உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வென்று அரையிறுதியில் பிரான்ஸ்

மொரோக்கோவிடம் தோற்று வெளியேறிய போர்த்துக்கல்

time-read
1 min  |
December 12, 2022
பெண்களின் பிறப்புறுப்புகளில் பாயும் குண்டுகள்
Tamil Mirror

பெண்களின் பிறப்புறுப்புகளில் பாயும் குண்டுகள்

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 12, 2022
தளபதி பிபின் ராவத் நெஞ்சுரம் மிக்கவர்
Tamil Mirror

தளபதி பிபின் ராவத் நெஞ்சுரம் மிக்கவர்

இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் 2021 ஆண்டு டிசெம்பர் ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

time-read
1 min  |
December 12, 2022
மொட்டுவின் பெரும்பான்மையை வீழ்த்த 10 எம்.பிக்களே தேவை
Tamil Mirror

மொட்டுவின் பெரும்பான்மையை வீழ்த்த 10 எம்.பிக்களே தேவை

அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது நீரூபிக்கப்பட்டுள்ளது | உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடந்தால் அதில் எமக்கே பாரிய வெற்றி கிடைக்கும்

time-read
1 min  |
December 12, 2022
‘ஐஎம்எப்'க்குப் பின் புதிய அமைச்சரவை
Tamil Mirror

‘ஐஎம்எப்'க்குப் பின் புதிய அமைச்சரவை

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி, எதிர்வரும்ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

time-read
1 min  |
December 12, 2022
மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை நீக்கவும்
Tamil Mirror

மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை நீக்கவும்

மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் தீர்மானத்தை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
December 09, 2022
மீண்டும் சேனா
Tamil Mirror

மீண்டும் சேனா

பொலன்னறுவை மாவட்டத்தில் சோளப் பயிர்களை சேனா புழு தற்போது சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 09, 2022
மினி சூறாவளியால் இருவர் பலி, மூவர் காயம்
Tamil Mirror

மினி சூறாவளியால் இருவர் பலி, மூவர் காயம்

ஊவாவில் 26 பாடசாலைகளுக்கு பூட்டு

time-read
1 min  |
December 09, 2022
Tamil Mirror

தமிழ் அரசியல் கைதிகள் சகலருக்கும் பொங்கலுக்கு பொதுமன்னிப்பு வழங்குக

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்தாது, அவர்களை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தோட்டப்பகுதியில் ஏழ்மை நிலை அதிகரித்துள்ளது என்பதையாவது அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
December 09, 2022
பல நகரங்களில் வளி மாசடைவு
Tamil Mirror

பல நகரங்களில் வளி மாசடைவு

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

time-read
1 min  |
December 09, 2022
வெளிநாட்டவர்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமைச்சு
Tamil Mirror

வெளிநாட்டவர்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமைச்சு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்19 கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 08, 2022
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்
Tamil Mirror

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்க்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவுப் போட்டியாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
December 08, 2022
எல்.பி.எல்: தம்புள்ள ஒறாவை வென்ற ஜஃப்னா கிங்ஸ்
Tamil Mirror

எல்.பி.எல்: தம்புள்ள ஒறாவை வென்ற ஜஃப்னா கிங்ஸ்

லங்கா பிறீமியர் லீக்கில், ஹம்பாந்தோட்டையில் நேற்று (07) நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸ் வென்றது.

time-read
1 min  |
December 08, 2022
விலங்குகளைக் கொன்று குவிக்கும் ஆராய்ச்சி
Tamil Mirror

விலங்குகளைக் கொன்று குவிக்கும் ஆராய்ச்சி

அதிகளவான விலங்குகளை ஆராய்ச்சி என்ற பெயரில் கொன்று குவித்து வருவதாக டெஸ்லா, நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்கின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 08, 2022
உலகக் கிண்ணம்: மொரோக்கோவிடம் தோற்று வெளியேற்றப்பட்ட ஸ்பெய்ன்
Tamil Mirror

உலகக் கிண்ணம்: மொரோக்கோவிடம் தோற்று வெளியேற்றப்பட்ட ஸ்பெய்ன்

சுவீற்ஸர்லாந்தை வீழ்த்தி காலிறுதியில் போர்த்துக்கல்

time-read
1 min  |
December 08, 2022
மன்னர் சார்ள்ஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு
Tamil Mirror

மன்னர் சார்ள்ஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு

பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்ள்ஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார்.

time-read
1 min  |
December 08, 2022
கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி
Tamil Mirror

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி

இலங்கை எதிர்பார்ப்பதாக ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு | பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா என்பன உறுதி என்கிறார்

time-read
1 min  |
December 08, 2022
இனப்பிரச்சினைக்கு தீர்வு போல மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கவேண்டும்
Tamil Mirror

இனப்பிரச்சினைக்கு தீர்வு போல மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கவேண்டும்

மலையக மக்களின் வீடு, காணி, சம்பளம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனத் தெரிவிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்கு முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 07, 2022
28,000 சத்துணவு மையங்களை மூடத் திட்டம்
Tamil Mirror

28,000 சத்துணவு மையங்களை மூடத் திட்டம்

28,000 சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
December 07, 2022
தமிழகத்திற்கு 8 ஆம் திகதி எச்சரிக்கை
Tamil Mirror

தமிழகத்திற்கு 8 ஆம் திகதி எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.

time-read
1 min  |
December 07, 2022
“உதயநிதியை வீழ்த்துவேன்” -சவுக்கு சங்கர் உறுதி
Tamil Mirror

“உதயநிதியை வீழ்த்துவேன்” -சவுக்கு சங்கர் உறுதி

சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளைப் பேசி பிரபலமானவர் ‘சவுக்கு சங்கர்’.

time-read
1 min  |
December 07, 2022
4 வருடங்களின் |பின்னர் கதவை தட்டிய 500 ரூபாய்
Tamil Mirror

4 வருடங்களின் |பின்னர் கதவை தட்டிய 500 ரூபாய்

நபர் ஒருவர் தனது சகோதரிக்கு அனுப்பிய காசுக்கட்டளை நான்கு வருடங்கள் கழித்து அவரைச் சென்றடைந்த விநோத சம்பவம் ஒடிசாவில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 07, 2022
பாராளுமன்றத்தில் ஜோக்கர் போல ரணில் நடந்துகொள்கிறார்
Tamil Mirror

பாராளுமன்றத்தில் ஜோக்கர் போல ரணில் நடந்துகொள்கிறார்

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவை நடிகரைப் போல நடந்துக் கொள்வதாகக் குற்றஞ்சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார, தேர்தலைக் காலந்தாழ்த்தும் நோக்கில் அரசியலமைப்புப் பேரவைக்கான நியமனங்களை துரிதப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 07, 2022