CATEGORIES

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 20, 2020
சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
Agri Doctor

சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

நாட்டின் வெங்காயம் பயிரிடும் மொத்த பரப்பளவில் தமிழ்நாடு 5 சதவீதம் பங்களிக்கிறது. அதிலும், சின்ன வெங்காயம் பயிரிடும் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது. சின்ன வெங்காயம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. சின்ன வெங் காயத்தின் சாகுபடி மற்றும் வர்த்தகத்தில் தமிழகத்திற்கு கர்நாடகா மாநிலம் முக்கிய போட்டியாளராக திகழ்கிறது.

time-read
1 min  |
September 18, 2020
பருத்தி ரூ.4.10 லட்சத்துக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.4.10 லட்சத்துக்கு ஏலம்

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

time-read
1 min  |
September 18, 2020
அய்யலூரில் தக்காளி விலை சரிவு
Agri Doctor

அய்யலூரில் தக்காளி விலை சரிவு

வரத்து அதிகரிப்பு மற்றும் புரட்டாசி மாதம் என்பதால், முகூர்த்தங்கள் இல்லாததால் அய்யலூர் மண்டிகளில் தக்காளி கொள்முதல் விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
September 18, 2020
கரோனா முடக்க காலத்தில் 4621 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள்
Agri Doctor

கரோனா முடக்க காலத்தில் 4621 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

time-read
1 min  |
September 18, 2020
அசில் இன நாட்டுக்கோழிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
Agri Doctor

அசில் இன நாட்டுக்கோழிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசினால் 2020-21ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் விருதுநகர் மாவட்த்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 4400 பயனாளிகளுக்கு 100 சதம் அரசு மானியத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 25 எண்ணம் நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.

time-read
1 min  |
September 18, 2020
நெற்பயிரில் துத்தநாக சத்து குறைபாடு வேளாண் அதிகாரி ஆலோசனை
Agri Doctor

நெற்பயிரில் துத்தநாக சத்து குறைபாடு வேளாண் அதிகாரி ஆலோசனை

நெற்பயிரில் துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
September 17, 2020
மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்த அச்சம் வேண்டாம்
Agri Doctor

மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்த அச்சம் வேண்டாம்

வேளாண் அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
September 17, 2020
மக்காச்சோளத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

மக்காச்சோளத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை

விதை மக்காச்சோளம் 4 கிலோவும், விளைந்த 100 கிலோ மக்காச்சோளமும் ஒரே விலைக்கு அதாவது ரூ.1400க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 17, 2020
வெண்டைக்காய் விலை கடும் உயர்வு
Agri Doctor

வெண்டைக்காய் விலை கடும் உயர்வு

வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோ ரூ 63க்கு விற்பனையாகிறது.

time-read
1 min  |
September 17, 2020
வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் வாழைத்தாரின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 17, 2020
பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் ரூ.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

time-read
1 min  |
September 17, 2020
பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

பூக்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

திருநெல்வேலியில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் வியாபாரிகள் வருத்தமடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
September 17, 2020
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
Agri Doctor

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊக்கத்தொகை பெற, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 17, 2020
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை
Agri Doctor

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் தோட்டக்கலை உதவி இயக்குநர் லோ.நாகநந்தினி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 17, 2020
ஆயுர்வேத கல்வி, ஆராய்ச்சி மைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
Agri Doctor

ஆயுர்வேத கல்வி, ஆராய்ச்சி மைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேறியது.

time-read
1 min  |
September 17, 2020
நத்தம் பகுதியில் சீத்தாப் பழ விளைச்சல் அமோகம் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

நத்தம் பகுதியில் சீத்தாப் பழ விளைச்சல் அமோகம் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மலையூர், பல்லாங்கி, மணக்காட்டூர், உலுப்பக்குடி மற்றும் சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் சீத்தாப் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

time-read
1 min  |
September 12, 2020
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
Agri Doctor

வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 12, 2020
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Agri Doctor

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 22 அடி வரை உயர்ந்தது.

time-read
1 min  |
September 15, 2020
மஞ்சள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை
Agri Doctor

மஞ்சள் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 1,800 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது.

time-read
1 min  |
September 15, 2020
நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
Agri Doctor

நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதலை கட்டுப் படுத்தும் வழிமுறைகள் குறித்து, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
September 15, 2020
தொடர் மழையால் போடி பகுதியில் நடவுப்பணிகள் தொடங்கியது
Agri Doctor

தொடர் மழையால் போடி பகுதியில் நடவுப்பணிகள் தொடங்கியது

தொடர் மழையால் போடி பகுதியில் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில், நடவு பணிகள் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
September 15, 2020
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க மானியம்
Agri Doctor

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க மானியம்

மாவட்ட ஆட்சியர் தகவல்

time-read
1 min  |
September 15, 2020
கிணத்துக்கடவு மார்க்கெட்டில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு
Agri Doctor

கிணத்துக்கடவு மார்க்கெட்டில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, மழையால் பாதிக்கப்பட்ட தக்காளி வரத்தால், 12 கிலோ பெட்டி ஒன்றுக்கு, ரூ.70 விலை சரிந்தது.

time-read
1 min  |
September 15, 2020
சம்பா சாகுபடிக்கு மானியத்தில் நெல் ரகங்கள் வழங்கல்
Agri Doctor

சம்பா சாகுபடிக்கு மானியத்தில் நெல் ரகங்கள் வழங்கல்

சின்னசேலம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக நெல், உளுந்து, மணிலா போன்ற பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 15, 2020
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 15, 2020
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
Agri Doctor

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 13, 2020
பட்டு புழு வளர்ப்பை அதிகரிக்க திட்டம் அறிமுகம் மத்திய அரசு அறிவிப்பு
Agri Doctor

பட்டு புழு வளர்ப்பை அதிகரிக்க திட்டம் அறிமுகம் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு பட்டு வளர்ப்பை அதிகரிக்க ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம் என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கியுள்ளது.

time-read
1 min  |
September 13, 2020
கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு
Agri Doctor

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 13, 2020
குமரி மாவட்டத்தில் மழையால் நிரம்பிய குளங்கள்
Agri Doctor

குமரி மாவட்டத்தில் மழையால் நிரம்பிய குளங்கள்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 70 சதவீத குளங்கள் நிரம்பின.

time-read
1 min  |
September 13, 2020