CATEGORIES

16,200 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தகவல்
Agri Doctor

16,200 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தகவல்

புதிய ஒருங்கிணைந்த குளிர் சங்கிலித் திட்டங்கள் 16,200 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.

time-read
1 min  |
September 2, 2020
இயந்திரம் மூலம் நெல் விதைப்பு பணி வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
Agri Doctor

இயந்திரம் மூலம் நெல் விதைப்பு பணி வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் நெல்வேலி கிராம விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்வேலி கிராம விவசாயிகளுக்கு மணமேல்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 2, 2020
10.5 லட்சம் கூடுதல் முகக்கவசங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் கொள்முதல் ஆர்டர்
Agri Doctor

10.5 லட்சம் கூடுதல் முகக்கவசங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் கொள்முதல் ஆர்டர்

கேவிஐசி ஆணையம் தகவல்

time-read
1 min  |
September 2, 2020
இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணி வேளாண்மை இணை இயக்குநர் துவக்கி வைத்தார்
Agri Doctor

இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணி வேளாண்மை இணை இயக்குநர் துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன், பவானிசாகர், மேட்டூர் மேற்குக்கரை ஆகிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு சாகுபடிப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

time-read
1 min  |
September 01, 2020
கொப்பரை ரூ.1.27 கோடிக்கு விற்பனை
Agri Doctor

கொப்பரை ரூ.1.27 கோடிக்கு விற்பனை

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம், நடந்தது.

time-read
1 min  |
September 01, 2020
டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக 1,312 டன் உர மூட்டைகள் வருகை
Agri Doctor

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக 1,312 டன் உர மூட்டைகள் வருகை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 01, 2020
தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழிச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 01, 2020
மஞ்சளுக்கு ஊடுபயிராக சிறிய வெங்காயம் சாகுபடி
Agri Doctor

மஞ்சளுக்கு ஊடுபயிராக சிறிய வெங்காயம் சாகுபடி

சொட்டுநீர் பாசனத்தில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

time-read
1 min  |
September 01, 2020
பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
Agri Doctor

பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்க மக்காச்சோளத்திற்கு பதிலாக பருத்தியை பயிரிட விவசாயிகள் அர்வம் காட்டுகின்றனர்.

time-read
1 min  |
September 01, 2020
மணிமுத்தாறு அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது
Agri Doctor

மணிமுத்தாறு அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது

திருநெல்வேலி மாவட்டத்தின் மணிமுத்தாறு அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

time-read
1 min  |
September 01, 2020
மேற்கு மத்திய பிரதேசத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு
Agri Doctor

மேற்கு மத்திய பிரதேசத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 01, 2020
மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தலாம்
Agri Doctor

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தலாம்

வேளாண் இணை இயக்குனர் தகவல்

time-read
1 min  |
August 30, 2020
விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றுவதே அரசின் இலக்கு
Agri Doctor

விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றுவதே அரசின் இலக்கு

பிரதமர் மோடி பேச்சு

time-read
1 min  |
August 30, 2020
வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்ந்து ஏலம் போனதால் வி வசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
August 30, 2020
மீன் வளர்ப்போருக்கு மானியம் அமைச்சர் தகவல்
Agri Doctor

மீன் வளர்ப்போருக்கு மானியம் அமைச்சர் தகவல்

மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட விரும்புவோர், அந்தந்த மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு, மானியம் பெறலாம் என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 30, 2020
பட்டாணி பருப்பு விலை உயர்வு
Agri Doctor

பட்டாணி பருப்பு விலை உயர்வு

பட்டாணி பருப்பு வரத்து சரிவால், அதன் விலை, கிலோவுக்கு, ரூ.10 உயர்ந்தது.

time-read
1 min  |
August 30, 2020
நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடனுதவி
Agri Doctor

நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடனுதவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 30, 2020
உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறலாம் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
Agri Doctor

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெறலாம் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

உளுந்து பயிரில் அதிக மகசூல் கிடைக்க இரண்டு சதவீதம் டிஏபி தெளிக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 30, 2020
44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு
Agri Doctor

44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு

ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 30, 2020
மீன் வளர்ப்பை மேம்படுத்த 50 சதவீத மானியம்
Agri Doctor

மீன் வளர்ப்பை மேம்படுத்த 50 சதவீத மானியம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேம்படுத்த 50 சதவீதம், அதாவது ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் ரூ.75,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த மானிய நிதியுதவியைப் பெற்ற தகுதியுடைய மீனவவிவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time-read
1 min  |
August 28, 2020
சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சி முகாம்
Agri Doctor

சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில் பண்ணை பள்ளி பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில், வட்டார வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சின்ன இலந்தைக் குளம் கிராமத்தில் ராஜா என்பவரது வயலில், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

time-read
1 min  |
August 28, 2020
வளர்ந்த வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டது
Agri Doctor

வளர்ந்த வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டது

வளர்ந்த வெட்டுக்கிளிகள் மற்றும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2020
பழைய ஆயக்கட்டு விவசாயிகளை விதைப்பண்ணை அமைக்க திருப்பூர் உதவி இயக்குநர் அழைப்பு
Agri Doctor

பழைய ஆயக்கட்டு விவசாயிகளை விதைப்பண்ணை அமைக்க திருப்பூர் உதவி இயக்குநர் அழைப்பு

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் பி.எ.மாரிமுத்து, புதன்கிழமை தாராபுரம் பகுதியில் அமைந்து உள்ள தனியார் விதை சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
August 28, 2020
கனமழை காரணமாக ஒடிசாவுக்கு 'ரெட்', தில்லிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'
Agri Doctor

கனமழை காரணமாக ஒடிசாவுக்கு 'ரெட்', தில்லிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

time-read
1 min  |
August 28, 2020
சிறுதானியம் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் முன்னுரிமை
Agri Doctor

சிறுதானியம் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் முன்னுரிமை

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

time-read
1 min  |
August 28, 2020
இந்திய தொல்பொருள் ஆய்வுக்கு 7 புதிய வட்டங்கள் உருவாக்கம்
Agri Doctor

இந்திய தொல்பொருள் ஆய்வுக்கு 7 புதிய வட்டங்கள் உருவாக்கம்

இந்திய தொல்பொருள் ஆய்வின் 7 புதிய வட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2020
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
Agri Doctor

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டுஇ தற்பொழுது புனரமைக்கப்பட்டுள்ள தென்னந்தோப்புகளை சென்னை, வேளாண்மை இயக்குநரக வேளாண்மை துணை இயக்குநர் பொன்மலர், குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர்.

time-read
1 min  |
August 28, 2020
9 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது
Agri Doctor

9 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது

கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா இதுவரை சுமார் 3.9 கோடி பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

time-read
1 min  |
August 28, 2020
உற்பத்தி சரிவால் முட்டைக்கோழி விலை உயர்வு
Agri Doctor

உற்பத்தி சரிவால் முட்டைக்கோழி விலை உயர்வு

தமிழக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும்.

time-read
1 min  |
August 28, 2020
ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் விலை உயர்வு
Agri Doctor

ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கரும்பு வகை முருங்கைக்காய் கிலோ ரூ.35க்கு விற்பனையானது.

time-read
1 min  |
August 27, 2020