CATEGORIES

உளுந்துக்கு விளைச்சலும் விலையும் இல்லை விவசாயிகள் கவலை
Agri Doctor

உளுந்துக்கு விளைச்சலும் விலையும் இல்லை விவசாயிகள் கவலை

காவிரி டெல்டா பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில், முப்போகம் விளைந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போகம் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது.

time-read
1 min  |
May 29, 2020
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
May 29, 2020
ஆழியாறு அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

ஆழியாறு அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை

ஆழியாறு அணையிலிருந்து, முதல் போக நெல் சாகுபடிக்காக, தண்ணீர் வழங்க வேண்டுமென, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
May 29, 2020
தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுத்தால் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு
Agri Doctor

தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுத்தால் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளி படையெடுப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ள வேளாண் துறை, ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதனை கட்டுப்படுத்து வதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
May 28, 2020
பூ, பழம் வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தை திறப்பு?
Agri Doctor

பூ, பழம் வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தை திறப்பு?

கோயம்பேடு சந்தை கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ந் தேதி பூ, பழம் மார்க்கெட் மூடப்பட்டது.

time-read
1 min  |
May 28, 2020
செடியிலேயே அழுகும் குடைமிளகாய் நிவாரணம் வழங்க கோரிக்கை
Agri Doctor

செடியிலேயே அழுகும் குடைமிளகாய் நிவாரணம் வழங்க கோரிக்கை

செடியிலேயே பழுத்து அழுகும் குடைமிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 28, 2020
கேரளாவில் ஏலக்காய் ஏலம் துவக்கம்
Agri Doctor

கேரளாவில் ஏலக்காய் ஏலம் துவக்கம்

இன்று முதல் ஏலக்காய் ஏலத்தை கேரள மாநிலம் புத்தடியில் மட்டும் நடத்த ஸ்பைசஸ் (நறுமணப் பொருள்) வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
May 28, 2020
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் வெயில் 108 டிகிரியாக இருந்தது.

time-read
1 min  |
May 28, 2020
உளுந்தம் பருப்பு விலை சரிவு
Agri Doctor

உளுந்தம் பருப்பு விலை சரிவு

தமிழகத்தில், கடந்த ஒரே வாரத்தில், உளுந்தம் பருப்பு விலை, குவிண்டாலுக்கு, ரூ.400 சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
May 28, 2020
இரு நாட்களுக்கு வெப்பஅலை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு
Agri Doctor

இரு நாட்களுக்கு வெப்பஅலை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு

வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, அதையொட்டியுள்ள கிழக்கு இந்தியாவின் உள் பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தற்போதைய வெப்ப அலைகள் தொடர்ந்து நீடிக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 28, 2020
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 27, 2020
பப்பாளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

பப்பாளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

திண்டுக்கல்லில் சுமார் 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடியாகிறது. மே, ஜூனில் பப்பாளி சாகுபடி அதிகமிருக்கும்.

time-read
1 min  |
May 27, 2020
பூ மார்க்கெட் இடம் மாற்றமா?
Agri Doctor

பூ மார்க்கெட் இடம் மாற்றமா?

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
May 27, 2020
வாழை சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்
Agri Doctor

வாழை சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

வாழை சாகுபடியில், கோடை கால நீர்ப்பாசனத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 27, 2020
கரோனாவால் களையிழந்த புளி சந்தை
Agri Doctor

கரோனாவால் களையிழந்த புளி சந்தை

கரோனா ஊரடங்கால் புளி சந்தை களையி-ழந்து காணப்பட்டது.

time-read
1 min  |
May 27, 2020
தமிழகத்திற்கு வந்த 2700 டன் உரம்
Agri Doctor

தமிழகத்திற்கு வந்த 2700 டன் உரம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம், கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து, சரக்கு ரயிலில், கோவை மாட்டம், பொள்ளாச்சிக்கு வந்தது.

time-read
1 min  |
May 27, 2020
உர விற்பனையை கண்காணிக்க அரசு உத்தரவு
Agri Doctor

உர விற்பனையை கண்காணிக்க அரசு உத்தரவு

உர விற்பனையை கண்காணிக்க, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 27, 2020
கரோனாவால் மாட்டுச்சந்தைக்கு தடை
Agri Doctor

கரோனாவால் மாட்டுச்சந்தைக்கு தடை

சுமார் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

time-read
1 min  |
May 23, 2020
தோவாளை பூ மார்க்கெட் திறப்பு
Agri Doctor

தோவாளை பூ மார்க்கெட் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பூ மார்க்கெட் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.

time-read
1 min  |
May 26, 2020
பருத்தியில் கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை ஆலோசனை
Agri Doctor

பருத்தியில் கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை ஆலோசனை

திண்டுக்கல் மாவட்டம், வட மதுரையில், பருத்தியில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் பூக்கள், காய்கள் கொட்டு கின்றன.

time-read
1 min  |
May 26, 2020
கேரட் விலை கடும் சரிவு
Agri Doctor

கேரட் விலை கடும் சரிவு

கேரட் விலை கடும் சரிவடைந்து உள்ளதால் மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
May 26, 2020
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
May 26, 2020
கரோனாவிலிருந்து தப்ப சத்துமிக்க உணவை நாடும் மக்கள்
Agri Doctor

கரோனாவிலிருந்து தப்ப சத்துமிக்க உணவை நாடும் மக்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சத்துமிக்க உணவை பொதுமக்கள் விரும்புவதால், தமிழகத்தில், தற்போது சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
May 26, 2020
பச்சை மிளகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

பச்சை மிளகாய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதிகளில் விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 24, 2020
மிளகாயை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
Agri Doctor

மிளகாயை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வருகையில்லாததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை. அதனால், அவைகளை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
May 24, 2020
சொட்டு நீர்பாசனத்திற்கு ரூ.27.35 கோடி நிதி ஒதுக்கீடு
Agri Doctor

சொட்டு நீர்பாசனத்திற்கு ரூ.27.35 கோடி நிதி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.27.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 24, 2020
டெல்டா பகுதி சாகுபடிக்கு 54,000 டன் விதை நெல் தயார்
Agri Doctor

டெல்டா பகுதி சாகுபடிக்கு 54,000 டன் விதை நெல் தயார்

டெல்டா பகுதிகளில் சாகுபடிக்காக, தாராபுரத்தில், 54,000 டன் விதை நெல் தயார் நிலையில் இருப்பதாக, விதைச்சான்று துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 24, 2020
செடியிலே வீணாகும் கோழிக்கொண்டை பூக்கள்
Agri Doctor

செடியிலே வீணாகும் கோழிக்கொண்டை பூக்கள்

கரோனா ஊரடங்கால் திரு விழாக்கள், திருமணம், விசேசங்கள் நடக்காமல் தேவை சரிவால், கோழிக் கொண்டை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 24, 2020
கோழிகளை பாதிக்கும் ஒரு செல் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி?
Agri Doctor

கோழிகளை பாதிக்கும் ஒரு செல் ஒட்டுண்ணிகளை தடுப்பது எப்படி?

நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி நோய்களைப் போலவே, ஒரு செல் அல்லது ஓரணு (புரோட்டோசோவா) ஒட்டுண்ணி நோய்களும் கோழிகளைத் தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.

time-read
1 min  |
May 22, 2020
சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு
Agri Doctor

சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும். அதனை பெற சங்ககிரி விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2020