CATEGORIES

வாழைப்பழங்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

வாழைப்பழங்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலை

பழங்கள் உற்பத்தி அதிகம் இருந்தும் மக்களுக்கு சென்றடையாததால் விலை சரிவு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
Apr 12, 2020
முட்டை உற்பத்தி குறைவால் கொள்முதல் விலை உயர்வு
Agri Doctor

முட்டை உற்பத்தி குறைவால் கொள்முதல் விலை உயர்வு

உற்பத்தியில் சராசரியாக பாதியளவு (50 சதவீதம்) குறைவு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

time-read
1 min  |
Apr 11, 2020
நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை குறைவு
Agri Doctor

நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை குறைவு

கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு சராசரி வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 11, 2020
சூறாவளியால் 4,500 வாழை மரங்கள் சேதம்
Agri Doctor

சூறாவளியால் 4,500 வாழை மரங்கள் சேதம்

ராசிபுரம் நாரைக்கிணறு பகுதியில் வீசிய, பலத்த சூறாவளி காற்றில், 4,500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமாகின.

time-read
1 min  |
Apr 11, 2020
திராட்சை பழங்கள் அறுவடை தீவிரம்
Agri Doctor

திராட்சை பழங்கள் அறுவடை தீவிரம்

ஒயின் தொழிற்சாலை கொள்முதல் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளால் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை தோட்டங்களில் பழங்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 10, 2020
மரத்திலேயே வீணாகும் வாழைப் பழங்கள்
Agri Doctor

மரத்திலேயே வீணாகும் வாழைப் பழங்கள்

கரோனா பரவலை தடுப்பதற்காகத் உள்ள தடையுத்தரவால், தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைகள் தோட்டத்திலேயே பழுத்து வீணாகக் கொட்டுகின்றன.

time-read
1 min  |
Apr 10, 2020
தர்ப்பூசணி விற்பனை கடும் சரிவு
Agri Doctor

தர்ப்பூசணி விற்பனை கடும் சரிவு

திண்டுக்கல்லில் தர்ப்பூசணி விற்பனை இன்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
Apr 10, 2020
முட்டை விலை ரூ.4.10 நிṅணயம்
Agri Doctor

முட்டை விலை ரூ.4.10 நிṅணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 10, 2020
கரும்பு பயிரில் இளம் குருத்துப் புழு தாக்குதல் வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை
Agri Doctor

கரும்பு பயிரில் இளம் குருத்துப் புழு தாக்குதல் வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை

கரும்புப் பயிரில் தென்படும் இளம் குருத்துப் புழு தாக்குதலி லிருந்து பாதுகாக்க, மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 10, 2020
இஞ்சிவரத்து இன்றி விலை உயர்வு
Agri Doctor

இஞ்சிவரத்து இன்றி விலை உயர்வு

சேலம், ஏப். 4. இஞ்சி வரத்து இல்லாததால், அதன் விலை கிலோவுக்கு, ரூ.20 வரை உயர்ந்தது.

time-read
1 min  |
Apr 05, 2020
கோடைக் காலத்தில் கோழி பாராமரிப்பு முறைகள்
Agri Doctor

கோடைக் காலத்தில் கோழி பாராமரிப்பு முறைகள்

கோழிப் பண்ணைத் தொழிலானது ஒவ்வொரு நாளும் வளாச்சியடைந்து வெகு விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
Apr 05, 2020
நுகர்வோருக்கு தேவையான அளவில் அரிசி தமிழ்நாடு ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு
Agri Doctor

நுகர்வோருக்கு தேவையான அளவில் அரிசி தமிழ்நாடு ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை , ஏப். 4. மக்களின் தேவைக்கு ஏற்ப, 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ எடையில், அரிசி மூட்டைகளை, கடைகளில் வாங்கி கொள்ளலாம் என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன செயலர், மோகன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
Apr 05, 2020
ரூ.60க்கு பிராய்லர் கோழி விற்பனை
Agri Doctor

ரூ.60க்கு பிராய்லர் கோழி விற்பனை

கடலூர், ஏப். 4. ரூ.60க்கு பிராய்லர் கோழிகளை, பண்ணை உரிமையாளர்கள் விற்பனை செய்ததால், மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

time-read
1 min  |
Apr 05, 2020
வைக்கோல் வாகனங்களுக்கு அனுமதி கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள்
Agri Doctor

வைக்கோல் வாகனங்களுக்கு அனுமதி கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள்

தர்மபுர், ஏப். 4. வைக்கோல் எடுத்து வர வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என, கால் நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 05, 2020
மழையால் தணிந்த வெப்பம்
Agri Doctor

மழையால் தணிந்த வெப்பம்

சேலத்தில், சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால், வெப்பம் தணிந்தது.

