CATEGORIES

உள்நாட்டு இழுவைப் படகுகளை மட்டுமே முக்கிய துறைமுகங்கள் பயன்படுத்த நடவடிக்கை
Agri Doctor

உள்நாட்டு இழுவைப் படகுகளை மட்டுமே முக்கிய துறைமுகங்கள் பயன்படுத்த நடவடிக்கை

மத்திய அமைச்சர் தகவல்

time-read
1 min  |
September 6, 2020
கரும்பு டன்னுக்கு ரூ.5000/வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Agri Doctor

கரும்பு டன்னுக்கு ரூ.5000/வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஒரு டன் கரும்புக்கு ரூ.5000/ வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
September 6, 2020
சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு நெல் நுண்ணூட்டம்
Agri Doctor

சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு நெல் நுண்ணூட்டம்

வேளாண் துறை ஆலோசனை

time-read
1 min  |
September 6, 2020
திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய வேளாண் துறை வேண்டுகோள்
Agri Doctor

திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய வேளாண் துறை வேண்டுகோள்

திருத்துறைபூண்டி பகுதிகளில் சம்பா நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
September 6, 2020
மூல வைகை ஆற்றில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

மூல வைகை ஆற்றில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் நேற்று முன்தினம் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

time-read
1 min  |
September 6, 2020
வேளாண் மையத்தில் நிலக்கடலை வல்லுநர் குழு ஆய்வு
Agri Doctor

வேளாண் மையத்தில் நிலக்கடலை வல்லுநர் குழு ஆய்வு

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அரசு வேளாண் அறிவியல் மையத்தில் 1.4 ஏக்கரில் யறீயூ 2 நிலக்கடலை வல்லுநர் விதை வயல் கண்காணிப்பு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.

time-read
1 min  |
September 6, 2020
பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிப் பணிகள் தொடக்கம்
Agri Doctor

பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிப் பணிகள் தொடக்கம்

பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் கடந்த சில நாள்களாகப் பரவலாக பெய்து வரும் மழையால் மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.

time-read
1 min  |
September 04, 2020
மழையால் நெல் அறுவடை பாதிப்பு
Agri Doctor

மழையால் நெல் அறுவடை பாதிப்பு

குறிஞ்சிப்பாடி பகுதியில் மழையால், குறுவை சாகுபடி நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 04, 2020
பருத்தி ரூ.24 லட்சத்துக்கு விற்பனை
Agri Doctor

பருத்தி ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

ஆத்தூரில் பருத்தி ரூ.24 லட்சத்திற்கு விற்பனை நடந்தது.

time-read
1 min  |
September 04, 2020
குமரி மாவட்டத்தில் கூடுதலாக 3 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
Agri Doctor

குமரி மாவட்டத்தில் கூடுதலாக 3 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 04, 2020
மீன்கள் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி
Agri Doctor

மீன்கள் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

நேற்று முன்தினம் காலை கரை திரும்பிய விசைப்படகுகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஓரா உள்ளிட்ட மீன்கள் மற்றும் பல வகையான மீன்கள் அதிகளவு கிடைத்தன.

time-read
1 min  |
September 04, 2020
பெருநாவலூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நேரடி விதைப்பு செயல் விளக்கம்
Agri Doctor

பெருநாவலூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நேரடி விதைப்பு செயல் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெருநாவலூர் கிராம விவசாயிகளுக்கு நெல் நேரடி விதைப்பு செயல் விளக்கத்திற்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 04, 2020
ஊடுபயிர் மூலம் மிளகாய் செடிகளை பாதுகாக்கலாம்
Agri Doctor

ஊடுபயிர் மூலம் மிளகாய் செடிகளை பாதுகாக்கலாம்

மிளகாய் சாகுபடியில், கட்டுப்படுத்தி, நோய்த்தாக்குதலை தவிர்க்க, விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

time-read
1 min  |
September 04, 2020
அன்னவாசல் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திற்கு இடுபொருள் வழங்கல்
Agri Doctor

அன்னவாசல் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திற்கு இடுபொருள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத்திற்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி இரா.சுருளிமலை, வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 04, 2020
திராட்சை சாகுபடிக்கு மாறும் கம்பம் பகுதி வாழை விவசாயிகள்
Agri Doctor

