CATEGORIES

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் கூடாது குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தல்
Agri Doctor

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் கூடாது குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தல்

வேளாண் மசோதாக்களில் கையெழுத்திடக்கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

time-read
1 min  |
September 24, 2020
வேளாண் மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வரின் பதில் என்ன?
Agri Doctor

வேளாண் மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வரின் பதில் என்ன?

மு.க.ஸ்டாலின் கேள்வி

time-read
1 min  |
September 24, 2020
வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு
Agri Doctor

வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு

வரத்து குறைவால் தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.

time-read
1 min  |
September 24, 2020
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - மேற்பார்வைக் குழுவுக்கு எதிரான மனுவிற்கு பதிலளிக்க தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்
Agri Doctor

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - மேற்பார்வைக் குழுவுக்கு எதிரான மனுவிற்கு பதிலளிக்க தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
September 24, 2020
திராட்சை விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

திராட்சை விலை சரிவால் விவசாயிகள் கவலை

கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை விலை சரிவை சந்தித்துள்ளது. கிலோ ரூ.20க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 24, 2020
மழையால் நிலக்கடலை அறுவடை பாதிப்பு
Agri Doctor

மழையால் நிலக்கடலை அறுவடை பாதிப்பு

ராசிபுரம் சுற்றுப்பகுதிகளில் மழையால் நிலக்கடலை பயிர் அழுகியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 24, 2020
தேயிலை கொள்முதல் உயர்வால் உற்பத்தி அதிகரிப்பு
Agri Doctor

தேயிலை கொள்முதல் உயர்வால் உற்பத்தி அதிகரிப்பு

கூட்டுறவு தொழிற்சாலைகளில் தேயிலை கொள்முதல் நாளொன்றுக்கு அதிகபட்சமாக, 40,000 கிலோவை எட்டியுள்ளது.

time-read
1 min  |
September 24, 2020
காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை திட்டம் தோட்டக்கலைத் துறை தகவல்
Agri Doctor

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை திட்டம் தோட்டக்கலைத் துறை தகவல்

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 24, 2020
கோவையில் சராசரியை தாண்டி பெய்த மழை நொய்யல் ஆற்றில் அமைச்சர் ஆய்வு
Agri Doctor

கோவையில் சராசரியை தாண்டி பெய்த மழை நொய்யல் ஆற்றில் அமைச்சர் ஆய்வு

கோவையில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை தாண்டி பெய்துள்ளது.

time-read
1 min  |
September 24, 2020
இந்தியாவில் வேளாண் விளைபொருள்கள் உபரியாகவே உற்பத்தி செய்யப்படுகிறது
Agri Doctor

இந்தியாவில் வேளாண் விளைபொருள்கள் உபரியாகவே உற்பத்தி செய்யப்படுகிறது

நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

time-read
1 min  |
September 24, 2020
தமிழ்நாட்டில் 2020ம் வருடத்திற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு
Agri Doctor

தமிழ்நாட்டில் 2020ம் வருடத்திற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்

time-read
1 min  |
September 23, 2020
காய்கறிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்
Agri Doctor

காய்கறிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்

காய்கறிகளை அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்ப வசதியை, நீலகிரி மாவட்டத்தில், வேளாண் வணிக பிரிவினர் அறிமுகம் செய்துள்ளனர்.

time-read
1 min  |
September 23, 2020
பீர்க்கன், புடலை விளைச்சல் அதிகரிப்பு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

பீர்க்கன், புடலை விளைச்சல் அதிகரிப்பு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூர் சுற்று பகுதியில் மழையின் காரணமாக பீர்க்கங்காய், புடலங்காய் விளைச்சல் அதிகரித்து நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 23, 2020
விவசாயிகளுக்கு பயனளிப்பதாக உள்ளதால் வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு
Agri Doctor

விவசாயிகளுக்கு பயனளிப்பதாக உள்ளதால் வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு

முதல்வர் பழனிசாமி தகவல்

time-read
1 min  |
September 23, 2020
வாழையில் நூற்புழு மற்றும் வாடல் நோய் மேலாண்மை முறைகள்
Agri Doctor

வாழையில் நூற்புழு மற்றும் வாடல் நோய் மேலாண்மை முறைகள்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் வாழை பழப்பயிர் நூற்புழுக்களால் பாதிக்கப்பட்டு 10 முதல் 50 சதவிகித விளைச்சல் இழப்பிற்கு உள்ளாகின்றது.

