CATEGORIES
Kategorier
மாம்பழம் விலை கடும் சரிவு
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், கோவையில் மாம்பழ விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வாழைத்தார் விலை உயர்வு
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
தர்ப்பூசணி விலை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
கரோனா ஊரடங்கால் விற்பனை இன்றி தர்ப்பூசணி சாகுபடி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டுக்கூடு விவசாயிகளுக்கு அழைப்பு
பட்டு விற்பனை அங்காடி செயல்படுவதால், பட்டு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை, விற்பனைக்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
பொங்கலூர் வட்டாரத்தில், எள் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொள்முதல் விலை சரிவால் எள் வரத்தும் சரிவு
கொள்முதல் விலை சரிவால் சின்ன சேலம் மார்க்கெட் கமிட்டிக்கு எள் வரத்து முற்றிலும் குறைந்தது.
தோட்டத்திலேயே பழமாகும் வெள்ளரி
தோட்டத்திலேயே வெள்ளரிக்காய் பழமாவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கிணற்று நீர் பாசன முறையில், குறுவை சாகுபடி பணியில், நடப்பட்ட நெல் வயல்களில், பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை வரும் 16ல் துவங்க வாய்ப்பு
வரும் 16ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தி.மலையில் நடமாடும் வாகனம் மூலம் பழம், காய்கறி விற்பனை அதிகரிப்பு
திருவண்ணாமலையில் நடமாடும் வாகனங்கள் மூலம், 9,650 டன் பழம், காய்கறிகள் விற்பனை செய்துள்ளதாக, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சிதம்பரம் கூறினார்.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாழையை பாதுகாக்க விவசாயிகளின் புதிய முயற்சி
பல்லடம் பகுதி விவசாயிகள் வாழைகளுக்கு புதிய முறையில் பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளார்.
முட்டை விலை 3.30 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மரத்திலேயே பழுக்கும் பலாப்பழங்கள்
பிப்ரவரி முதல் மே வரையிலான மாதங்களில் சீசன் பழமான பண்ருட்டி பலாப்பழத்துக்கு தனி மவுசு உண்டு.
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரியில் இடி மின்னலுடன் கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
பிரதமர் நிவாரண நிதி பெறாதவர்கள் வேளாண் அலுவலகத்திற்கு அழைப்பு
பிரதமரின் நிவாரண நிதி கிடைக்க பெறாதவர்கள், வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய்கள் பூச்சியால் பாதிப்பு கட்டுப்படுத்த விவசாயிகள் யோசனை
வெண்டைக்காய் சாகுபடியில், இனக்கவர்ச்சி பொறி, வேப்பங் கொட்டை சாறு பயன்படுத்தி, பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறோம் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொப்பரை தேங்காயை அரசு மையங்களில் கொள்முதல் துவக்கப்படுமா?
கொப்பரை தேங்காய், அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதலை உடனடியாக துவக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
வாழைத்தார் விலை உயர்வு
ஆனைமலையில் நடந்த வாழைத்தார் ஏலத்தில், அதிக அளவிலான விவசாயிகள் பங்கேற்றதால் வரத்து அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது.
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பசலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்ப்பூசணிக்கு விலையில்லை விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டத்தில் தர்ப்பூசணி, முலாம், கொய்யா உள்ளிட்ட பழங்கள் சாலையோரங்களில் விற்பனை செய்வது வழக்கம்.
மல்லிகை பூக்களின் விலை சரிவு
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் பூக்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
புளியங்காய் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு
புளிய மரங்களை ஏலமெடுத்து காய் சேகரிக்கும் தொழிலாளர்கள் கரோனா தடையால் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
ரூ.6 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம்
குன்னத்தூரில் கடந்த திங்கள்கிழமை நடந்த கருப்பட்டி ஏலத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.
தமிழகத்தில் சாகுபடி பரப்பு 75 சதவீதம் அதிகரிப்பு
கரோனா ஊரடங்காலும், தடை காரணமாகவும் பல நெருக்கடிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சந்தித்து வரும் இக்காலகட்டத்திலும், பயிர்கள் சாகுபடி பரப்பு, 75 சதவீதம் அதிகரித்துள்ளது என, வேளாண் துறை இயக்குனர், தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.
பப்பாளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
கரோனா ஊரடங்கால் பப்பாளி பழங்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காலிபிளவருக்கு நிலையான விலை கிடைக்க எதிர்பார்ப்பு
காலிபிளவருக்கு நிலையான விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
சின்னவெங்காயத்திற்கு அதிக விலை கிடைக்க வாய்ப்பு
சின்னவெங்காயத்துக்கு விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதனை தரம் பிரித்து இருப்பு வைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.