CATEGORIES

வரத்து அதிகரிப்பால் ஏலக்காய் விலை சரிவு
Agri Doctor

வரத்து அதிகரிப்பால் ஏலக்காய் விலை சரிவு

ஏலக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 400 வரை சரிந்துள்ளது.

time-read
1 min  |
June 17, 2020
ரூ.3 லட்சத்துக்கு உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விற்பனை
Agri Doctor

ரூ.3 லட்சத்துக்கு உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இருந்து வருகிறது.

time-read
1 min  |
June 17, 2020
பழங்குடி விவசாயிகளிடையே தேனீ வளர்ப்பு மற்றும் உயிரியல் பூச்சி கட்டுப்பாடு - விளக்கம்
Agri Doctor

பழங்குடி விவசாயிகளிடையே தேனீ வளர்ப்பு மற்றும் உயிரியல் பூச்சி கட்டுப்பாடு - விளக்கம்

தேசிய வேளாண் பூச்சிகள் தகவமைப்பு நிறுவனம், பெங்களுரு உயிரியல் பயிர் பாதுகாப்பு முறைகளை பற்றிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

time-read
1 min  |
June 17, 2020
சென்னையில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
Agri Doctor

சென்னையில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 17, 2020
அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி
Agri Doctor

அதிகளவில் மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
June 17, 2020
வாழை இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

வாழை இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் தற்போது ஓரளவுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்திற்கும், வியாபாரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 13, 2020
நீர்பிடிப்பில் பருவமழை தீவிரம் அணைகளுக்கு வரத்து அதிகம்
Agri Doctor

நீர்பிடிப்பில் பருவமழை தீவிரம் அணைகளுக்கு வரத்து அதிகம்

வால்பாறை பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

time-read
1 min  |
June 16, 2020
மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த ஆலோசனை தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்
Agri Doctor

மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த ஆலோசனை தோட்டக்கலை உதவி இயக்குனர் விளக்கம்

மரவள்ளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த, வாழப்பாடி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதைநாயகி விளக்கம் அளித்துள்ளார்.

time-read
1 min  |
June 16, 2020
மிளகு விலை வீழ்ச்சி சிறமலை விவசாயிகள் கவலை
Agri Doctor

மிளகு விலை வீழ்ச்சி சிறமலை விவசாயிகள் கவலை

தமிழர்களின் உணவு பழக்கவழக்கத்தில் மிளகு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் நறுமணம் மற்றும் காரத்தன்மையால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகு உலக அளவில் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 16, 2020
வரத்து குறைந்தும் காய்கறி விலை சரிவு
Agri Doctor

வரத்து குறைந்தும் காய்கறி விலை சரிவு

பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, உள்ளூர் வரத்து குறைந்த நிலையிலும், காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2020
வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணிக்கு ஈரானுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அனுப்பப்பட்டது
Agri Doctor

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணிக்கு ஈரானுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அனுப்பப்பட்டது

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு எச்ஐஎல் இந்தியா லிமிடெட் 25 மெட்ரிக் டன் மாலத்தியான் 95% யூஎல்வி பூச்சிக்கொல்லி மருந்தை அனுப்பி உள்ளது.

time-read
1 min  |
June 16, 2020
குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது
Agri Doctor

குமரி மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2020
தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றம்
Agri Doctor

தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றம்

மத்தியபிரதேசத்தின் சில பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பாவின் பெரும்பாலான பகுதிகள், சட்டீஸ்கரின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள பகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2020
அரசு மானியத்தில் பட்டுப்புழு வளர்த்து லாபம் பெறலாம்
Agri Doctor

அரசு மானியத்தில் பட்டுப்புழு வளர்த்து லாபம் பெறலாம்

ஆனைமலை தாலுகா விவசாயிகள், அரசு மானியத்தில் பட்டுப்புழு வளர்த்து லாபம் பெற, பட்டு வளர்ச்சித்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
June 16, 2020
பூக்கள் விலை இல்லை விவசாயிகள் கடும் பாதிப்பு
Agri Doctor

