CATEGORIES
Kategorier
மீன்வளர்ப்பு செய்திமடலின் முதல் பதிப்பு மத்ஸ்ய சம்பதா வெளியீடு
மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு செய்திமடலின் முதல் பதிப்பான மத்ஸ்ய சம்பதாபவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப் பகுதிகளில் சுயசார்பு இயக்கத்துக்கு மூங்கில் தொழில் உந்துதல் அளிக்கும்
மத்திய அமைச்சர் நம்பிக்கை
வாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்
இந்தியாவில், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அசாம் ஆகியவை வாழை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.
பயிர் விளைச்சலை அதிகப்படுத்த சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்
விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
வெல்ல ஏலச் சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் சுற்று வட்டாரங்களில், ஏராளமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன.
மண்பாண்ட வியாபாரம் முடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் குளத்தில் இருந்து ரூ.3,000 செலவில் லாரியில் மண் கொண்டு வந்து, அவற்றை மண்பாண்டம் செய் வதற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, சிறிய மின் மோட்டார் மூலம் அவர்களுக்கு தேவைப்படும் வடிவங்களுக்கு ஏற்றவாறு மண்பாண்டங்கள் செய்கின்றனர்.
ரோஜா பூக்கள் விற்பனை கடும் சரிவு
ரோஜா பூக்கள் விற்பனை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வெண்டைக்காய் கிலோ ரூ.2க்கு விற்பனை
வெண்டைக்காய் கிலோ ரூ.2க்கு விற்பனையாவதால், அதனை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர்.
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த வான்வழி பூச்சிக்கொல்லி தெளிப்பு
வேளாண் அமைச்சர் தொடங்கி வைத்தார்
வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்கலாம் தோட்டக்கலை துறை ஆலோசனை
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்துள்ளவர்கள், செடிகளுக்கு இயற்கை உரம் வழங்க, வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்கலாம் என, தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பருத்திக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
தமிழகத்தில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பல நாட்களுக்குக் காத்திருந்து விற்பனை செய்கிறார்கள். அங்கும் மிகக் குறைந்த விலைக்குத் தான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, பருத்தி கொள்முதலில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி விலை சரிவு
பருத்தி கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்குவதால் அதன் விலை சரிவடைந்துள்ளது.
தக்காளி விலை உயர்வு
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைவால், தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
காய்கறி, பழ உற்பத்தி குறைந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை
தோட்டக்கலைத் துறை எச்சரிக்கை
முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு
தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனம் அமைக்க மத்திய அரசின் மானியம்
இரட்டிப்பு உற்பத்தியும், மும்மடங்கு வருமானமும் கிடைக்க, மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேருமாறு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மழை பெய்யும் பகுதியில் தக்காளி நாற்றங்கால் பணி
திருப்பூர் மாவட்ட வேளாண் துறையினருக்கு வானிலை அறிக்கையானது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின், காலநிலை ஆராய்ச்சி மையம் மூலம், உழவன் மொபைல் செயலி மூலம் வெளியிடப்படுகிறது.
விவசாயிகளுக்கு 10 கிலோ விதை நெல் பைகள் தயார்?
விவசாயிகளுக்கு, 10 கிலோ விதை நெல் பைகளை விற்பனை செய்ய, வேளாண் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வெட்டுக்கிளிகள் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கு, வட மாநிலங்களில் நடவடிக்கைகள்
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பருப்பு விலை உயரும் அபாயம்
பருப்பு வகைகளை உடனடியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கா விட்டால், கடுமையாக விலை உயரும் அபாயம் உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரம் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
வேடந்தாங்கல் பறவைகள் சரமருந்து நிறுவனத்தால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பருவமழை தாமதத்தினால் காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றம்
நீர்பிடிப்பில் பருவமழை தாமதமாவதால், காவிரி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நுண்ணீர் (சொட்டுநீர், தெளிப்புநீர்) பாசனம் விவசாயிகள் மானியத்தில் அமைக்கலாம்
நாமக்கல் ஆட்சியர் அழைப்பு
தேசிய உர நிறுவனத்தின் நடமாடும் பரிசோதனை ஆய்வுக் கூடம்
தகுந்த உரங்களைப் பயன்படுத்துவதற்காக நாட்டில் மண் பரிசோதனை வசதியை அதிகரிக்கும் விதத்தில், விவசாயிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொடுப்பதற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 5 ஆய்வுக்கூடங்களை தேசிய உர நிறுவனம் (ஹிய்ஸி) அறிமுகப்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் பகுதியில் காய்த்துள்ள ஆப்பிள் பழங்கள் ஊரடங்கால் விற்பனை சரிவு
கொடைக்கானல் பகுதி ஆப்பிள் பழ சாகுபடிக்கு பிரசித்தி பெற்றதாகும்.
நீரின்றி கரும்பு பயிர் கருகுவதால் விவசாயிகள் கவலை
பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றுவதால் நிலத்தடி நீர்மட்டம் சரிவடைந்து வருகிறது. இதனால், கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2.10 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு
சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்திக்கு வேளாண்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளிக் கூட்டம் ஹரியானா, உ.பி.க்கு படையெடுப்பு
ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் இருந்து வெட்டுக்கிளிக் கூட்டம் மூன்று குழுவாகப் பிரிந்து ஹரியானாவின் குருகிராம், பல்வாலுக்கும், அங்கிருந்து உ.பி.க்கும் படையெடுத்துள்ளது.
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாவட்டங்களி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காய்கறி, பழங்கள் வினியோகத்தை துவக்கிய தோட்டக்கலைத் துறை
சென்னையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு காய்கறிகள், பழங்களை, தோட்டக்கலை துறை வினியோகம் செய்து வருகிறது.