CATEGORIES

முட்டைக்கோஸ் கிலோ ரூ.4க்கு விற்பனை
Agri Doctor

முட்டைக்கோஸ் கிலோ ரூ.4க்கு விற்பனை

மாதம்பட்டி அதன் சுற்றுப் பகுதிகளில் முட்டைக்கோஸ் கிலோ ரூ.4க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 26, 2020
ஈரோட்டில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அமோகம்
Agri Doctor

ஈரோட்டில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அமோகம்

ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி தீவிர மடைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 26, 2020
வரத்து அதிகரிப்பால் வெங்காய விலை சரிவு
Agri Doctor

வரத்து அதிகரிப்பால் வெங்காய விலை சரிவு

வெளிமாநில வரத்து அதிகரித்ததால், வெங்காய விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 26, 2020
கருப்பட்டி தயாரிப்பு பணி பாதிப்பு
Agri Doctor

கருப்பட்டி தயாரிப்பு பணி பாதிப்பு

ஊரடங்கால் பனங்கருப்பட்டி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 26, 2020
1.50 லட்சம் முட்டைகள் கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வழங்கல்
Agri Doctor

1.50 லட்சம் முட்டைகள் கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வழங்கல்

கரூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோரில், முதல் கட்டமாக 5000 பேருக்கு 1.50 லட்சம் முட்டைகள் வழங்கும் பணி தொடங்கியது.

time-read
1 min  |
Apr 26, 2020
கேரளாவிற்கு மீண்டும் செல்கிறது அன்னூர் நேந்திரன் வாழை
Agri Doctor

கேரளாவிற்கு மீண்டும் செல்கிறது அன்னூர் நேந்திரன் வாழை

கேரளா மாநிலம் அதிக அளவில் நேந்திரன் கொள் முதல் செய்வதால் அதன் விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Apr 25, 2020
பருத்தி கொள்முதல் செய்ய முடிவு
Agri Doctor

பருத்தி கொள்முதல் செய்ய முடிவு

பருத்தி கொள்முதல் துவக்க இந்திய பருத்தி கழகம் திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 25, 2020
துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்
Agri Doctor

துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வுப் பணி மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
Apr 25, 2020
கத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

கத்தரிக்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

கோவை பகுதிகளில், கத்தரிக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விலை கடுமையாக சரிவடைந்தது.

time-read
1 min  |
Apr 25, 2020
அழுகும் பொருளான வாழைக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரிக்கை
Agri Doctor

அழுகும் பொருளான வாழைக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரிக்கை

ஊரடங்கு காரணமாக வாழைத்தாருக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதனால், சுங்க கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

time-read
1 min  |
Apr 25, 2020
பெரிய வெங்காயம் விலை கடும் சரிவு
Agri Doctor

பெரிய வெங்காயம் விலை கடும் சரிவு

திருச்சி வெங்காய மண்டியில் விலை சரிவடைந்துள்ளதால், டன்கள் கணக்கில் பெல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயம் தேங்கி வருகிறது.

time-read
1 min  |
Apr 24, 2020
மஞ்சள் ஏலத்தில் 54  டன் முழுவதுமாக விற்பனை
Agri Doctor

மஞ்சள் ஏலத்தில் 54 டன் முழுவதுமாக விற்பனை

ஊரடங்கு மற்றும் தடை உத்தரவு காரணமாக கடந்த, 32 நாட்களுக்குப் பின் புதன்கிழமை, ஈரோடில் மஞ்சள் ஏலம் துவங்கி 54 டன் வரத்தாகி விற்பனை நடைபெற்றதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

time-read
1 min  |
Apr 24, 2020
பாகற்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

பாகற்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பாகற்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
Apr 24, 2020
நடமாடும் கடைகளில் ரூ.4 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
Agri Doctor

நடமாடும் கடைகளில் ரூ.4 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ரூபாய் நான்கு கோடி மதிப்பிலான காய்கள் நடமாடும் கூட்டுறவு சங்கங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

time-read
1 min  |
Apr 24, 2020
கோவை ஏல மையத்தில் 2.51 லட்சம் கிலோ தேயிலை விற்பனை
Agri Doctor

கோவை ஏல மையத்தில் 2.51 லட்சம் கிலோ தேயிலை விற்பனை

கோவை - மேட்டுப் பாளையம் ரோட்டில் உள்ள கோவை தேயிலை ஏல மையத்தில், ஊரடங்கால், கடந்த மாதம், 25ம் தேதி முதல் வாரம்தோறும் நடக்கும் தேயிலை ஏலம் நடக்க வில்லை . புதன்கிழமையன்று மார்ச் 25ம் தேதிக்கான ஏலம் நடந்தது.

