CATEGORIES
Kategorier
பாய் உற்பத்திக்காக கோரைப்புல் அறுவடை தீவிரம்
பாய் உற்பத்திக்காக, கோரைப்புல் அறுவடை தீவிரம் அடைந்து உள்ளது.
பச்சை பயறு அறுவடை துவக்கம்
திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பச்சை பயறு அறுவடை பணி முழுவீச்சில் நடக்கிறது.
மரவள்ளி கிழங்கு விலை சரிவு
கரோனா தடையால் கேரள வியாபாரிகளின் வருகை இல்லாததால் மரவள்ளி கிழங்கு விலை சரிவை சந்தித்துள்ளது.
கரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் 2.23 சதவீதமாகக் குறைந்தது
இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதத்திலிருந்து மிகக் குறைந்த அளவான 2.23 சதவீதத்தை அடைந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்த வர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குகிறது.
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம்
ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மழையால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு
தர்மபுரியில் பெய்த மழையின் காரணமாக, சின்னவெங்காயம் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்னை சாகுபடியில் பல அடுக்கு சாகுபடி வருவாயை பெருக்க தோட்டக்கலைத்துறை ஆலோசனை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னையில், பல அடுக்குகளாக தோட்டக் கலைப் பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கருப்பட்டி ரூ.5.75 லட்சத்துக்கு ஏலம்
குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில், ரூ.5.75 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இரவில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை
ராஜஸ்தானிலும் குஜராத்திலும் 10 மாவட்டங்களில் 37 இடங்களில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் 26-27 ஜூலை 2020 இரவில் நடைபெற்றன.
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
நடப்பாண்டு ரூ.12.78 கோடிக்கு பஞ்சு கொள்முதல்
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான ஓராண்டில் பருத்தி ரூ.12.78 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தக்காளிக்கு ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
தக்காளிக்கு விலை இல்லாததால் அரசே கொள்முதல் செய்யும் வகையில் மதிப்புக் கூட்டு பொருளான தக்காளி சாஸ் தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என மடத்துக்குளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பு 3 ச.கி.மீ. குறைக்கப்படுகிறது
ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
அமராவதி அணையில் நீர்மட்டம் உயருகிறது நெல் சாகுபடிக்காக சோளம் அறுவடை தீவிரம்
அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணத்தால், பாசன பகுதிகளில் சோளம் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
ஆழியாறு அணை நிரம்புமா? காத்திருக்கும் விவசாயிகள்
நீர்பிடிப்பு பகுதிகளில், பருவமழை பெய்வதால், ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பாண்டு அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
64 ஏக்கர் அரசு பண்ணையில் நெல் விதைப்பு பணி துவங்கியது
அரசு விதைப்பண்ணையில், நெல் விதைப்பு பணி தொடங்கி உள்ளது.
தேவை அதிகரிப்பால் வாழைப்பழம் விற்பனை உயர்வு
வாழைப்பழம் தேவை அதிகரிப் பால், ஏல விற்பனை விறுவிறுப் படைந்துள்ளது.
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மத்திய அரசு தகவல்
மானிய விலையில் நெல் விதைகள் வழங்கல் வேளாண் உதவி இயக்குநர் தகவல்
கமுதி, அபிராமம் சுற்று பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் முன்கூட்டியே நெல், உளுந்து, பயறுகளை நிலங்களில் விதைக்க விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
உர உற்பத்திப் பிரிவில் வர்த்தகத்தை எளிமைப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது
மத்திய அரசு தகவல்
இருப்பு தேங்காய்களை உரிக்கும் பணி தீவிரம்
கொப்பரைக்காக இருப்பு தேங்காய்களை உரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி உள்ளது.
வடமாநிலங்களில் 3,83,631 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை
வடமாநிலங்களில் 3,83,631 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக் கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் குடிநீர்த் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
மணிப்பூரில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்திற்கு பிரதமர் நேற்று (ஜுலை 23) காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தவிர்க்க வேளாண் துறை அறிவுரை
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், பிஏபி பாசன மண்டலத்தில் பரவலாக காரீப் பருவத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, நடவுக்கு முன்னதாகவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கீழ்நீராறில் மழையால் அணைக்கு நீர்வரத்து உயர்வு
வால்பாறையில், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குடியரசு துணைத் தலைவர் கவலை
ஊடகத் துறையில் கோவிட் தூண்டுதலால் எழுந்துள்ள நிதி நெருக்கடி குறித்து குடியரசுத் துணை தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஆசிய யானைக்குட்டிகள் தும்பிக்கையை பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வு
ஆசிய யானைக்குட்டிகள் தும்பிக்கையைப் பயன்படுத்தும் முறைகளில் உள்ள தனித்தன்மை பற்றி ஜவஹர்லால் நேரு நவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆராய்ந்து வருகிறது.