CATEGORIES

தொடர் நட்டத்தால் நிவாரணம் வழங்க பூ விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

தொடர் நட்டத்தால் நிவாரணம் வழங்க பூ விவசாயிகள் கோரிக்கை

ஊரடங்கால், பூ விவசாயிகளுக்கு, ரூ.100 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி
Agri Doctor

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி

வேளாண்மை இயக்குநர் ஆய்வு

time-read
1 min  |
July 7, 2020
பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Agri Doctor

பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
ரூ.1.20 கோடிக்கு காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை
Agri Doctor

ரூ.1.20 கோடிக்கு காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், ரூபாய் ஒரு கோடியே, 19 லட்சத்து, 68 ஆயிரத்து, 778க்கு காய் கறிகள் விற்பனையாகி உள்ளன.

time-read
1 min  |
July 7, 2020
நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி தமிழக அரசு அறிவிப்பு
Agri Doctor

நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தொற்றால் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தொழில் முடக்கம் காரணமாக வருவாய் இன்றி பொது மக்கள் பாதிக்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி, சீனி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது.

time-read
1 min  |
July 7, 2020
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெல் ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு
Agri Doctor

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெல் ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் புதிய முயற்சியாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 65 ஆர்டி பண்டா பகுதியில் முதல்முறையாக பெல் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களில் ரசாயனத் தெளிப்பு தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
பசுஞ்சாணம் விலைக்கு வாங்க சத்தீஸ்கர் அரசு திட்டம்
Agri Doctor

பசுஞ்சாணம் விலைக்கு வாங்க சத்தீஸ்கர் அரசு திட்டம்

சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பசுஞ்சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, ரூ.1.50க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
தக்கைப்பூண்டு விதை இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை
Agri Doctor

தக்கைப்பூண்டு விதை இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை

வேளாண்மை விரிவாக்க மையத்தில் தக்கைப்பூண்டு விதைகள் இருப்பு வைத்து வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
July 7, 2020
3,300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
Agri Doctor

3,300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு

நடப்பாண்டு 3,300 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 7, 2020
திருவாரூரில் பருத்தி ரூ.1.82 கோடிக்கு ஏலம்
Agri Doctor

திருவாரூரில் பருத்தி ரூ.1.82 கோடிக்கு ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 8,000 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று, தற்போது அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

time-read
1 min  |
July 5, 2020
வட்டார வெட்டுக்கிளி அலுவலகங்கள் மூலம் வெட்டுக்கிளி கட்டுப்பாடு நடவடிக்கைகள்
Agri Doctor

வட்டார வெட்டுக்கிளி அலுவலகங்கள் மூலம் வெட்டுக்கிளி கட்டுப்பாடு நடவடிக்கைகள்

வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன

time-read
1 min  |
July 5, 2020
பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய ஆற்றுப்படுகைகளில் வெள்ள நிலவர முன்னேற்பாட்டு நடவடிக்கை
Agri Doctor

பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய ஆற்றுப்படுகைகளில் வெள்ள நிலவர முன்னேற்பாட்டு நடவடிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு

time-read
1 min  |
July 5, 2020
பருத்தி அறுவடையின் போது மழை
Agri Doctor

பருத்தி அறுவடையின் போது மழை

விவசாயிகள் கவலை

time-read
1 min  |
July 5, 2020
சாத்துக்குடி விற்பனை அமோகம்
Agri Doctor

சாத்துக்குடி விற்பனை அமோகம்

கரோனாவில் இருந்து தப்ப, சாத்துக்குடி உதவுவதால், அவற்றை அதிகம் வாங்கத் துவங்கியுள்ளனர். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில், வைட்டமின் – சி சத்து அதிகம் உள்ளது.

time-read
1 min  |
July 5, 2020
மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Agri Doctor

மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 5, 2020
முட்டை பழம் சீசன் துவங்கியது
Agri Doctor

முட்டை பழம் சீசன் துவங்கியது

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ காற்றும், பருவ மழையும் பெய்யும். இந்த ஆண்டு முன்னதாகவே துவங்கிய தென்மேற்கு பருவமழை, பின்னர் மழை பெய்யாமல் பொய்த்து விட்டது.

