CATEGORIES

சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு
Agri Doctor

சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெற, பென்னாகரம் வேளாண் துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

time-read
1 min  |
July 16, 2020
வாழை நார் விலை சரிவு
Agri Doctor

வாழை நார் விலை சரிவு

கரோனா தொற்று பரவல் காரணமாக, பூமாலை தொடுக்க பயன்படும் வாழை நார், விலை மற்றும் விற்பனை குறைந்தாலும், உற்பத்தி செய்யும் நார் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்படுகிறது.

time-read
1 min  |
July 16, 2020
மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு சாத்தியமா?
Agri Doctor

மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு சாத்தியமா?

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருவதால், கிழக்கு, மேற்கு கால்வாயில், ஆகஸ்ட் 1ல் நீர் திறக்கப்படுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

time-read
1 min  |
July 16, 2020
வேலூரில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
Agri Doctor

வேலூரில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

வேலூரின் காய்கறி, பழ வியாபார மையமான நேதாஜி மார்க்கெட் கரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன.

time-read
1 min  |
July 16, 2020
9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 16, 2020
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
Agri Doctor

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 15, 2020
725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை
Agri Doctor

725 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை

மாவட்ட ஆட்சியர் தகவல்

time-read
1 min  |
July 15, 2020
அவரைக்காயில் நோய் தாக்குதல் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

அவரைக்காயில் நோய் தாக்குதல் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை

பல்லடம் வட்டாரத்தில், நோய் தாக்குதலால், அவரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 15, 2020
உரப் பயன்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு சீர்திருத்தங்கள் அவசியம்
Agri Doctor

உரப் பயன்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு சீர்திருத்தங்கள் அவசியம்

மத்திய அமைச்சர் வலியுறுத்தல் காண

time-read
1 min  |
July 15, 2020
சிவகங்கையில் செவ்வாழை பழம் கிலோ ரூ.60க்கு விற்பனை
Agri Doctor

சிவகங்கையில் செவ்வாழை பழம் கிலோ ரூ.60க்கு விற்பனை

சிவகங்கையில் செவ்வாழை பழம் விற்பனை அதிகரித்து உள்ளது.

time-read
1 min  |
July 15, 2020
முருங்கை சீசன் துவங்கியது
Agri Doctor

முருங்கை சீசன் துவங்கியது

சீசன் துவங்கியுள்ளதால், முருங்கைகாய் வரத்து அதிகரித்து உள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கால் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாதததால், முருங்கைக்காய் விலை குறைய துவங்கியுள்ளது.

time-read
1 min  |
July 15, 2020
வடமாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்
Agri Doctor

வடமாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்

ராஜஸ்தான், மபி., பஞ்சாப், குஜராத், உ.பி., மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 3 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 15, 2020
வெண்பட்டுக் கூடுகளுக்கு ஆதார விலையாக நிர்ணயிக்க கோரிக்கை
Agri Doctor

வெண்பட்டுக் கூடுகளுக்கு ஆதார விலையாக நிர்ணயிக்க கோரிக்கை

வெண்பட்டுக்கூடுகளுக்கு கிலோவுக்கு, ரூ.550 ஆதார விலையாக நிர்ணயித்து, ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
July 15, 2020
மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்
Agri Doctor

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்

மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 11, 2020
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் துவங்கியது
Agri Doctor

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் துவங்கியது

கரோனா முழு ஊரடங்கு அமலான பகுதிகளில், அரசு அறிவித்த, ரூ.1,000 நிவாரணத்தை வாங்காதவர்கள், ரேசன் கடைகளில், அதை பெறுவதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. அத்துடன், இம்மாதத்திற்கான இலவச பொருட்கள் வினியோகமும் துவங்கியது.

time-read
1 min  |
July 11, 2020
தேவை அதிகரிப்பால் தேயிலை விலை உயர்வு
Agri Doctor

தேவை அதிகரிப்பால் தேயிலை விலை உயர்வு

குன்னூரில் நடந்த, 28வது தேயிலை தூள் ஏலத்தில், ரூ.25.88 கோடி மொத்த வருமானம் கிடைத்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2020
பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை
Agri Doctor

பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை

கடந்த சில தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

time-read
1 min  |
July 14, 2020
கொத்தவால்சாவடி காய்கறி சந்தை மீண்டும் பாரிமுனைக்கு மாற்றம்
Agri Doctor

கொத்தவால்சாவடி காய்கறி சந்தை மீண்டும் பாரிமுனைக்கு மாற்றம்

சென்னை கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே பிராட்வே பஸ் நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

time-read
1 min  |
July 14, 2020
திராட்சை விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் புலம்பல்
Agri Doctor

திராட்சை விளைச்சல் இருந்தும் விலை இல்லை விவசாயிகள் புலம்பல்

விளைச்சல் இருந்தும் விலையில்லாததால் திராட்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

time-read
1 min  |
July 14, 2020
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2020
வரத்து குறைவால் தஞ்சையில் தக்காளி விலை அதிகரிப்பு
Agri Doctor

வரத்து குறைவால் தஞ்சையில் தக்காளி விலை அதிகரிப்பு

தஞ்சையில் தக்காளி விலை வரத்து குறைவால் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 12, 2020
வெட்டுக்கிளிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
Agri Doctor

வெட்டுக்கிளிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
July 12, 2020
மானாவாரி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்
Agri Doctor

மானாவாரி தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்

தமிழ்நாடு நிலையான மானாவரி வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரங்களில் பொருட்கள் வழங்குதல் மற்றும் கோடை உழவுப்பணிகளை 09.07.2020 அன்று ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை, வேளாண்மை இணை இயக்குநர், கி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

time-read
1 min  |
July 12, 2020
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை கண்காணித்திட திடல்: வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
Agri Doctor

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை கண்காணித்திட திடல்: வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் குறித்து அமைக்கப்பட்டுள்ள பூச்சிநோய் கண் காணிப்பு திடல் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
July 12, 2020
தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்றும் திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
Agri Doctor

தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்றும் திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரங்களில் நடப்பு ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் தரிசாக உள்ள நிலங்களை மேம்படுத்தி பயிர் சாகுபடி மேற் கொள்வதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
July 12, 2020
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Agri Doctor

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்றுள்ள மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நபார்டும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்று தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு 39வது ஆண்டு துவக்க தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயளாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஹன்ஸ் ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டார்.

time-read
1 min  |
July 12, 2020
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 12, 2020
காடையாம்பட்டியில் 125 மி.மீ. மழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Agri Doctor

காடையாம்பட்டியில் 125 மி.மீ. மழையால் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

time-read
1 min  |
July 12, 2020
உருளைக்கிழங்குக்கு ஏற்றுமதி வாய்ப்பு இல்லை
Agri Doctor

உருளைக்கிழங்குக்கு ஏற்றுமதி வாய்ப்பு இல்லை

கரோனனா பிரச்னையால், ஊட்டி உருளைக்கிழங்குக்கு, இந்தாண்டு ஏற்றுமதிக்கான வாய்ப்பு இல்லை.

time-read
1 min  |
July 10, 2020
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 10, 2020