CATEGORIES

வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தம்மம்பட்டி பகுதியில் வெற்றிலை விலை கவுளி (100 வெற்றிலை) ரூ.80க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
October 6, 2020
வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு ரூ. 516 கோடி ஒதுக்கீடு
Agri Doctor

வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு ரூ. 516 கோடி ஒதுக்கீடு

அமைச்சர் பெஞ்சமின் தகவல்

time-read
1 min  |
October 6, 2020
கூடுதல் ஆதார விலையில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது
Agri Doctor

கூடுதல் ஆதார விலையில் நெல் கொள்முதல் நடைபெறுகிறது

அமைச்சர் காமராஜ் தகவல்

time-read
1 min  |
October 4, 2020
பருத்தி ரூ.97 லட்சத்துக்கு விற்பனை
Agri Doctor

பருத்தி ரூ.97 லட்சத்துக்கு விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ரூ.97 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

time-read
1 min  |
October 4, 2020
கூடுதல் மழையால் வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
Agri Doctor

கூடுதல் மழையால் வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில், இயல்பான அளவைவிட, இரண்டு மடங்கு கூடுதலாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளது.

time-read
1 min  |
October 4, 2020
கொள்முதல் தாமதத்தால் நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பு
Agri Doctor

கொள்முதல் தாமதத்தால் நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதத்ததால் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்களில் ஈரப்பதம் அதிகமாகிறது. இதனால் நெல்லை, விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

time-read
1 min  |
October 4, 2020
கிராம்பு (இலவங்கம்) ஓர் பார்வை
Agri Doctor

கிராம்பு (இலவங்கம்) ஓர் பார்வை

கிராம்பு ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொரு ளாகப் பயன்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
October 4, 2020
தனியார் விதை உற்பத்தியாளர்களுடன் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் ஆலோசனை
Agri Doctor

தனியார் விதை உற்பத்தியாளர்களுடன் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் ஆலோசனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட தனியார் விதை உற்பத்தியாளர்களுடன் கோவை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் சுப்பையா தலைமையில் 30.09.2020ல் ஆலோ சனை கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 1, 2020
வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைகளில் கண்டனத் தீர்மானம்
Agri Doctor

வேளாண் சட்டங்களை எதிர்த்து கிராம சபைகளில் கண்டனத் தீர்மானம்

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time-read
1 min  |
October 1, 2020
பவானிசாகர் அணையில் நவீன கேமரா மூலம் தண்ணீர் வரத்து கண்காணிப்பு
Agri Doctor

பவானிசாகர் அணையில் நவீன கேமரா மூலம் தண்ணீர் வரத்து கண்காணிப்பு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் உயரம் 105 அடியாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

time-read
1 min  |
October 1, 2020
தரமான பருத்தி விதைகளைப் பயன்படுத்த அறிவுரை
Agri Doctor

தரமான பருத்தி விதைகளைப் பயன்படுத்த அறிவுரை

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் பெற கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் க.லோகநாயகி அறிவுறுத்தி உள்ளார்.

time-read
1 min  |
October 1, 2020
ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
October 1, 2020
பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2020
தோட்டத்தில் பூண்டு கொள்முதலால் விவசாயிகளுக்கு லாபம்
Agri Doctor

தோட்டத்தில் பூண்டு கொள்முதலால் விவசாயிகளுக்கு லாபம்

கோத்தகிரி பகுதியில் பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருகிறது.

time-read
1 min  |
September 27, 2020
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
Agri Doctor

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் தக்காளி கிலோ ரூ.20 ஆக விலை குறைந்துள்ளது.

time-read
1 min  |
September 29, 2020
வாழையின் விலை நிலையாக இருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
Agri Doctor

வாழையின் விலை நிலையாக இருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

வாழை உற்பத்தியில், உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. மொத்த வாழை உற்பத்தியில் 2018-19ல் சுமார் 26.61 சதவீதம் இந்தியா பங்களிக்கின்றது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2019-20ம் ஆண்டு இந்தியாவில் வாழை 8.78 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 315.04 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 27, 2020
வாழையை தாக்கும் பனாமா வாடல் நோய் தோட்டக்கலைத் துறை ஆலோசனை
Agri Doctor

