CATEGORIES

பயிர் நோயியலில் காலநிலை மாறுபாடுகள் மற்றும் நோய்த்தாக்கம்
Agri Doctor

பயிர் நோயியலில் காலநிலை மாறுபாடுகள் மற்றும் நோய்த்தாக்கம்

உலகளவில் காலநிலை மாறுபாடுகள் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தாக்கம் அனைத்து துறைகளிலும் பாதிப்பை உண்டாக்கி பெரும் உற்பத்தி இழப்பையும், உயிர் பன் முகத்தன்மை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.

time-read
1 min  |
Apr 03, 2020
தோட்டத்தில் உரமாகும் சம்பங்கிப் பூ விவசாயிகள் கவலை
Agri Doctor

தோட்டத்தில் உரமாகும் சம்பங்கிப் பூ விவசாயிகள் கவலை

கரோனா காரணமாக ஊரடங்கால், சாகுபடி செய்த சம்பங்கிப் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே அறுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
Apr 03, 2020
தக்காளி விலை சரிவு வெங்காயம் விலை உயர்வு
Agri Doctor

தக்காளி விலை சரிவு வெங்காயம் விலை உயர்வு

திண்டுக்கல், ஏப். 2 தக்காளி விலை சரிந்து, வெங்காயம் விலை உயர்ந்து உள்ளதை சரி செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 03, 2020
வாழையில் கால்சியம் குறைபாடு அறிவியல் நிலையம் ஆலோசனை
Agri Doctor

வாழையில் கால்சியம் குறைபாடு அறிவியல் நிலையம் ஆலோசனை

திருப்பூரில் விளைவிக்கப்படும் வாழையில், கால்சியம் சத்து குறைபாடு உள்ளது என, வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 02, 2020
வாழைத்தார் அறுவடைக்கு அனுமதி வினியோகத்துக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி
Agri Doctor

வாழைத்தார் அறுவடைக்கு அனுமதி வினியோகத்துக்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி

ஈரோடு மாவட்டத்தில், 8,000 ஹெக்டேருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது.

time-read
1 min  |
Apr 02, 2020
மல்லிகை பூ விவசாயம் பாதிப்பு இழப்பீடு வழங்க கோரிக்கை
Agri Doctor

மல்லிகை பூ விவசாயம் பாதிப்பு இழப்பீடு வழங்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 1. செடிகளில் மல்லிகை பூக்கள் அறுவடை செய்யாமல் காய்ந்து வருவதால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 02, 2020
தேயிலை உற்பத்திக்கு அனுமதி
Agri Doctor

தேயிலை உற்பத்திக்கு அனுமதி

ஊட்டி , ஏப். 1. வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு, கரோனா அச்சம் காரணமாக, விற்பனை குறைவு ஆகிய காரணங்களால், நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையங்களில், 40% வரை தேயிலைத் தூள் தேக்கமடைந்தது.

time-read
1 min  |
Apr 02, 2020
கல்லாற்றில் பலாப்பழம் சீசன் துவங்கியது
Agri Doctor

கல்லாற்றில் பலாப்பழம் சீசன் துவங்கியது

ஊட்டி , ஏப். 1: நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லாற்றில், மலைகளுக்கு இடையே, அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.

time-read
1 min  |
Apr 02, 2020
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

சேலம், மார்ச் 31: தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டது.

time-read
1 min  |
Apr 1, 2020
நெற் பயிர்கள் விளை நிலத்திலேயே உதிரும் பரிதாபம்
Agri Doctor

நெற் பயிர்கள் விளை நிலத்திலேயே உதிரும் பரிதாபம்

விழுப்புரம், மார்ச் 31: உளுந்தூர்பேட்டை பகுதியில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் ஆட்கள், இயந்திரங்கள் கிடைக்காமல் விளை நிலத்திலேயே நெற்பயிர்கள் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 1, 2020
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரபல ஜூவல்லரி ரூ.10 கோடி ஒதுக்கீடு
Agri Doctor

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரபல ஜூவல்லரி ரூ.10 கோடி ஒதுக்கீடு

திருச்சூர், மார்ச் 31: கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரபல ஜூவல்லரி நிறுவனமான கல்யாண் ஜூவல்லரி ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 1, 2020
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் நிறுத்தம்
Agri Doctor

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், ஈரோடு மற்றும் பெருந்துறையில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபியில் சொசைட்டி என, நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை, மஞ்சள் ஏல விற்பனை நடைபெறுவது வழக்கம்.

time-read
1 min  |
Apr 1, 2020
அரசு பால் கொள்முதல் செய்ய கோரிக்கை
Agri Doctor

அரசு பால் கொள்முதல் செய்ய கோரிக்கை

சென்னை திருவல்லிக்கேணியில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, பால் வாங்க யாரும் வராததால், வேறு வழியின்றி, தினசரி கால்வாயில் கொட்டப்படுகிறது. எனவே, அரசே, தங்களிடம் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 1, 2020
வெயில் தாக்கத்தினால் கத்திரிக்காய் விளைச்சல் பாதிப்பு
Agri Doctor

வெயில் தாக்கத்தினால் கத்திரிக்காய் விளைச்சல் பாதிப்பு

சேலம், மார்ச் 30. கோடை வெயில் தாக்கத்தால், கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Mar 31, 2020
செழித்து வளர்ந்த எள் பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

செழித்து வளர்ந்த எள் பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி, மார்ச் 30 கள்ளக்குறிச்சி பகுதியில் இறவையில் சாகுபடி செய்துள்ள எள் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Mar 31, 2020
காய்கறி மற்றும் பழப்பயிர்களில் அறுவடைக்கு பின்சார்சார்ந்த நோய் மேலாண்மை
Agri Doctor

