CATEGORIES

தொடர் மழையால் சாய்ந்த குறுவை நெல் பயிர்கள் விவசாயிகள் கவலை
Agri Doctor

தொடர் மழையால் சாய்ந்த குறுவை நெல் பயிர்கள் விவசாயிகள் கவலை

திருவாரூர் பகுதியில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 13, 2020
கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு
Agri Doctor

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 13, 2020
இந்திய பருத்திக் கழகம் 113 டன் பருத்தி கொள்முதல் செய்தது
Agri Doctor

இந்திய பருத்திக் கழகம் 113 டன் பருத்தி கொள்முதல் செய்தது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டில் இந்திய பருத்திக் கழகம் நேரடியாக 113 டன் பருத்தியை கொள்முதல் செய்துள்ளது.

time-read
1 min  |
September 13, 2020
பருத்தி ரூ.7 லட்சத்துக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.7 லட்சத்துக்கு ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ரூ.7 லட்சத்திற்கு ஏலம் போனது.

time-read
1 min  |
September 11, 2020
மதுரையில் முதல்முறையாக தேங்காய் ஏலம் நடந்தது
Agri Doctor

மதுரையில் முதல்முறையாக தேங்காய் ஏலம் நடந்தது

மதுரை வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் இயங்கும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10.9.2020 அன்று முதன்முறையாக ஏலம் மூலம் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

time-read
1 min  |
September 11, 2020
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அடுத்த மாதம் முதல் அமல்
Agri Doctor

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அடுத்த மாதம் முதல் அமல்

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மாதம் முதல் அமலாகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை கருவிகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

time-read
1 min  |
September 11, 2020
மண் பரிசோதனை நிலையத்தை பயன்படுத்த ஆலோசனை
Agri Doctor

மண் பரிசோதனை நிலையத்தை பயன்படுத்த ஆலோசனை

ஈரோடு மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், 1983 முதல் செயல்படுகிறது.

time-read
1 min  |
September 11, 2020
தென்னையில் வெள்ளை ஈ அதிகரிப்பு விவசாயிகள் கவலை
Agri Doctor

தென்னையில் வெள்ளை ஈ அதிகரிப்பு விவசாயிகள் கவலை

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னந்தோதப்புகளில், வெள்ளை ஈக்கள் அதிகளவில் தாக்குவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 11, 2020
மீன் வளர்ப்புக்கு மானியம் விண்ணப்பிக்க ஆட்சியர் வேண்டுகோள்
Agri Doctor

மீன் வளர்ப்புக்கு மானியம் விண்ணப்பிக்க ஆட்சியர் வேண்டுகோள்

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்போர் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

time-read
1 min  |
September 11, 2020
வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி
Agri Doctor

வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், கிராம அளவிலான அலுவலர்களுக்கான வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி 10.09.2020 அன்று நடைபெற்றது.

time-read
1 min  |
September 11, 2020
அரியலூரில் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

அரியலூரில் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 11, 2020
பேச்சிப்பாறை அணை திறப்பு
Agri Doctor

பேச்சிப்பாறை அணை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்காக மழை சற்று குறைந்த நிலையில், பேச்சிப்பாறை அணை செவ்வாய்கிழமை திறக்கப்பட்டது.

time-read
1 min  |
September 10, 2020
பாசன நீர் வரத்தின்றி விவசாயிகள் கவலை
Agri Doctor

பாசன நீர் வரத்தின்றி விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் வரத்தின்றி உத்தமபாளையம் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
September 10, 2020
பருத்தி சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
Agri Doctor

பருத்தி சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

உடுமலை பகுதியில், பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

time-read
1 min  |
September 10, 2020
கிசான் திட்ட நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் விதிமுறையே காரணம்
Agri Doctor

கிசான் திட்ட நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் விதிமுறையே காரணம்

முதல்வர் பழனிசாமி பேட்டி

time-read
1 min  |
September 10, 2020
விவசாயிகள் விதைப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்
Agri Doctor

விவசாயிகள் விதைப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 10, 2020
சின்ன வெங்காயத்தில் நோய்த்தாக்குதல் வழிகாட்டுதல் கிடைக்காமல் பரிதவிப்பு
Agri Doctor

சின்ன வெங்காயத்தில் நோய்த்தாக்குதல் வழிகாட்டுதல் கிடைக்காமல் பரிதவிப்பு

தொடர் நோய்த்தாக்குதலால், சின்ன வெங்காய சாகுபடியில், விளைச்சல் சரியும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
September 10, 2020
காய்கறிகள் சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: தோட்டக்கலைத் துறை தகவல்
Agri Doctor

காய்கறிகள் சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: தோட்டக்கலைத் துறை தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக் கலைத்துறை சார்பில் ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ஜெபமணி ஆனி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 10, 2020
மரவள்ளிக் கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

மரவள்ளிக் கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலை

பரமத்தி வேலூர் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ.1,000 ரூ.1,000 வரை குறைந்துள்ளது.

time-read
1 min  |
September 08, 2020
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
September 08, 2020
இஞ்சி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

இஞ்சி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால், மதுரையில் இஞ்சி சரிவடைந்து உள்ளது.

time-read
1 min  |
September 08, 2020
அமராவதி அணை 6,000 கனஅடி நீர் வெளியேற்றம்
Agri Doctor

அமராவதி அணை 6,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 6,000 கன அடி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

time-read
1 min  |
September 08, 2020
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தரமான பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு
Agri Doctor

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தரமான பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், அரசு கொள்முதல் மையத்துக்கு , தரமான பட்டுக்கூடுகள் வரத்து குறைந்துள்ளது.

time-read
1 min  |
September 05, 2020
மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை பெய்வதால் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
September 05, 2020
இராயபுரத்தில் கால்நடை சிகிச்சை முகாம்
Agri Doctor

இராயபுரத்தில் கால்நடை சிகிச்சை முகாம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ள இராயபுரம் கிராமத்தில் நீடாமங்கலம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

time-read
1 min  |
September 05, 2020
மொத்தம் 5 கோடி கொவிட் பரிசோதனைகள் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது
Agri Doctor

மொத்தம் 5 கோடி கொவிட் பரிசோதனைகள் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது

கொவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், தீவிர பரிசோதனை முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒட்டு மொத்த பரிசோதனையில், இந்தியா இன்று 5 கோடியை கடந்துள்ளது.

time-read
1 min  |
September 9, 2020
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக நிர்ணயம்
Agri Doctor

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்ந்து ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 9, 2020
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயர்வு
Agri Doctor

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 9, 2020
சம்பா சாகுபடி இடுபொருள் இருப்பு வைக்க வேளாண் துறை உத்தரவு
Agri Doctor

சம்பா சாகுபடி இடுபொருள் இருப்பு வைக்க வேளாண் துறை உத்தரவு

டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி துவங்கியுள்ள நிலையில், இடுபொருட்களை இருப்பு வைக்க, வேளாண் துறை உத்தரவிட்டு உள்ளது.

time-read
1 min  |
September 9, 2020
அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் நாசம்
Agri Doctor

அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் நாசம்

பெரியகுளம் அருகே, அரசு கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு வசதி இல்லாததால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையால் நாசமடைந்துள்ளன.

time-read
1 min  |
September 9, 2020