CATEGORIES

கடலை செடியில் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
Agri Doctor

கடலை செடியில் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் கடலை செடியில் மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைசாமி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 18, 2020
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 3 கோடியைக் கடந்தது
Agri Doctor

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 3 கோடியைக் கடந்தது

இந்தியாவில் மூன்று கோடி கரோனா பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 18, 2020
மேட்டூர் கிழக்கு, மேற்குக் கரை பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்க உத்தரவு
Agri Doctor

மேட்டூர் கிழக்கு, மேற்குக் கரை பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்க உத்தரவு

மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
August 15, 2020
மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி
Agri Doctor

மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி

மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தில் நல்ல லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் தற்போது அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
August 15, 2020
வெங்காயத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

வெங்காயத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை

உடுமலை பகுதியில், விற்பனை வாய்ப்புகள் குறைந்து உள்ளதால், சின்னவெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
August 15, 2020
நில அளவர், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது
Agri Doctor

நில அளவர், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் வழங்கினார்

time-read
1 min  |
August 15, 2020
பருவமழை அதிகரிப்பால் வாழை சாகுபடி தீவிரம்
Agri Doctor

பருவமழை அதிகரிப்பால் வாழை சாகுபடி தீவிரம்

சமயசங்கலியில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

time-read
1 min  |
August 15, 2020
ஒரே நாளில் 8.5 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளது
Agri Doctor

ஒரே நாளில் 8.5 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் ஒரே நாளில் கிட்டதட்ட 8.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 15, 2020
தொழுதூர் மக்காச்சோள மதிப்புக்கூட்டு மையம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
Agri Doctor

தொழுதூர் மக்காச்சோள மதிப்புக்கூட்டு மையம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

கடலூர் மாவட்டம், தொழுதூரில் அமைக்கப்பட்டுள்ள மக்காச் சோள மதிப்புக்கூட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொளி முறையில் வெள்ளிக்கிழமை (ஆக.14) திறந்து வைத்தார்.

time-read
1 min  |
August 15, 2020
நிரம்பும் அணைகளால் மின் உற்பத்தி அதிகரிப்பு
Agri Doctor

நிரம்பும் அணைகளால் மின் உற்பத்தி அதிகரிப்பு

அதிகமான மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில், மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பும் நிலையில் உள்ளன. அதனால், நீர் மின் நிலையங்களில், அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

time-read
1 min  |
August 15, 2020
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகன சேவை
Agri Doctor

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகன சேவை

முதல்வர் துவக்கி வைத்தார்

time-read
1 min  |
August 15, 2020
உரங்களை இதர மாவட்டத்திற்கு அனுப்பினால் நடவடிக்கை
Agri Doctor

உரங்களை இதர மாவட்டத்திற்கு அனுப்பினால் நடவடிக்கை

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

time-read
1 min  |
August 15, 2020
சவ்சவ் விளைச்சல் இருந்தும் விலையில்லாததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

சவ்சவ் விளைச்சல் இருந்தும் விலையில்லாததால் விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் சவ்சவ் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், விலை குறைந்து விட்ட காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 14, 2020
முட்டை விலை உயரும் வாய்ப்புள்ளது
Agri Doctor

முட்டை விலை உயரும் வாய்ப்புள்ளது

முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை உயர வாய்ப்புள்ளது என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 14, 2020
வரும் 31க்குள் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்
Agri Doctor

வரும் 31க்குள் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்

வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகின்ற 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 14, 2020
மேற்கு, வடக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Agri Doctor

மேற்கு, வடக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தியாவின் மேற்கு, வடக்கு மற்றும் தில்லி மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 14, 2020
பயிர் விளைச்சலை அதிகப்படுத்த திரவ உயிர் உரங்கள் வேளாண்மைத்துறை ஆலோசனை
Agri Doctor

பயிர் விளைச்சலை அதிகப்படுத்த திரவ உயிர் உரங்கள் வேளாண்மைத்துறை ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிர் உரங்களைப் பயன்படுத்திப் பயிர்ச் சாகுபடி செய்யுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
August 14, 2020
பருவமழையால் பென்னாகரம் பகுதியில் நெல் சாகுபடி தீவிரம்
Agri Doctor

பருவமழையால் பென்னாகரம் பகுதியில் நெல் சாகுபடி தீவிரம்

பென்னாகரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், நெற்பயிர் நடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
August 14, 2020
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறப்பு
Agri Doctor

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறப்பு

முதல்வர் பழனிசாமி உத்தரவு

time-read
1 min  |
August 14, 2020
காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப் பாதை விவசாயிகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்
Agri Doctor

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப் பாதை விவசாயிகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

time-read
1 min  |
August 14, 2020
கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
Agri Doctor

கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
August 14, 2020
மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுரை
Agri Doctor

மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுரை

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், 6,700 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

time-read
1 min  |
August 13, 2020
பருத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்பனை
Agri Doctor

பருத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்பனை

பூலாம்பட்டியில் நடந்த ஏலத்தில், ரூபாய் பத்து லட்சத்து பத்தாயிரமுக்கு பருத்தி விற்பனையானது.

time-read
1 min  |
August 13, 2020
வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதல் உதவி வேளாண் அலுவலர் ஆலோசனை
Agri Doctor

வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதல் உதவி வேளாண் அலுவலர் ஆலோசனை

தாழங்குணம் கிராமத்தில் வேர்க்கடலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
August 13, 2020
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 7.9 அடியாக உயர்வு
Agri Doctor

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 7.9 அடியாக உயர்வு

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 7.9 அடியாக உயர்ந்தது.

time-read
1 min  |
August 13, 2020
மல்பெரியில் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் கவலை
Agri Doctor

மல்பெரியில் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் கவலை

மல்பெரியில் நோய்த் தாக்குதலால், மல்பெரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 13, 2020
எம்எஸ்எம்இகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்
Agri Doctor

எம்எஸ்எம்இகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்

நிதின் கட்கரி எதிர்பார்ப்பு

time-read
1 min  |
August 12, 2020
குடியிருப்புகளில் யானைகள் நுழையாமல் தடுக்க நீடித்த தீர்வை உருவாக்க அரசு உறுதி
Agri Doctor

குடியிருப்புகளில் யானைகள் நுழையாமல் தடுக்க நீடித்த தீர்வை உருவாக்க அரசு உறுதி

பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

time-read
1 min  |
August 12, 2020
நிலக்கடலை, துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
Agri Doctor

நிலக்கடலை, துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

தளி வட்டார விவசாயிகள், நிலக்கடலை மற்றும் துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 12, 2020
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Agri Doctor

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப் படுத்துவது எப்படி என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

time-read
1 min  |
August 12, 2020