காய்கறி மற்றும் பழப்பயிர்களில் அறுவடைக்கு பின்சார்சார்ந்த நோய் மேலாண்மை

காய்கறி மற்றும் பழங்களில் அறு வடைக்கு பின்பு சரியான பாதுகாப்பு முறைகளை கையாளாமல் இருப்பதால் 30-40% உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.

time-read
1 min  |
Mar 31, 2020
பவானிசாகர் பகுதியில் பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்
Agri Doctor

பவானிசாகர் பகுதியில் பூக்களை குட்டையில் கொட்டிய விவசாயிகள்

ஈரோடு, மார்ச் 25: கரோனா அச்சத்தால், பூக்களை வாங்க ஆட்கள் இல்லாத தால், சம்பங்கி பூக்களை, விவசாயிகள் குட்டையில் கொட்டினர்.

time-read
1 min  |
Mar 26, 2020
நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் விலை சரிவு விவசாயிகள் கவலை
Agri Doctor

நீலகிரி மாவட்டத்தில் கொய்மலர் விலை சரிவு விவசாயிகள் கவலை

ஊட்டி, மார்ச் 25: ஊட்டி, கோத்தகிரி, குன்னூரில் கொய்மலர் விலை கடும் சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
Mar 26, 2020
திருவாரூரில் இருந்து 1,250 டன் அரிசி விழுப்புரம் பொதுவினியோக திட்டத்திற்கு அனுப்பி வைப்பு
Agri Doctor

திருவாரூரில் இருந்து 1,250 டன் அரிசி விழுப்புரம் பொதுவினியோக திட்டத்திற்கு அனுப்பி வைப்பு

திருவாரூர், மார்ச் 25: திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயி களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

time-read
1 min  |
Mar 26, 2020
கொடியிலேயே வாடிக் கருகிய திராட்சைகள் விவசாயிகள் வேதனை
Agri Doctor

கொடியிலேயே வாடிக் கருகிய திராட்சைகள் விவசாயிகள் வேதனை

தேனி, மார்ச் 25: கம்பம் பகுதியில் வியாபாரிகள் கொள் முதல் செய்யாததால், திராட்சை பழங்கள் , கொடியிலேயே பழுத்து உதிர்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Mar 26, 2020
காய்கறிகள் விலை உயர்வு பொதுமக்கள் அவதி
Agri Doctor

காய்கறிகள் விலை உயர்வு பொதுமக்கள் அவதி

திண்டுக்கல், மார்ச் 25: கரோனா தடுப்புக்காக, 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால், திண்டுக்கல்லில் காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்து, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70, தக்காளி ரூ.45 வரை விற்பனையானது.

time-read
1 min  |
Mar 26, 2020
முந்திரி மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
Agri Doctor

முந்திரி மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

பண்ருட்டி பகுதியில் முந்திரி மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

time-read
1 min  |
Mar 25, 2020
முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் உயர்வு
Agri Doctor

முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் உயர்வு

கரோனா வைரஸ் தடுக்கும் விதமாக, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், முட்டை நுகர்வு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.2.25ஆக திங்கள்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.

time-read
1 min  |
Mar 25, 2020
ஏப்ரலில் கோடை மழைக்கு வாய்ப்பு வேளாண் பல்கலை. வானிலை ஆய்வு மையம் தகவல்
Agri Doctor

ஏப்ரலில் கோடை மழைக்கு வாய்ப்பு வேளாண் பல்கலை. வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை, ஒரு நாள் மட்டுமே கனமழை பெய்துள்ளது.

time-read
1 min  |
Mar 25, 2020
மஞ்சள் அறுவடை துவக்கம்
Agri Doctor

மஞ்சள் அறுவடை துவக்கம்

சேலம், மார்ச் 23 தேவூர் பகுதியில் மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை விட நிகழாண்டு விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Mar 24, 2020
பட்டுக்கூடு ரூ.9.22 லட்சத்துக்கு விற்பனை
Agri Doctor

பட்டுக்கூடு ரூ.9.22 லட்சத்துக்கு விற்பனை

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில், சனிக்கிழமை நடந்த ஏலத்தில் வெண்பட்டுக்கூடுகள் ரூ.9.22 லட்சத்திற்கு விற்பனையாகின.

time-read
1 min  |
Mar 24, 2020
கரோனா பீதியால் நாட்டுக்கோழி விலை உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை
Agri Doctor

கரோனா பீதியால் நாட்டுக்கோழி விலை உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை

இராமநாதபுரம், மார்ச் 23 கரோனா எதிரொலியால் நாட்டுகோழி, கருங்கோழி விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Mar 24, 2020
எலுமிச்சை விலை உயர்வு
Agri Doctor

எலுமிச்சை விலை உயர்வு

தூத்துக்குடி, மார்ச் 23 கோடை வெயில் அதிகரிப்பு, கரோனா வைரஸ் தடுப்பு போன்றவற்றால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Mar 24, 2020
உணவுப் பொருள்களுக்கு தேவை உயர்வு இந்தியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு
Agri Doctor

உணவுப் பொருள்களுக்கு தேவை உயர்வு இந்தியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு

வர்த்தக ஊக்குவிப்புக் கவுன்சில் எதிர்பார்ப்பு

time-read
1 min  |
Mar 24, 2020
பீட்ரூட் விலை கடும் சரிவு கடனாளியாகும் விவசாயிகள்
Agri Doctor

பீட்ரூட் விலை கடும் சரிவு கடனாளியாகும் விவசாயிகள்

திருப்பூர், மார்ச் 21| செடியை பராமரித்து, ஆயிரக்கணக்கில் பணம் செலவிட்டு, களையெடுத்து, உரமிட்டு, அறுவடை செய்த பீட்ரூட்டை கொள்முதல் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Mar 22, 2020