time-read
1 min  |
Apr 24, 2020
கோடை உழவுக்கு வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
Agri Doctor

கோடை உழவுக்கு வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு

கோடை உழவுக்கு விவசாயிகள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

time-read
1 min  |
Apr 24, 2020
கால்நடைகளுக்கு உணவான தர்ப்பூசணிப் பழங்கள்
Agri Doctor

கால்நடைகளுக்கு உணவான தர்ப்பூசணிப் பழங்கள்

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த அம்மாபேட்டை சுற்று பகுதிகளில் விலையின்றிக் கிடைக்கும் தர்ப்பூசணிப் பழங்களை கால்நடை களுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
Apr 24, 2020
பப்பாளி, கொய்யா விற்பனை அதிகரிப்பு
Agri Doctor

பப்பாளி, கொய்யா விற்பனை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பால் பப்பாளி, கொய்யாப் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
வேலூரில் விற்பனையில்லாததால் கீரை விவசாயிகள் பாதிப்பு
Agri Doctor

வேலூரில் விற்பனையில்லாததால் கீரை விவசாயிகள் பாதிப்பு

காய்கறி சந்தைகளில் கீரை வகைகளின் விற்பனை சரிந்துள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
முருங்கை பறிப்பை தவிர்க்கும் விவசாயிகள்
Agri Doctor

முருங்கை பறிப்பை தவிர்க்கும் விவசாயிகள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் விலையில்லாத காரணத்தால் முருங்கை காய் பறிப்பதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.

time-read
1 min  |
Apr 23, 2020
மிளகிற்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு
Agri Doctor

மிளகிற்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு

தாண்டிக்குடியில் மரங்களிலேயே மிளகு பழுத்து உதிர்ந்து வருகிறது.

time-read
1 min  |
Apr 23, 2020
நாகர்கோவிலில் பலத்த மழை
Agri Doctor

நாகர்கோவிலில் பலத்த மழை

நாகாகோவிலில் செவ்வாய்க்கிழமையன்று பெய்த பலத்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீ புகுந்தது.

time-read
1 min  |
Apr 23, 2020
பண்ணைகளில் நீர்த்தெளிப்பான் மூலம் கோழிகள் குளிர்விப்பு
Agri Doctor

பண்ணைகளில் நீர்த்தெளிப்பான் மூலம் கோழிகள் குளிர்விப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வயதான கோழிகள் இறக்க நேரிடுகிறது. இதனால் நாமக்கல் பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்கள் மூலம் கோழிகளை குளிர்விக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time-read
1 min  |
Apr 23, 2020
தோட்டக்கலை துறை பண்ணையில் காய்கறி நாற்று உற்பத்தி துவக்கம்
Agri Doctor

தோட்டக்கலை துறை பண்ணையில் காய்கறி நாற்று உற்பத்தி துவக்கம்

தோட்டக்கலை துறை பண்ணைகளில், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
பலத்த காற்றால் வாழைகள் சேதம்
Agri Doctor

பலத்த காற்றால் வாழைகள் சேதம்

பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஞாயிறு இரவு, பலத்த காற்றுடன் மழை பெய்தது.

time-read
1 min  |
Apr 22, 2020
கம்பு பயிரில் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு
Agri Doctor

கம்பு பயிரில் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு

சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்த கம்பு பயிர்கள் செழித்து வளர்ந்து, அறுவடைக்கு தயாராகி வருகிறது. அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

time-read
1 min  |
Apr 22, 2020
தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு
Agri Doctor

தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு

கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் அதிகரிப்பால், தேயிலை தூள் உற்பத்தியில் வேகம் கூடியுள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
தர்ப்பூசணி விலை உயர்வு
Agri Doctor

தர்ப்பூசணி விலை உயர்வு

தர்ப்பூசணி விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

time-read
1 min  |
Apr 22, 2020
கத்தரிக்காய்கள் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் தவிப்பு
Agri Doctor

கத்தரிக்காய்கள் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் கத்தரிக்காய் கொள்முதல் விலை கிலோ ரூ.8 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
கேரட் கிலோ ரூ.7க்கு விற்பனை
Agri Doctor

கேரட் கிலோ ரூ.7க்கு விற்பனை

ஒசூரில் ஒரு கிலோ கேரட் ரூ.7க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

time-read
1 min  |
Apr 21, 2020