time-read
1 min  |
September 23, 2020
பச்சை மிளகாய் விலை உயர்வு
Agri Doctor

பச்சை மிளகாய் விலை உயர்வு

தர்மபுரி உழவர் சந்தையில், பச்சை மிளகாய் விலை தொடர்ந்து உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 23, 2020
தொற்று அதிகமுள்ள 7 மாநில நிலவரம் பிரதமர் ஆலோசனை செய்கிறார்
Agri Doctor

தொற்று அதிகமுள்ள 7 மாநில நிலவரம் பிரதமர் ஆலோசனை செய்கிறார்

7 உயர் கவனம் செலுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொவிட் நிலைமையை சமாளிப்பதற்கான நிர்வாக நிலை மற்றும் தயார் நிலையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி மறுஆய்வு செய்ய உள்ளார்.

time-read
1 min  |
September 23, 2020
அத்தியாவசிய பொருட்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Agri Doctor

அத்தியாவசிய பொருட்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்க வகை செய்யும் அத்தியா வசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 மாநிலங்களவை யில் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
September 23, 2020
ஒட்டன்சத்திரம் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு
Agri Doctor

ஒட்டன்சத்திரம் சந்தையில் வெங்காயம் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் சந்தையில் பல்லாரி வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தது.

time-read
1 min  |
September 23, 2020
200 மெ.டன் உளுந்து கொள்முதல் விருதுநகர் மாவட்டத்தில் இலக்கு
Agri Doctor

200 மெ.டன் உளுந்து கொள்முதல் விருதுநகர் மாவட்டத்தில் இலக்கு

மாவட்ட ஆட்சியர் தகவல்

time-read
1 min  |
September 23, 2020
மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பை கட்டுப்படுத்த மானியம்
Agri Doctor

மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பை கட்டுப்படுத்த மானியம்

மக்காச்சோளம் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழுக் களைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப் படுவதாக வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
September 19, 2020
மேகதாட்டு அணைக்கு அனுமதி பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தல்
Agri Doctor

மேகதாட்டு அணைக்கு அனுமதி பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தல்

மேகதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.

time-read
1 min  |
September 19, 2020
பருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல் மற்றும் மேலாண்மை முறைகள்
Agri Doctor

பருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல் மற்றும் மேலாண்மை முறைகள்

பருத்தியைத் தாக்கும் பூச்சிகளில் அண்மை காலமாக மிக அதிக சேதத்தை ஏற்படுத்தி வருவது தண்டுகூன் வண்டாகும். கோடைகால பருத்தியில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

time-read
1 min  |
September 19, 2020
விவசாயிகளை ஒரு சில கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றனர்
Agri Doctor

விவசாயிகளை ஒரு சில கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றனர்

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

time-read
1 min  |
September 19, 2020
மக்காச்சோளத்தில் படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) மேலாண்மை முறைகள்
Agri Doctor

மக்காச்சோளத்தில் படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) மேலாண்மை முறைகள்

நடப்பு மாதத்தில் பரவலாக பெய்த மழையினைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே மானாவாரியாக மக்காச் சோளம் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு படைப் புழுத் தாக்குதலிலிருந்து மக்காச்சோளப் பயிரினை காப்பாற்றி அதிக மகசூல் பெற்றிடுமாறு ச.உத்தண்டராமன், வேளாண்மை இணை இயக்குநர் கேட்டு கொண்டார்.

time-read
1 min  |
September 19, 2020
நெல் பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை
Agri Doctor

நெல் பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை

நெல் பயிரில் புகையான் நோய்த் தாக்குதலைக் கட்டுப் படுத்தும் வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் விளக்கமளித்தார்.

time-read
1 min  |
September 19, 2020
தெலங்கானாவில் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
Agri Doctor

தெலங்கானாவில் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

தெலங்கானாவில் பருவமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2020
கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
Agri Doctor

கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

time-read
1 min  |
September 20, 2020
பூச்சி தாக்குதலால் பருத்தி விலை சரிவு
Agri Doctor

பூச்சி தாக்குதலால் பருத்தி விலை சரிவு

கொள்ளிடம் பகுதியில் பருத்தியில் பூச்சி தாக்குதல் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 20, 2020
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் இந்திய வானிலை மையம் தகவல்
Agri Doctor

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் இந்திய வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

time-read
1 min  |
September 20, 2020