time-read
1 min  |
Apr 09, 2020
நெல் கொள்முதல் மையம் திறக்க கோரிக்கை
Agri Doctor

நெல் கொள்முதல் மையம் திறக்க கோரிக்கை

பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான விரிவாக்க கால்வாய் பாசன விவசாயிகளின் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமன், மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
Apr 09, 2020
மலிவு விலையில் காய்கறி விற்பனை
Agri Doctor

மலிவு விலையில் காய்கறி விற்பனை

கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் காய்கறி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

time-read
1 min  |
Apr 09, 2020
நெற்பயிர்களில் நுனிக்கருகல் நோய்
Agri Doctor

நெற்பயிர்களில் நுனிக்கருகல் நோய்

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, மேல்மங்கலத்தில் சாகுபடி செய் யப்பட்டுள்ள நெற்பயிரில் நுனிக்கருகல் நோய் தாக்கி வருகிறது.

time-read
1 min  |
Apr 09, 2020
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

time-read
1 min  |
Apr 09, 2020
கொத்துமல்லி ஒரு கட்டு 3 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயிகள் கவலை
Agri Doctor

கொத்துமல்லி ஒரு கட்டு 3 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயிகள் கவலை

தொண்டாமுத்தூரில் கொத்துமல்லி தழையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
Apr 08, 2020
குமரியில் ரப்பர் பால்வடிப்புக்கு அனுமதி
Agri Doctor

குமரியில் ரப்பர் பால்வடிப்புக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் 7 ரப்பர் தோட்டங்களுக்கு நிபந்தனையுடன் ரப்பர் பால் வடிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ள நிலை யில் ரப்பர் பால்வடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
Apr 08, 2020
காய்கறி, பழங்கள் கூடுதல் விலையில் விற்றால் நடவடிக்கை
Agri Doctor

காய்கறி, பழங்கள் கூடுதல் விலையில் விற்றால் நடவடிக்கை

காய்கறி, பழங்கள் கூடுதல் விலையில் விற்றால் நடவடிக்கை

time-read
1 min  |
Apr 08, 2020
கத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

கத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

திருப்பூர், பொங்கலூர், பல்லடம் சுற்றுப்பகுதியில், காய்கறி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. குறிப்பாக கீரை, கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலை போன்ற காய்கறி சாகுபடியை விவசாயிகள் விரும்புகின்றனர். அதிகம் செலவில்லாத கத்தரி சாகுபடி, நீடித்த வருவாய் அளித்து வந்தது.

time-read
1 min  |
Apr 08, 2020
முட்டை விலை ரூ.3.65 ஆக நிர்ணயம்
Agri Doctor

முட்டை விலை ரூ.3.65 ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.3.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
Apr 06, 2020
நிவாரணம் வழங்க தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

நிவாரணம் வழங்க தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை

கரோனா, தடை உத்தரவு காரணமாக செடியிலேயே தர்பூசணி பழுத்து வீணானதால் அறந்தாங்கி தர்பூசணி விவசாயிகள் நிவாரணம் கோரியுள்ளனர்.

time-read
1 min  |
Apr 06, 2020
தினமும் ஒரு லட்சம் வாழைத்தார்கள் வீணாவதால் விவசாயிகள் கவலை
Agri Doctor

தினமும் ஒரு லட்சம் வாழைத்தார்கள் வீணாவதால் விவசாயிகள் கவலை

ஊரடங்கால் போக்குவரத்து தடை காரணமாக நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தார்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 06, 2020
சேலம் 103, திருச்சி 101 டிகிரி பல மாவட்டங்களில் வெயில் சதம்
Agri Doctor

சேலம் 103, திருச்சி 101 டிகிரி பல மாவட்டங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதே நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழையும் பெய்தது.

time-read
1 min  |
Apr 06, 2020
இயல்பு நிலையில் தேயிலை பறிக்கும் பணி
Agri Doctor

இயல்பு நிலையில் தேயிலை பறிக்கும் பணி

தடையால் முடங்கிய தேயிலை பறிக்கும் பணி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

time-read
1 min  |
Apr 06, 2020
செடிகளில் வீணாகும் குண்டுமல்லி
Agri Doctor

செடிகளில் வீணாகும் குண்டுமல்லி

சேலம், ஏப். 2: குண்டு மல்லி பூ விற்பனையாகாததாலும், பறிக்க ஆள் இல்லாததாலும், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

time-read
1 min  |
Apr 03, 2020
முட்டை விலை ரூ.3.45 ஆக நிர்ணயம்
Agri Doctor

முட்டை விலை ரூ.3.45 ஆக நிர்ணயம்

நாமக்கல், ஏப். 2: முட்டை நுகர்வு அதிகரிப்பால் அதன் விலை நாமக்கல் மண்டலத்தில் 10 காசுகள் உயர்ந்து ரூ. 3. 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 03, 2020