பூக்கள் விலை இல்லை விவசாயிகள் கடும் பாதிப்பு

மேட்டுப்பாளையத்தில் பூக்களுக்கு விலையில்லாததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2020
பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல வேளாண் துறை விளக்கம்
Agri Doctor

பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல வேளாண் துறை விளக்கம்

தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் சிலரின் பருத்திக் காட்டில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தங்கி பயிர்களை அழித்தன.

time-read
1 min  |
June 14, 2020
மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

மக்காச்சோளம் விலை சரிவால் விவசாயிகள் கவலை

போடியில் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்தும் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2020
பலத்த காற்றால் வாழைகள் சேதம்
Agri Doctor

பலத்த காற்றால் வாழைகள் சேதம்

மேல கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றால் வாழைகள் சேதமடைந்தன.

time-read
1 min  |
June 14, 2020
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்கிறது.

time-read
1 min  |
June 14, 2020
தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் பகுதியில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2020
பூண்டு செடிகள் காய்ந்தன மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
Agri Doctor

பூண்டு செடிகள் காய்ந்தன மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள பூண்டு செடிகள் மழையின்றி காய்ந்து வருகிறது.

time-read
1 min  |
June 14, 2020
கொல்லிமலையில் வெட்டுக்கிளிகள் மிளகு செடிகள் பாதிப்பு
Agri Doctor

கொல்லிமலையில் வெட்டுக்கிளிகள் மிளகு செடிகள் பாதிப்பு

கொல்லிமலையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து, மிளகு செடிகளை அழித்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2020
மண்வள மேம்பாட்டிற்கு பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி வேளாண்மைத்துறை பரிந்துரை
Agri Doctor

மண்வள மேம்பாட்டிற்கு பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி வேளாண்மைத்துறை பரிந்துரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் மழையின் ஈரத்தினைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு விதைகளை விதைப்புச் செய்து மண்வளத்தினை அதிகப்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 12, 2020
மஞ்சள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம்
Agri Doctor

மஞ்சள் ரூ.25 லட்சத்திற்கு ஏலம்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப் பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது.

time-read
1 min  |
June 12, 2020
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
Agri Doctor

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 12, 2020
பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்
Agri Doctor

பருத்தி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடைபெற்றது.

time-read
1 min  |
June 12, 2020
தென்மேற்குப் பருவமழையில் தொடர் முன்னேற்றம்
Agri Doctor

தென்மேற்குப் பருவமழையில் தொடர் முன்னேற்றம்

தென்மேற்குப் பருவமழை, தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் பல பகுதிகளிலும், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களின் பல பகுதிகளிலும், அசாம், நாகாலாந்தின் சில பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

time-read
1 min  |
June 12, 2020
கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
Agri Doctor

கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

குறைவான பாசன நீர், நிறைவான லாபம் என்பதால் விவசாயிகள் கொய்யா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

time-read
1 min  |
June 12, 2020
கொப்பரை உலர்த்தும் பணி தீவிரம்
Agri Doctor

கொப்பரை உலர்த்தும் பணி தீவிரம்

தென்மேற்கு பருவமழை அண்டை மாநிலமான கேரளாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கோவை மாவட்டம், நெகமம், கிணத்துக்கடவு பகுதியில் பெய்யத் துவங்கும் என்பதால், கொப்பரை உற்பத்தி மற்றும் உலர்த்துதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 12, 2020
வரத்து குறைவால் முருங்கை விலை உயர்வு பலத்த காற்றால் பூ, பிஞ்சுகள் உதிர்வு
Agri Doctor

வரத்து குறைவால் முருங்கை விலை உயர்வு பலத்த காற்றால் பூ, பிஞ்சுகள் உதிர்வு

நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

time-read
1 min  |
June 11, 2020