CATEGORIES

மழையின்றி கருகும் பருத்தி செடிகள்
Agri Doctor

மழையின்றி கருகும் பருத்தி செடிகள்

மழையின்றி மானாமதுரை பகுதியில் நடவு செய்த பருத்தி, வாழை காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
June 11, 2020
பருவமழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
Agri Doctor

பருவமழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு

தமிழகத்திலேயே ரப்பர் விவசாயம் நடைபெறும் ஒரே மாவட்டம் கன்னியாகுமரி.

time-read
1 min  |
June 11, 2020
தமிழகத்திற்கு உரம் வழங்குவதில் மத்திய அரசு தாராள ஒதுக்கீடு
Agri Doctor

தமிழகத்திற்கு உரம் வழங்குவதில் மத்திய அரசு தாராள ஒதுக்கீடு

மத்திய அரசின் தாராள நடவடிக்கையால் தமிழகத்தில் சாகுபடிக்கு தேவையான உர வகைகள், கையிருப்பில் உள்ளன என வேளாண்துறை தெரிவித்துள்ளது. மேலம் உரங்களை பெறுவதற்கான முயற்சிகளையும் இத்துறை மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
June 11, 2020
வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தால், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 11, 2020
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டுகோள்
Agri Doctor

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டுகோள்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், நெற்பயிருக்கு, ஜூலை, 31ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என, கடம்பத்துர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 11, 2020
காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறைக்காற்று வீசும்
Agri Doctor

காற்றழுத்த தாழ்வு பகுதியால் சூறைக்காற்று வீசும்

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 13ம் தேதி வரை சூறைக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 11, 2020
200 டன் வெல்லம் விற்பனையின்றி தேக்கம்
Agri Doctor

200 டன் வெல்லம் விற்பனையின்றி தேக்கம்

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனாவால் ரூ.1 கோடி மதிப்பிலான 200 டன் வெல்லம் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

time-read
1 min  |
June 10, 2020
அதிக மீன்களுடன் கரைக்கு திரும்பிய பாம்பன் மீனவர்கள்
Agri Doctor

அதிக மீன்களுடன் கரைக்கு திரும்பிய பாம்பன் மீனவர்கள்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கடற்பகுதிகளில் மீன் இனப் பெருக்கத்துக்கும், மீன்வளத்தைப் பாதுகாத்திடவும் ஏப்ரல் மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலமாகும்.

time-read
1 min  |
June 10, 2020
வெள்ளைப்பூண்டு விலை உயர்வு
Agri Doctor

வெள்ளைப்பூண்டு விலை உயர்வு

வரத்துக் குறைவால் வெள்ளைப்பூண்டு விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
June 10, 2020
ஆடுகளுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தல்
Agri Doctor

ஆடுகளுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தல்

மழைக்காலங்களில், ஆடுகளுக்கு நோய்த்தாக்குதலை தவிர்க்க, தடுப்பூசிகளை போட வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
June 10, 2020
பருத்திக்கு விலை இல்லை இருப்பு வைக்கும் விவசாயிகள்
Agri Doctor

பருத்திக்கு விலை இல்லை இருப்பு வைக்கும் விவசாயிகள்

உரிய விலை இல்லாததால், விவசாயிகள் பருத்தி பஞ்சை தங்களது வீடுகளில் இருப்பு வைத்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 10, 2020
இராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
Agri Doctor

இராமநாதபுரத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஊரடங்கால் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. உப்பளங்களில் கடும் வெப்பத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் விரும்புவதில்லை. அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால், அதிகளவில் உற்பத்தி இருந்தும் உப்பை சேகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

time-read
1 min  |
June 10, 2020
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
Agri Doctor

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 10, 2020
பருப்பு வகைகள் வரத்து குறைவால் விலை உயர்வு
Agri Doctor

பருப்பு வகைகள் வரத்து குறைவால் விலை உயர்வு

விருதுநகர் சந்தையில் உளுந்து 100 கிலோவுக்கு ரூ.800 விலை உயர்ந்து ரூ.7800 முதல் ரூ.8000 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,300 முதல் ரூ.11,300 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பயிறு 100 கிலோ ரூ.7,300 முதல் ரூ.8,000 வரையிலும், பாசிப்பருப்பு ரூ.11,000 முதல் ரூ.11,500 வரையிலும், துவரை 100 கிலோ ரூ.6,000 ஆகவும், துவரம் பருப்பு ரூ.9,000 ஆகவும் விற்பனையானது.

