CATEGORIES

பெரியாறு அணை நீர்மட்டம் 133 அடியாக சரிவு
Agri Doctor

பெரியாறு அணை நீர்மட்டம் 133 அடியாக சரிவு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை சரிவால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3.5 கடந்த ஏழு நாட்களில் அடி வரை சரிவடைந்துள்ளது. அதே நேரம் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் உயருகிறது.

time-read
1 min  |
August 23, 2020
மூலனூரில் பருத்தி ரூ.1.96 கோடிக்கு ஏலம்
Agri Doctor

மூலனூரில் பருத்தி ரூ.1.96 கோடிக்கு ஏலம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ரூ.1.96 கோடிக்கு ஏல விற்பனை நடைபெற்றது.

time-read
1 min  |
August 23, 2020
பசுந்தேயிலை விலை உயர வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

பசுந்தேயிலை விலை உயர வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

அஸ்ஸாம் தேயிலை உற்பத்தி குறைவு காரணமாக, இனிவரும் தேயிலை ஏலங்களில் பசுந்தேயிலை விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 23, 2020
மக்காச்சோள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி
Agri Doctor

மக்காச்சோள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தை மூலப் பொருளாக கொண்டு செயல்படும் அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்த நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 23, 2020
வைகையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடிவு பெரியார் கால்வாயில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
Agri Doctor

வைகையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடிவு பெரியார் கால்வாயில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்கு வரும் வெள்ளிக்கிழமை (28ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப் பட்டுள்ளதால் பெரியார் கால்வாயை பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
August 23, 2020
சுய உதவிக்குழு வலையமைப்பை உருவாக்க கிராமப்புற வாழ்வாதார இயக்கம் உதவியுள்ளது
Agri Doctor

சுய உதவிக்குழு வலையமைப்பை உருவாக்க கிராமப்புற வாழ்வாதார இயக்கம் உதவியுள்ளது

மத்திய வேளாண் அமைச்சர் தகவல்

time-read
1 min  |
August 20, 2020
சஞ்சீவனி தொலைபேசி மருத்துவச் சேவையில் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது
Agri Doctor

சஞ்சீவனி தொலைபேசி மருத்துவச் சேவையில் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது

மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

time-read
1 min  |
August 20, 2020
சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Agri Doctor

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரே நீர்த்தேக்கமான சாத்தையாறு அணை தண்ணீரின்றி வறண்டும் ஆக்கிரமிப்பு களால் சிதைந்தும் காணப்படுகிறது. தமிழக அரசு சீரமைக்க முன்வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

time-read
1 min  |
August 20, 2020
மாநிலங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை மத்திய அமைச்சர் தகவல்
Agri Doctor

மாநிலங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை மத்திய அமைச்சர் தகவல்

மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

time-read
1 min  |
August 20, 2020
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்க செயல்பாடு மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்
Agri Doctor

தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்க செயல்பாடு மத்திய அமைச்சரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்

தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்பாடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் எடுத்துரைத்தார்.

time-read
1 min  |
August 20, 2020
வெட்டுக்கிளிகளால் சோளப் பயிர்கள் சேதம்
Agri Doctor

வெட்டுக்கிளிகளால் சோளப் பயிர்கள் சேதம்

உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவரின் மாட்டு தீவன சோளப்பயிரை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பயிர்கள் சேமடைந்துள்ளது என தெரிவித்தார்.

time-read
1 min  |
August 20, 2020
நீர்ப்பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம்
Agri Doctor

நீர்ப்பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம்

திருக்குவளை மற்றும் சுற்றுப்பகுதிகளில் போதிய நீர்வரத்து இன்றி குறுவை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 20, 2020
முன்பட்ட சம்பா சாகுபடி பரப்பு 2.30 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயம்
Agri Doctor

முன்பட்ட சம்பா சாகுபடி பரப்பு 2.30 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயம்

கடலூர் மாவட்டத்தில் முன்பட்ட சம்பா சாகுபடி பணிகள் துவங்கின.

time-read
1 min  |
August 20, 2020
கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும்
Agri Doctor

கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும்

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

time-read
1 min  |
August 20, 2020
காற்றில் சாய்ந்த வாழையால் விவசாயிகளுக்கு நஷ்டம்
Agri Doctor

