CATEGORIES

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் துவங்கியது
Agri Doctor

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் துவங்கியது

ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்ட நிலையில், ஈரோடு சொசைட்டியிலும் மஞ்சள் ஏலம் திங்கள்கிழமை துவங்கியது.

time-read
1 min  |
May 06, 2020
வரத்து குறைவால் சென்னையில் காய்கறிகள் விலை அதிகரிப்பு
Agri Doctor

வரத்து குறைவால் சென்னையில் காய்கறிகள் விலை அதிகரிப்பு

கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், காய்கறிகள் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 05, 2020
சாமந்தி பூக்கள் விலை கடும் சரிவு
Agri Doctor

சாமந்தி பூக்கள் விலை கடும் சரிவு

திண்டிவனம் பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 05, 2020
மல்லிகை பூ விலை சரிவால் வியாபாரிகள் கவலை
Agri Doctor

மல்லிகை பூ விலை சரிவால் வியாபாரிகள் கவலை

ஊரடங்கால், மல்லிகை பூ விலை சரிவை சந்தித்துள்ளது.

time-read
1 min  |
May 05, 2020
ஒட்டன்சத்திரத்தில் தர்ப்பூசணி விலை சரிவு
Agri Doctor

ஒட்டன்சத்திரத்தில் தர்ப்பூசணி விலை சரிவு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தர்ப்பூசணி விற்பனைக்கு வந்த போது, உள்ளூர் பகுதிகளில் விளைந்த தர்ப்பூசணி மட்டுமே விற்பனையில் இருந்தது.

time-read
1 min  |
May 05, 2020
அக்னி நட்சத்திரம் துவங்கியது
Agri Doctor

அக்னி நட்சத்திரம் துவங்கியது

அக்னி நட்சத்திரம் நேற்று முதல் துவங்கியது.

time-read
1 min  |
May 05, 2020
மிளகாய் விவசாயிகள் கவலை
Agri Doctor

மிளகாய் விவசாயிகள் கவலை

மிளகாய் பழத்தை பறிக்க கூலி ஆட்கள் கிடைக்காமலும், பறித்து காய வைத்த பின் அவற்றை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
May 3, 2020
முலாம் பழம் விற்பனை பாதிப்பு
Agri Doctor

முலாம் பழம் விற்பனை பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் முலாம் பழம் விற்பனை சரிவால் விலையும் சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
May 3, 2020
சூரியகாந்திக்கு விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள்
Agri Doctor

சூரியகாந்திக்கு விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தாலும் நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடியில் குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள்.

time-read
1 min  |
May 3, 2020
சொட்டு நீர் பாசனத்தில் எள் பயிர்
Agri Doctor

சொட்டு நீர் பாசனத்தில் எள் பயிர்

சொட்டு நீர் பாசனத்தில் எள் பயிர் செழிப்பாக வளர்ந்து உள்ளது.

time-read
1 min  |
May 3, 2020
இளநீர் அனுப்பும் பணி துவக்கம்
Agri Doctor

இளநீர் அனுப்பும் பணி துவக்கம்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து, இளநீர் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணத்தால் முடங்கிய விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளதால், விவசாயிகள் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

time-read
1 min  |
May 3, 2020
தானிய பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

தானிய பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி

பூ, பழங்களை விளைவித்து விலை போகாமல் தவித்த விவசாயிகளுக்கு, தானிய பயிர்கள் மூலம் விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்தள்ளனர்.

time-read
1 min  |
May 1, 2020
தக்காளி விலை சரிவு
Agri Doctor

தக்காளி விலை சரிவு

தலைவாசலில், தக்காளி கிலோ ரூ.5க்கு விற்பனையானது

time-read
1 min  |
May 1, 2020
ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு துவங்கியது
Agri Doctor

ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு துவங்கியது

கரோனா பாதிப்பால் குமரி மாவட்டத்தில் சிறு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

time-read
1 min  |
Apr 30, 2020
பச்சை மிளகாய்க்கு விலை இல்லை
Agri Doctor

பச்சை மிளகாய்க்கு விலை இல்லை

பச்சை மிளகாய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், அவற்றை மதிப்புக்கூட்டி இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனர்.

time-read
1 min  |
Apr 30, 2020
வெள்ளரிக்காய் விலை உயர்வு
Agri Doctor

வெள்ளரிக்காய் விலை உயர்வு

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநியில் அதிகமாக வெள்ளரி சாகுபடியாகிறது.