time-read
1 min  |
June 9, 2020
தூத்துக்குடியில் பாலைவன வெட்டுக்கிளிகள் உள்ளதா என வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
Agri Doctor

தூத்துக்குடியில் பாலைவன வெட்டுக்கிளிகள் உள்ளதா என வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம், தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

time-read
1 min  |
June 9, 2020
தென்மேற்கு பருவக்காற்றால் முருங்கை மரங்கள் சேதம்
Agri Doctor

தென்மேற்கு பருவக்காற்றால் முருங்கை மரங்கள் சேதம்

ஆண்டிபட்டியில் தென்மேற்கு பருவக்காற்றால் முருங்கை மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 9, 2020
காந்தி மைதானத்தில் தற்காலிக மார்க்கெட்
Agri Doctor

காந்தி மைதானத்தில் தற்காலிக மார்க்கெட்

காந்தி மைதனாத்தில் தற்காலிக மார்க்கெட் 64 கடைகளுடன் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

time-read
1 min  |
June 9, 2020
வறண்டது தலையாறு, சுரங்கனாறு நீர்வீழ்ச்சி
Agri Doctor

வறண்டது தலையாறு, சுரங்கனாறு நீர்வீழ்ச்சி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. அதன் உயரம் 57 அடியாகும்.

time-read
1 min  |
June 9, 2020
பலாப்பழம் விலை உயர்வு
Agri Doctor

பலாப்பழம் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் சந்தைக்கு சிறுமலை, பாச்சலூர், புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது.

time-read
1 min  |
June 9, 2020
அன்னாசி விலை சரிவால் விற்பனை அமோகம்
Agri Doctor

அன்னாசி விலை சரிவால் விற்பனை அமோகம்

கரோனா பாதிப்பால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, மூடப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
June 9, 2020
படைப் புழுவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

படைப் புழுவால் விவசாயிகள் கவலை

மக்காசோள பயிர்களில், படைப்புழுக்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், சாகுபடி செய்த விவசாயிகள், கவலையடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 6, 2020
பருவ மழையால் கொப்பரை வரத்து இல்லை
Agri Doctor

பருவ மழையால் கொப்பரை வரத்து இல்லை

தென்மேற்கு பருவ மழை துவங்கிய நிலையில் கொப்பரையில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் ஏலத்துக்கு வரத்து இல்லை.

time-read
1 min  |
June 6, 2020
பாலைவன வெட்டுக்கிளிகளை கண்காணிக்க குழு அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்
Agri Doctor

பாலைவன வெட்டுக்கிளிகளை கண்காணிக்க குழு அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி, மாவட்ட வன அலுவலர், தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர்.

time-read
1 min  |
June 6, 2020
தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

மூன்று மாதங்களுக்கு பிறகு, தக்காளி விலை உயர்வடைந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 6, 2020
நாவல் பழங்கள் வரத்து அதிகரிப்பு
Agri Doctor

நாவல் பழங்கள் வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாவல் மரங்கள் குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும்.

time-read
1 min  |
June 6, 2020
சின்னமுட்டத்தில் ரூ.2 கோடி மீன்கள் விற்பனை
Agri Doctor

சின்னமுட்டத்தில் ரூ.2 கோடி மீன்கள் விற்பனை

கரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடந்த மார்ச் 22ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியதால் மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், மீன்பிடித் தடைக்காலத்தை 61 நாளில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மே 31ம் தேதியுடன் தடை காலம் நிறைவடைந்தது.

time-read
1 min  |
June 6, 2020
மாற்று இடமின்றி மலர் வியாபாரிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை
Agri Doctor

மாற்று இடமின்றி மலர் வியாபாரிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திருமழிசை, பழச்சந்தைக்கு மாதவரம் என மாற்று இடங்களை ஒதுக்கிய சிஎம்டிஏ மலர் சந்தைக்கென இடம் ஒதுக்காததால் 30,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 5, 2020
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவ காற்றால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 5, 2020
திருமழிசை சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைப்பு
Agri Doctor

திருமழிசை சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைப்பு

விற்பனை சரிவால், திருமழிசை மார்க்கெட்டிற்கு , காய்கறிகள் வரத்தை வியாபாரிகள் குறைக்க துவங்கியுள்ளனர்.

time-read
1 min  |
June 5, 2020
ரூ.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் பாதிப்பு
Agri Doctor

ரூ.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் பாதிப்பு

கரோனா ஊரடங்கால், கள்ளக்குறிச்சியில் பருத்தி சந்தை நடைபெறாமல் ரூ.10 கோடியளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 5, 2020