காற்றில் சாய்ந்த வாழையால் விவசாயிகளுக்கு நஷ்டம்

இளையான்குடி அருகே உள்ள தெ.புதுக்கோட்டை மற்றும் சுற்று பகுதிகளில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சாயந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
August 20, 2020
வானகரத்தில் மலர் சந்தை அமைக்கும் பணி துவங்கியது
Agri Doctor

வானகரத்தில் மலர் சந்தை அமைக்கும் பணி துவங்கியது

கோயம்பேடு மலர் சந்தை வியாபாரிகளுக்கு மதுரவாயல் அருகில் வானகரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக சந்தை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

time-read
1 min  |
August 19, 2020
விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதுமையான கண்டுபிடிப்புகள் அவசியம்
Agri Doctor

விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதுமையான கண்டுபிடிப்புகள் அவசியம்

குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்

time-read
1 min  |
August 19, 2020
மழையால் எள் சாகுபடி பாதிப்பு
Agri Doctor

மழையால் எள் சாகுபடி பாதிப்பு

காரைக்குடி அருகே உள்ள திருவேலங்குடியில், விவசாயிகள் எள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
August 19, 2020
நஷ்டத்தை சந்திக்கும் பருத்தி விவசாயிகள்
Agri Doctor

நஷ்டத்தை சந்திக்கும் பருத்தி விவசாயிகள்

கரோனா பொது முடக்கம் காரணமாக பருத்தி விலை சரிவடைந்துள்ளதால் ஆதார விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
August 19, 2020
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
Agri Doctor

பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் 101.92 அடியாக சரிவடைந்தது.

time-read
1 min  |
August 19, 2020
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
Agri Doctor

நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை

time-read
1 min  |
August 19, 2020
நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
Agri Doctor

நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

தமிழகத்தில் 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

time-read
1 min  |
August 19, 2020
தூய்மை குறித்த கள ஆய்வு முடிவுகள் தூய்மைத் திருவிழாவில் பிரதமர் அறிவிப்பார்
Agri Doctor

தூய்மை குறித்த கள ஆய்வு முடிவுகள் தூய்மைத் திருவிழாவில் பிரதமர் அறிவிப்பார்

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் காணொளிக் காட்சியின் மூலம் நடத்தவுள்ள தூய்மைத் திருவிழாவில் 2020ம் ஆண்டின் தூய்மை குறித்த கள ஆய்வின் முடிவுகளை பிரதமர் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 19, 2020
ஒரே நாளில் 9 லட்சம் பரிசோதனைகள் கோவிட் பரிசோதனையில் இந்தியா சாதனை
Agri Doctor

ஒரே நாளில் 9 லட்சம் பரிசோதனைகள் கோவிட் பரிசோதனையில் இந்தியா சாதனை

இந்தியா ஒரே நாளில் ஒன்பது லட்சம் பரிசோதனைகளை செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 19, 2020
மஞ்சள் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மானியம்
Agri Doctor

மஞ்சள் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மானியம்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பதப்படுத்தும் சிறு நிறுவனத்தை தொடங்குபவர்கள் அல்லது ஏற்கெனவே உள்ள நிறுவனத்தை மேம்படுத்த ரூ.10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2020
காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
Agri Doctor

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாரத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ரெ.பா.வளர்மதி தெரிவித்தார்.

time-read
1 min  |
August 18, 2020
கொப்பரை தேங்காய் விலை உயர்வு
Agri Doctor

கொப்பரை தேங்காய் விலை உயர்வு

கொப்பரை தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
August 18, 2020
தீவிர நெல் சாகுபடி முறைகள் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை
Agri Doctor

தீவிர நெல் சாகுபடி முறைகள் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை

அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
August 18, 2020
இந்தியாவில் ஒரே நாளில் 57,584 பேர் குணமடைந்தனர்
Agri Doctor

இந்தியாவில் ஒரே நாளில் 57,584 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் திங்கள்கிழமை (ஆக.17) ஒரே நாளில் கோவிட்-19 தொற்று பாதித்த 57,584 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 18, 2020
ஒரு கிலோ கோதுமை நவம்பர் வரை ரேசனில் இலவசம்
Agri Doctor

ஒரு கிலோ கோதுமை நவம்பர் வரை ரேசனில் இலவசம்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை நவம்பர் மாதம் வரை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 18, 2020