time-read
1 min  |
Apr 30, 2020
பருவமழை நடவடிக்கை ஆலோசனைகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது
Agri Doctor

பருவமழை நடவடிக்கை ஆலோசனைகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது

பருவமழை நடவடிக்கை ஆலோசனைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 30, 2020
தென்னையில் ரூகோஸ் சுருள் ஈ தாக்குதல் விவசாயிகளுக்கு விளக்கம்
Agri Doctor

தென்னையில் ரூகோஸ் சுருள் ஈ தாக்குதல் விவசாயிகளுக்கு விளக்கம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வடகரையில் தென்னை மரங்களை தாக்கியுள்ள வெள்ளை ரூகோஸ் சுருள் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
Apr 30, 2020
நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் மரக்கன்றுகள்
Agri Doctor

நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் மரக்கன்றுகள்

சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு நெடுஞ்சாலை துறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறது.

time-read
1 min  |
Apr 29, 2020
பப்பாளி மரங்களில் அழுகி வீணாகும் அவலம்
Agri Doctor

பப்பாளி மரங்களில் அழுகி வீணாகும் அவலம்

கரோனா காரணமாக தடை உத்தரவு உள்ளதால் கடைகள் அடைக்கப்பட்டு விற்பனை வாய்ப்புகள் இல்லை என்பதால், பப்பாளி பழங்கள் அறுவடை செய்யப்படாமல், மரங்களிலேயே அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 29, 2020
கோயம்பேடு சந்தை பிரிக்க வியாபாரிகள் எதிர்ப்பு
Agri Doctor

கோயம்பேடு சந்தை பிரிக்க வியாபாரிகள் எதிர்ப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு மார்க்கெட்டை, மூன்றாக பிரித்து, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 29, 2020
தலைவாசல் மார்க்கெட் செயல்படும்
Agri Doctor

தலைவாசல் மார்க்கெட் செயல்படும்

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
Apr 29, 2020
கறிவேப்பிலை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபம் பார்க்கலாம்
Agri Doctor

கறிவேப்பிலை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபம் பார்க்கலாம்

விலை சரிவிலிருந்து தவிர்க்க, கறிவேப்பிலை இலைகளை, மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

time-read
1 min  |
Apr 29, 2020
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்
Agri Doctor

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாரத்தில் S.கொடிக் குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் நடப்பு ஆண்டு தென்னை சாகுபடி சுமார் 4192 எக்டரில் செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈதாக்குதல் கடந்த 20 தினங்களாக பரவலாக காணப்பட்டது.

time-read
1 min  |
Apr 28, 2020
மழையின்றி எள் மகசூல் சரிவு
Agri Doctor

மழையின்றி எள் மகசூல் சரிவு

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் எள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
Apr 28, 2020
செம்மண் மற்றும் சரளை மணல் வகையான நிலங்களில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பங்கள்
Agri Doctor

செம்மண் மற்றும் சரளை மணல் வகையான நிலங்களில் எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோடைகாலங்களில் எலுமிச்சையை பாதுகாக்க அல்லது நிலையான மகசூல் எடுக்க கீழ்க்கண்ட முறைகளை கடை பிடிக்கலாம்.

time-read
1 min  |
Apr 28, 2020
தீவன விலை சரிவால் கறிக்கோழி பண்ணையாளர் மகிழ்ச்சி
Agri Doctor

தீவன விலை சரிவால் கறிக்கோழி பண்ணையாளர் மகிழ்ச்சி

பிற மாநிலங்களில் இருந்து வரும் கறிக்கோழி தீவனங்களால், விலை குறைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 28, 2020
1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிக்கை
Agri Doctor

1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிக்கை

தமிழகம், புதுச்சேரியில், வரும் 1ம் தேதி வரை மழை தொடரும் எனவும், வங்கக் கடலில், சூறாவளி காற்று வீசும் எனவும், சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
Apr 28, 2020
கால்நடைகளுக்கு ஏற்படும் கோடைகால நோய்களை கட்டுப்படுத்த ஆலோசனை
Agri Doctor

கால்நடைகளுக்கு ஏற்படும் கோடைகால நோய்களை கட்டுப்படுத்த ஆலோசனை

கால்நடைகளுக்கு ஏற்படும் கோடை கால நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், சண்முகம் மற்றும் தங்கதுரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
Apr 26, 2020
பருத்தியில் நோய்த் தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
Agri Doctor

பருத்தியில் நோய்த் தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் நோய்த் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

time-read
1 min  |
Apr 26, 2020