வாழையை தாக்கும் பனாமா வாடல் நோய் தோட்டக்கலைத் துறை ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைப் பயிரைத் தாக்கும் பனாமா வாடல் நோய் தடுப்பு முறைகள் குறித்து தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 26, 2020
வேளாண் சட்டங்கள் பற்றி தவறான தகவல்கள் சுயநல நோக்கங்களுக்காக பரப்பப்படுகின்றன
Agri Doctor

வேளாண் சட்டங்கள் பற்றி தவறான தகவல்கள் சுயநல நோக்கங்களுக்காக பரப்பப்படுகின்றன

ஜிதேந்திர சிங் விமர்சனம்

time-read
1 min  |
September 26, 2020
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கம்
Agri Doctor

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கம்

மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியின் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 27, 2020
கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் நடவுப் பணி பாதிப்பு
Agri Doctor

கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் நடவுப் பணி பாதிப்பு

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நெல் சாகுபடி நடவு செய்ய, ஆட்கள் பற்றறாக்குறையால் பணிகள் தொய்வு நிலையில் உள்ளன.

time-read
1 min  |
September 29, 2020
கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரியில் விளையும் கேரட்களுக்கு அண்மைக் காலமாக ஒரு கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
September 26, 2020
உளுந்து விலை கடும் உயர்வு
Agri Doctor

உளுந்து விலை கடும் உயர்வு

விருதுநகர் சந்தையில் பருப்பு, உளுந்து வகைகள், வத்தல் விலை அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
September 29, 2020
விலையில்லா கோழிக்குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்
Agri Doctor

விலையில்லா கோழிக்குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 5,200 பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளன.

time-read
1 min  |
September 25, 2020
நெல் வரப்பில் பயறு பயிரிட்டால் பூச்சி நோய் தாக்குதல் குறையும்
Agri Doctor

நெல் வரப்பில் பயறு பயிரிட்டால் பூச்சி நோய் தாக்குதல் குறையும்

நெல் சாகுபடியுடன் வரப்பில் உளுந்து, தட்டைப் பயறு போன்ற பயறு வகை களை பயிரிட்டால் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இராம. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 25, 2020
சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைகளை இருப்பு வைக்க கோரிக்கை
Agri Doctor

சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைகளை இருப்பு வைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் தொடங்கியதால் நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
September 25, 2020
வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்
Agri Doctor

வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு கடும் எதிர்ப்பு தொடர்கிறது.

time-read
1 min  |
September 25, 2020
வாழை இலைக்கு விலையில்லை
Agri Doctor

வாழை இலைக்கு விலையில்லை

மதுரை மாவட்டம், மேலூரில் உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு இலை மற்றும் காய்கள் விற்பனையாவதால் வாழை இலையை விவசாயிகள் அறுவடை செய்யாமல் அவை வீணாகி வருகிறது.

time-read
1 min  |
September 25, 2020
வெள்ளைப்பூசணிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

வெள்ளைப்பூசணிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

வெள்ளை பூசணிக்காய்க்கு, சரியான விலை கிடைக்காததால், அறுவடை செய்த காய்களை, விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
September 25, 2020
பாகற்காய்களை துளைக்கும் நோய்த் தாக்குதல் விவசாயிகள் கவலை
Agri Doctor

பாகற்காய்களை துளைக்கும் நோய்த் தாக்குதல் விவசாயிகள் கவலை

பாகற்காய்களை சேதப்படுத்தும், நோய்த்தாக்குதலை கட்டுப் படுத்த முடியாமல், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 25, 2020
அந்தியூரில் பருத்தி ரூ.8 கோடிக்கு விற்பனை
Agri Doctor

அந்தியூரில் பருத்தி ரூ.8 கோடிக்கு விற்பனை

கரோனா பாதிப்பிலும் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரத்து 657க்கு பருத்தி விற்பனை நடந்தது.

time-read
1 min  |
September 25, 2020