time-read
1 min  |
July 5, 2020
திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
Agri Doctor

திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 5, 2020
காவிரி நீர்பிடிப்பில் மழை கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Agri Doctor

காவிரி நீர்பிடிப்பில் மழை கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருமவழை தொடங்கியுள்ளதால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 5, 2020
காய்கறி, பழங்களை தொடாதீர்கள் பொதுமக்களுக்கு வியாபாரிகள் கண்டிப்பு
Agri Doctor

காய்கறி, பழங்களை தொடாதீர்கள் பொதுமக்களுக்கு வியாபாரிகள் கண்டிப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
July 5, 2020
மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
Agri Doctor

மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணத்தில் கன மழையால் உப்பளங்களில் தண்ணீர் சூழ்ந்து, உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

time-read
1 min  |
July 3, 2020
விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைக்க ஆர்சிஎஃப் நிறுவனம் நடவடிக்கை
Agri Doctor

விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைக்க ஆர்சிஎஃப் நிறுவனம் நடவடிக்கை

விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய இரசாயன உரங்கள் நிறுவனம் (RCF) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 3, 2020
வெண்டைக்கு விலை இல்லை விளைச்சலும் பாதிப்பால் விவசாயிகள் கவலை
Agri Doctor

வெண்டைக்கு விலை இல்லை விளைச்சலும் பாதிப்பால் விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டத்தில் வண்டைக்காய்க்கு விலையில்லை. மேலம், நோயால் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
July 3, 2020
பயிர் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
Agri Doctor

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

நெல் பயிர் காப்பீடு திட்டத்தில் சேருமாறு விவசாயிகளுக்கு நல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா அழைப்பு விடுத்துள்ளார்.

time-read
1 min  |
July 3, 2020
மதுரையில் இஞ்சி, பூண்டு விலை உயர்வு
Agri Doctor

மதுரையில் இஞ்சி, பூண்டு விலை உயர்வு

கரோனா தடையால் முழு ஊரடங்கு மதுரையில் மாநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ளது. இப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. அக்கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

time-read
1 min  |
July 3, 2020
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Agri Doctor

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 3, 2020
தக்காளி விலை உயர்ந்தும் உற்பத்தி சரிவால் விவசாயிகள் கவலை
Agri Doctor

தக்காளி விலை உயர்ந்தும் உற்பத்தி சரிவால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில், வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய அதிக ஆர்வம் காட்டுவதால் தேவாரம் தினசரி மார்க்கெட்டில் ஒரு பெட்டி (15 கிலோ) தக்காளி ரூ.550 வரை விற்பனையானது. கடந்த மாதம் ரூ.50க்கு ஒரு பெட்டி தக்காளி விற்பனையானது.

time-read
1 min  |
July 3, 2020
ஜூனில் பருவமழை 18 சதவீதம் அதிகம் ஜூலையிலும் அதிகரிக்கும் என தகவல்
Agri Doctor

ஜூனில் பருவமழை 18 சதவீதம் அதிகம் ஜூலையிலும் அதிகரிக்கும் என தகவல்

தென்மேற்கு பருவமழை, ஜூன் மாதத்தில், இயல்பை விட, கூடுதலாக 18 சதவீதம் பெய்துள்ளது. தொடர்ந்து ஜூலையிலும் சிறப்பாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 3, 2020
கிராம கோவில்கள் திறப்பால் மல்லிகை பூ விலை உயர்வு
Agri Doctor

கிராம கோவில்கள் திறப்பால் மல்லிகை பூ விலை உயர்வு

கிராமப்புற கோவில்கள் திறப்பால், சத்தியமங்கலத்தில் கரோனா தடையில், மல்லிகை பூ மற்றும் செண்டுமல்லி பூக்கள், விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

time-read
1 min  |
July 3, 2020
அழிவை நோக்கி பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Agri Doctor

அழிவை நோக்கி பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பட்டு வளர்ச்சித்துறையை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

time-read
1 min  |
July 3, 2020