திராட்சை சாகுபடிக்கு மாறும் கம்பம் பகுதி வாழை விவசாயிகள்

கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

time-read
1 min  |
August 29, 2020
சின்னசேலம் விவசாயிகள் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் ஆர்வம்
Agri Doctor

சின்னசேலம் விவசாயிகள் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் ஆர்வம்

சின்னசேலம் பகுதியில் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
August 29, 2020
சின்ன வெங்காயத்துக்கு விலையில்லாததால் இருப்பு வைக்க எதிர்பார்ப்பு
Agri Doctor

சின்ன வெங்காயத்துக்கு விலையில்லாததால் இருப்பு வைக்க எதிர்பார்ப்பு

பிற மாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால், சின்னவெங் காயத்தின் விலை சரிந்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
August 29, 2020
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
Agri Doctor

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத்திற்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி இரா. சுருளிமலை, வேளாண்மை துணை இயக்குநர் (ம.தி தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 03, 2020
அந்தியூர் பகுதியில் சூறாவளியுடன் மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
Agri Doctor

அந்தியூர் பகுதியில் சூறாவளியுடன் மழை ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 10,000க்கும் அதிகமான வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.

time-read
1 min  |
September 03, 2020
2,253 டன் கடலைப் பருப்பு கொல்கத்தாவுக்கு அனுப்பி வைப்பு
Agri Doctor

2,253 டன் கடலைப் பருப்பு கொல்கத்தாவுக்கு அனுப்பி வைப்பு

மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக சரக்கு ரயில் மூலம் 2,253 டன் கடலைப் பருப்பு கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 03, 2020
நேரடி நெல் விதைப்பு சாகுபடி குறித்த பயிற்சி
Agri Doctor

நேரடி நெல் விதைப்பு சாகுபடி குறித்த பயிற்சி

மதுரை மாவட்டம், மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நேரடி நெல் விதைப்பு சாகுபடி குறித்த பயிற்சி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
September 03, 2020
தேனி மாவட்ட அணைகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

தேனி மாவட்ட அணைகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
September 03, 2020
ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 27 சதவீதம் மழை
Agri Doctor

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 27 சதவீதம் மழை

கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 27 சதவீதம் மழை பெய்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 03, 2020
உடுமலைப்பேட்டை பகுதியில் தட்டை விலை சரிவு
Agri Doctor

உடுமலைப்பேட்டை பகுதியில் தட்டை விலை சரிவு

தேவை குறைவு காரணமாக பொரியல் தட்டை விலை சரிவுடைந்துள்ளது. கேரள மாநில வியாபாரிகள் வராததாலும் விலை கிடைக்கவில்லை.

time-read
1 min  |
September 03, 2020
வரத்து குறைவால் குண்டுமல்லி விலை உயர்வு
Agri Doctor

வரத்து குறைவால் குண்டுமல்லி விலை உயர்வு

பரமத்திவேலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் குண்டுமல்லி விலை உயர்ந்து கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
September 03, 2020
பீட்ரூட் விலை கடும் சரிவால் அறுவடையில் தயக்கம் காட்டும் விவசாயிகள்
Agri Doctor

பீட்ரூட் விலை கடும் சரிவால் அறுவடையில் தயக்கம் காட்டும் விவசாயிகள்

பீட்ரூட் விலை கடும் சரிவால், அறுவடை செய்வதற்கு கூட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 2, 2020
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 14ம் தேதி தண்ணீர் திறப்பு
Agri Doctor

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 14ம் தேதி தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் நெல்லூர் கண்டலேறு அணையிலிருந்து சென்னை பூண்டி ஏரிக்கு வரும் 14ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதன்மை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 2, 2020
கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
Agri Doctor

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

கடலூர் மாவட்ட வேளாண் பாசனத்திற்கு கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
September 2, 2020
கரோனா தாக்கத்தினால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு
Agri Doctor

கரோனா தாக்கத்தினால் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவில் விளையும் மஞ்சளுக்கு, வெளிநாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 2, 2020
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் லடாக் மற்றும் லட்சத்தீவு ஒருங்கிணைப்பு
Agri Doctor

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் லடாக் மற்றும் லட்சத்தீவு ஒருங்கிணைப்பு

26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகள் எந்த ரேசன் கடையிலும் பொருட்கள் பெறலாம்.

time-read
1 min  |
September 2, 2020