CATEGORIES

சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில்
Agri Doctor

சென்னை, திருத்தணியில் 108 டிகிரி வெயில்

தமிழகத்தில் புதன்கிழமை 13 இடங் களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

time-read
1 min  |
May 22, 2020
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
Agri Doctor

பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

வட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 22, 2020
மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருளின் தன்மை பரிசோதிக்க ஆர்வம் அதிகரிப்பு
Agri Doctor

மஞ்சளில் குர்குமின் வேதிப்பொருளின் தன்மை பரிசோதிக்க ஆர்வம் அதிகரிப்பு

கிருமி நாசினியாக, மக்கள் பயன்படுத்தும் மஞ்சளில், குர்குமின் அளவை பரிசோதிக்க, கோபி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, விவசாயிகள் வருகை அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2020
குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் கூட்டுறவுத்துறை உத்தரவு
Agri Doctor

குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் கூட்டுறவுத்துறை உத்தரவு

குறுவை சாகுபடிக்கு தேவைப்படும் வேளாண் கருவிள் உள்ளிட்டவற்றை, விவசாயிகளுக்கு, குறைந்த வாடகைக்கு வழங்குமாறு, டெல்டா மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 22, 2020
தெலங்கானாவில் இருந்து அரிசி வருகை
Agri Doctor

தெலங்கானாவில் இருந்து அரிசி வருகை

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்திற்கு, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலிருந்து 2,633 டன் அரிசி மூட்டைகள் வந்தது. கரோனா நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
May 20, 2020
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 20, 2020
இளநீர் இருக்குங்க வாங்கத்தான் ஆள் இல்லைங்க...
Agri Doctor

இளநீர் இருக்குங்க வாங்கத்தான் ஆள் இல்லைங்க...

மதுரை நகரில் பல இடங்களில் வண்டிகளில் விற்பனைக்காக இளநீர் இருந்தும், வாங்கத்தான் பொதுமக்கள் வருவதில்லை என இளநீர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 20, 2020
நத்தம் பகுதியில் முந்திரி பழ சீசன் துவங்கியது
Agri Doctor

நத்தம் பகுதியில் முந்திரி பழ சீசன் துவங்கியது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மா, கொய்யா, பப்பாளி, சப்போட்டா போன்ற பழ வகைகள் விளைகின்றன.

time-read
1 min  |
May 20, 2020
முல்லைப் பெரியாறு தண்ணீர் திறப்பில் சிக்கல்
Agri Doctor

முல்லைப் பெரியாறு தண்ணீர் திறப்பில் சிக்கல்

தேனி மாவட்டம், கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

time-read
1 min  |
May 20, 2020
தினமும் வீணாகும் பூக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
Agri Doctor

தினமும் வீணாகும் பூக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

கரோனா காரணமாக வழிபாட்டு தலங்கள் அடைப்பு, விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்தானதால் மதுரையில் பூக்களை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2020
ஊரடங்கால் வீணாகும் பறங்கிக்காய்கள்
Agri Doctor

ஊரடங்கால் வீணாகும் பறங்கிக்காய்கள்

பறங்கிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள், ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

time-read
1 min  |
May 19, 2020
சின்ன வெங்காய விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

சின்ன வெங்காய விலை சரிவால் விவசாயிகள் கவலை

சின்ன வெங்காய விலை சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
May 19, 2020
ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் விலை சரிவு
Agri Doctor

ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் விலை சரிவு

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை, வெண்டை உட்பட பல காய்களின் விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
May 19, 2020
மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை
Agri Doctor

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த தேனி வேளாண் உதவி இயக்குனர் பூங்கோதை ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
May 19, 2020
மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது
Agri Doctor

மஞ்சள் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது

ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், நேற்று முன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது.

time-read
1 min  |
May 19, 2020
முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு
Agri Doctor

முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு

தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 5 காசு உயர்ந்து 340 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2020
குறுவை சாகுபடிக்கு கூடுதல் உரம் தமிழக வேளாண் துறை கோரிக்கை
Agri Doctor

குறுவை சாகுபடிக்கு கூடுதல் உரம் தமிழக வேளாண் துறை கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு கூடுதல் உரங்களை வழங்க மத்திய அரசிடம் தமிழக வேளாண்துறை கோரிக்கை வைத்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2020
மாங்காய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
Agri Doctor

மாங்காய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை

நத்தத்தில் மாங்காய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
May 17, 2020
திண்டுக்கல்லுக்கு யூரியா உரம் வருகை
Agri Doctor

திண்டுக்கல்லுக்கு யூரியா உரம் வருகை

திண்டுக்கல்லுக்கு சென்னையில் இருந்து 584 டன் யூரியா உரம் வந்தது.

time-read
1 min  |
May 17, 2020
உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு இயந்திரங்கள் வழங்கல்
Agri Doctor

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு இயந்திரங்கள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறு குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து கூட்டுப் பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது 20 சிறு குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து உழவர் ஆர்வலர் குழுவும் இதுபோல் 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங் கிணைந்து ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவும் அமைக்கப்பட்டு மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சாகுபடி தேவையான இடுப்பொருட்கள் , சாகுபடி செய்யும் முறைகள், சந்தைப்படுத்துதல் கூட்டுப்பண்ணையம் மூலம் செயல்படுத்தி அனைத்து உற்பத்தியாளர் குழுக்களும் திறன்பட செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
May 17, 2020
கொத்தமல்லி விலை உயர்வு
Agri Doctor

கொத்தமல்லி விலை உயர்வு

கோடை வறட்சியால் கொத்தமல்லி விலை உயர்வடைந்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2020
மல்லிகை பூ விற்பனை சரிவு
Agri Doctor

மல்லிகை பூ விற்பனை சரிவு

கரோனாவால் மல்லிகை பூ விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2020
கிர்ணி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை
Agri Doctor

கிர்ணி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை

திண்டுக்கல்லில் கிர்ணி பழம் சீசனால் கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது.

time-read
1 min  |
May 15, 2020
சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகள் ஆய்வு
Agri Doctor

சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகள் ஆய்வு

சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கௌரவ ஊக்கத்தொகை ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
May 15, 2020
ஊரடங்கு தளர்வுக்கு பின் 500 டன் மஞ்சள் விற்பனை
Agri Doctor

ஊரடங்கு தளர்வுக்கு பின் 500 டன் மஞ்சள் விற்பனை

கடந்த 20 நாட்களில் ஏலம் மூலம், 500 டன் மஞ்சள் விற்பனையானது.

time-read
1 min  |
May 15, 2020
பேராவூரணியில் 102 மி.மீ. மழை
Agri Doctor

பேராவூரணியில் 102 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 102 மி.மீ. மழையளவு பதிவானது.

time-read
1 min  |
May 14, 2020
தென்னையில் வீரிய ரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Agri Doctor

தென்னையில் வீரிய ரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

தென்னையில் வீரிய ரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 14, 2020
தேசிய மண் வள அட்டை இயக்கத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள்
Agri Doctor

தேசிய மண் வள அட்டை இயக்கத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள்

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

time-read
1 min  |
May 14, 2020
சென்னைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு
Agri Doctor

சென்னைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் கடந்த வாரம் கரோனா பாதிப்பால் மூடப்பட்டது.

time-read
1 min  |
May 14, 2020
கொடியிலேயே வீணாகும் வெற்றிலை விவசாயிகள் கவலை
Agri Doctor

கொடியிலேயே வீணாகும் வெற்றிலை விவசாயிகள் கவலை

கரோனா ஊரடங்கு காரணமாக தேவதானப்பட்டி பகுதியில் விளைந்த வெற்றிலைகள் விலையின்றி பறிக்கப்படாமல், கொடியிலேயே வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 14, 2020