CATEGORIES

வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது
Agri Doctor

வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது

நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை நேற்று முன்தினம் எட்டியது.

time-read
1 min  |
August 12, 2020
விதைகளின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவுரை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் தகவல்
Agri Doctor

விதைகளின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப அறிவுரை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் தகவல்

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் எம்.சுப்பையா, திங்களன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைப்பண்ணைகளை ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
August 12, 2020
சின்னவெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

சின்னவெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கவலை

பல்லடம், பொங்கலூர் வட்டாரப் பகுதியில் அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
August 12, 2020
5 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
Agri Doctor

5 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
August 12, 2020
வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு
Agri Doctor

வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் வெல்லம் விலை உயர்வு

கரோனா ஊரடங்கால், சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில், சனிக்கிழமைக்குப் பதில், வியாழக்கிழமைக்கு ஏலம் மாற்றப் பட்டது. அதன்படி முதல் வாரமாக நேற்று முன்தினம் ஏலம் நடந்தது. இதில், 30 கிலோ எடையில், 600 மூட்டை அச்சு வெல்லம் வரத்தானது. மூட்டை ஒன்று ரூ.1,350 முதல் ரூ.1,420 வரை விற்பனையானது.

time-read
1 min  |
August 8, 2020
குடிமராமத்து நடைபெற்ற நீர் நிலைகளை பராமரிக்க வேண்டும் : முதல்வர் அறிவுறுத்தல்
Agri Doctor

குடிமராமத்து நடைபெற்ற நீர் நிலைகளை பராமரிக்க வேண்டும் : முதல்வர் அறிவுறுத்தல்

குடிமராமத்து திட்டப் பணிகள் நடைபெற்ற நீர் நிலைகளை 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து பராமரிப்பு மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
August 8, 2020
இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம்
Agri Doctor

இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம்

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்து உள்ளது.

time-read
1 min  |
August 8, 2020
கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
Agri Doctor

கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நடைபெறுவதால் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 8, 2020
வேளாண் துறையை வலுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது
Agri Doctor

வேளாண் துறையை வலுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

time-read
1 min  |
August 11, 2020
தொடர் மழையால் நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

தொடர் மழையால் நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

time-read
1 min  |
August 11, 2020
பவானி சாகர் அணை 100 அடியை தாண்டியது மகிழ்ச்சியில் விவசாயிகள்
Agri Doctor

பவானி சாகர் அணை 100 அடியை தாண்டியது மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 11, 2020
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை தாமதம் இல்லாமல் அமல்படுத்த வலியுறுத்தல்
Agri Doctor

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை தாமதம் இல்லாமல் அமல்படுத்த வலியுறுத்தல்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை எந்தத் தாமதமும் இல்லாமல் அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
August 11, 2020
உரத்துறைக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு முன்முயற்சிகளை எடுத்துள்ளது
Agri Doctor

உரத்துறைக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு முன்முயற்சிகளை எடுத்துள்ளது

மத்திய அமைச்சர் தகவல்

time-read
1 min  |
August 11, 2020
வைகை அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

வைகை அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2020
பர்கூரில் நுண்ணிர் பாசன திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
Agri Doctor

பர்கூரில் நுண்ணிர் பாசன திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரம், பர்கூர் வருவாய் கிராமத்தில் நுண்ணிர் பாசன திட்ட செயல்பாடுகளை ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி. சின்னசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
August 09, 2020
சாகுபடி பரப்பு அதிகரிப்பால் கூடுதல் உரம் தேவை தமிழக அரசு கோரிக்கை
Agri Doctor

சாகுபடி பரப்பு அதிகரிப்பால் கூடுதல் உரம் தேவை தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்தில், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால், மத்திய அரசிடம் கூடுதலாக, உரம் கேட்கப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
August 09, 2020
தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணியில் விவசாயிகள்
Agri Doctor

தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணியில் விவசாயிகள்

கோத்தகிரி பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
August 09, 2020
தேயிலை ரூ.3.94 கோடிக்கு விற்பனை கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

தேயிலை ரூ.3.94 கோடிக்கு விற்பனை கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த இன்கோசர்வ் ஏலத்தில், சாலீஸ்பெரி தொழிற்சாலையின் தேயிலை தூள், கிலோவுக்கு, ரூ.148.41 சராசரி விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 09, 2020
தென்காசி பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

தென்காசி பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

time-read
1 min  |
August 09, 2020
கொய்யா பழம் விலை கடும் சரிவு
Agri Doctor

கொய்யா பழம் விலை கடும் சரிவு

கொய்யா பழங்களின் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
August 09, 2020
அமராவதி அணை நீர்மட்டம் உயர்வால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
Agri Doctor

அமராவதி அணை நீர்மட்டம் உயர்வால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை அன்று வினாடிக்கு, 2,000 கன அடியை தாண்டியது. இதனால், ஒரே நாளில் அணை நீர்மட்டம், 4.53 அடி உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பாசன பகுதிகளில், விவசாய பணிகள் துவங்கியுள்ளன.

time-read
1 min  |
Aug 7, 2020
கிர்ணி பழங்கள் அழுகி வீணாவதால் நிவாரணம் வழங்க கோரிக்கை
Agri Doctor

கிர்ணி பழங்கள் அழுகி வீணாவதால் நிவாரணம் வழங்க கோரிக்கை

ஊரடங்கால் சீர்காழியில் கிர்ணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் அவை அறுவடை செய்ய முடியாமல் அழுகி வீணாகி வருகிறது. இதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
Aug 7, 2020
பெரிய வெங்காயம், முட்டைகோஸ் விலை கடும் சரிவு
Agri Doctor

பெரிய வெங்காயம், முட்டைகோஸ் விலை கடும் சரிவு

வரத்து அதிகரிப்பால், மதுரை காய்கனி சந்தைகளில் பெரிய வெங்காயம் , முட்டைக்கோஸ் கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது.

time-read
1 min  |
Aug 7, 2020
சோலையாறு அணையில் ஒரே நாளில் 7 அடி நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

சோலையாறு அணையில் ஒரே நாளில் 7 அடி நீர்மட்டம் உயர்வு

வால்பாறையில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 7 அடி உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Aug 7, 2020
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளியுடன் கனமழை
Agri Doctor

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளியுடன் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

time-read
1 min  |
Aug 7, 2020
நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்தி பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுரை
Agri Doctor

நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்தி பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுரை

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை துணை நிலை நீர் மேலாண்மைத் திட்ட மானியங்களைப் பெற்று மேம்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
Aug 06, 2020
பவானிசாகர் அணையில் இரு நாட்களில் 4 அடி உயர்வு
Agri Doctor

பவானிசாகர் அணையில் இரு நாட்களில் 4 அடி உயர்வு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,826 கன அடி அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் கடந்த நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Aug 06, 2020
ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும்
Agri Doctor

ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
Aug 06, 2020
நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு
Agri Doctor

நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
August 5, 2020
தமிழகத்தில் முதல் முறையாக 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி
Agri Doctor

தமிழகத்தில் முதல் முறையாக 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி

தமிழகத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண்துறை தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டு களில் குறுவை சாகுபடி பரப்பு இதுவே அதிகமாகும். மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 270 வருவாய் கிராமங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 5, 2020